சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

ரஜினிக்காக ரசிகர்கள் பிரார்த்தனை  Khan11

ரஜினிக்காக ரசிகர்கள் பிரார்த்தனை

Go down

ரஜினிக்காக ரசிகர்கள் பிரார்த்தனை  Empty ரஜினிக்காக ரசிகர்கள் பிரார்த்தனை

Post by sadir Mon 9 May 2011 - 14:08

நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவசர பிரிவில் வைத்து டொக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பதாக கூறப்பட்டது.



ரஜினி தற்போது குணமடைந்து வருகிறார் என்று அவரது மகள் ஐஸ்வர்யா தெரிவித்தார். ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் கூறினார். ரஜினி நலமடைய வேண்டி தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனை செய்தனர்.

திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் ரஜினி நலம் பெற ரசிகர்கள் அங்க பிரதட்சணம் செய்தனர். இணையதள ரசிகர்கள் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஒன்லி சூப்பர் ஸ்டார் சுந்தர், குட்டி சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரஜினி பெயர் மற்றும் நட்சத்திரத்துக்கு விசேஷ அர்ச்சனை செய்யப்பட்டது. ரசிகர்களின் கூட்டு பிரார்த்தனையும் நடந்தது.

எஸ்.எஸ்.ஆர்.கே. சிவா, ரோபோ சத்யா, ரகுவந்த், விஜய் ஆனந்த், ரஜினி மனோஜ், முத்து, கௌதம், கார்த்திக், சந்துரு, ராஜன், உதய், வேங்கடபதி, கனி, ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் திருவேற்காடு கோவிலின் பிரசாதம் ரஜினி வீட்டில் ஒப்படைக்கப்பட்டது. ஸ்ரீரங்கத்தில் உள்ள ராகவேந்திரர் மடத்தில் திருச்சி மாவட்ட ரசிகர்கள் எஸ். கண்ணன் தலைமையில் வெள்ளித்தேர் இழுத்தனர்.

ராஜகோபுரம் முனீஸ்வரன் கோவிலில் இருந்து மங்கம்மா நகர் முருகன் கோவில் வரை ராயல்ராஜ் தலைமையில் ரசிகர்கள் தீச்சட்டி எடுத்தனர். தென்னூர் உதயா தலைமையில் பால் குடம் எடுக்கப்பட்டது. விழுப்புரம் முரட்டாண்டியில் உள்ள 72 அடி உயர பிரத்தியங்கரா தேவி கோவிலில் சிறப்பு அர்ச்சனை நடந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரசிகர்கள் குடும்பத்துடன் தங்கத்தேர் இழுத்தனர்.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

ரஜினிக்காக ரசிகர்கள் பிரார்த்தனை  Empty Re: ரஜினிக்காக ரசிகர்கள் பிரார்த்தனை

Post by sadir Mon 9 May 2011 - 14:09

ரஜினிக்காக ரசிகர்கள் பிரார்த்தனை  Rajini_fans
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum