சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எண்டவர் விண்கலம் மே 16 விண்ணில் ஏவப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது  Khan11

எண்டவர் விண்கலம் மே 16 விண்ணில் ஏவப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது

Go down

எண்டவர் விண்கலம் மே 16 விண்ணில் ஏவப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது  Empty எண்டவர் விண்கலம் மே 16 விண்ணில் ஏவப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது

Post by sadir Tue 10 May 2011 - 12:50

அமெரிக்காவின் விண்வெளி ஓடம் எண்டவர் மே 16-ம் திகதி விண்ணில் செலுத்த நாசா திட்டமிட்டுள்ளதாக நாசா விண்கலத்திட்ட மேலாளர் மைக் மோசஸ் இதைத் தெரிவித்தார்.

முன்னதாக, இந்த விண்கலம் ஏப்ரல் 29-ம் திகதி விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது. எனினும் சூடாக்கும் கருவியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக விண்ணில் செலுத்துவது ஒத்திவைக்கப்பட்டது.

தொழில்நுட்ப வல்லுநர்கள் எண்டவர் விண்கலத்தின் மின் அமைப்பை மீண்டும் பரிசோதித்துப் பார்த்தனர். பழுதடைந்திருந்த மின்பெட்டி கடந்த வாரம் மாற்றப்பட்டது. மேலும் புதிதாக வயர்கள் இணைக்கப்பட்டு மீண்டும் பரிசோதிக்கப்பட்டது.

இப்போது அந்த சூடாக்கி முறையாக வேலைசெய்வதை தொடர்ந்து மே 16-ம் திகதி எண்டவர் விண்கலத்தை விண்ணில் ஏவ முடிவுசெய்யப்பட்டுள்ளதாக நாசா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Back to top

- Similar topics
» முதன் முறையாக புதன் கிரகத்திற்கு நாசா விண்கலம்
» ஜி.எஸ்.எல்.வி., - எப் 8 ராக்கெட்: இன்று விண்ணில் பாய்கிறது
» 2020ம் ஆண்டில் பலூன் விண்கலம் மூலம் போக்குவரத்து: நாசா திட்டம்
» கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் றோ புலனாய்வுப் பிரிவுசெய்தி சேவை ஒன்று தெரிவித்துள்ளது.
» பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட் 51½ மணி நேர கவுண்ட்டவுண் தொடங்கியது நாளை விண்ணில் ஏவப்படுகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum