Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
லிபியாவில் படகு மூழ்கியது: பல நூறுபேர் மரணம்
3 posters
Page 1 of 1
லிபியாவில் படகு மூழ்கியது: பல நூறுபேர் மரணம்
லிபியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் உயிர் பிழைக்க படகில், தப்பிய பல நூறு பேர் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
லிபியாவில் கர்னல் கடாபிக்கு எதிராக பிப்ரவரி 15 ஆம் திகதி முதல் புரடசிப் போராட்டம் நடந்திருக்கிறது. லிபியா ராணுவத் தாக்குதலில் பல ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், உயிர் பிழைக்க 600 அகதிகள் படகில் ஏறி, ஐரோப்பாவை அடைய முயற்சித்தனர். இந்தப் படகு திடீரென கடலில் மூழ்கியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான புலம் பெயர்ந்தோர் தண்ணீரில் தத்தளித்தனர்.
அவர்கள் உயிர் பிழைக்க முடியாமல் மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. படகில் இருந்தவர்கள் ராணுவ ஹெலிகொப்டர் மற்றும் நேட்டோ கப்பல் அடையாளம் கண்டபோதும், படகில் இருந்த 72 பேரில் 61 பேர் தண்ணீர் தாகம் மற்றும் உணவு இல்லாததால் இறந்தனர் என கார்டியன் நாளிதழ் கூறுகிறது.
லிபியாவில் இருந்து உயிர் பிழைக்க படகில் தப்பிய மக்கள் இத்தாலியின் லாம்பெடுகா தீவுக்கு வந்தபோது விபத்தில் சிக்கினர். லிபியா தலைநகர் திரிபோலியில் இருந்து புலம் பெயர்ந்து வந்த மக்கள் படகில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. திரிபோலியர் மார்ச் 25 ஆம் திகதி புறப்பட்ட சிறியப்படகு, எரிபொருள் இல்லாமல் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: லிபியாவில் படகு மூழ்கியது: பல நூறுபேர் மரணம்
கொடுமையான செய்தி சாதிர் மிகவும் கவலையாக உள்ளது :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: லிபியாவில் படகு மூழ்கியது: பல நூறுபேர் மரணம்
எனது பதிவை பார்த்தற்க்கு :”@:
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» அவுஸ்ரேலிய நோக்கிச் சென்ற படகு 380 அகதிகளுடன் கடலில் மூழ்கியது!
» மும்பை கடலில் மூழ்கியது சரக்குக் கப்பல்
» பழவேற்பாடு ஏரியில் படகு கவிழ்ந்து 22 பேர் மரணம்
» ரஷ்யாவின் வோல்கா ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்தது: 100 பயணிகள் மரணம்.
» இந்தோனேஷியாவில் அகதிகள் கப்பல் கடலில் மூழ்கியது- 400 பேர் கதி என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum