Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சின்னவனை கூப்பிட்டு ஒரு குச்சி எடுத்துட்டு வரச்சொன்னார்,
5 posters
Page 1 of 1
சின்னவனை கூப்பிட்டு ஒரு குச்சி எடுத்துட்டு வரச்சொன்னார்,
எங்க வீட்ல மொத்த மூணு பசங்க, எனக்கு பின்னாடி ரெண்டு தம்பிகள் இருக்க்றாங்க, ஆனா அது பேருக்கு தான், ஊருகுள்ள என்னை தான் தம்பின்னு சொல்லுவாங்க,
அம்புட்டு அடம் பிடிப்பேன் சின்ன வயசிலிருந்து, எங்க மூணு பேர்த்துக்கும் எப்ப பார்த்தாலும் சண்டை வந்துகிட்டே இருக்கும்!,
ஒரு நாள் எங்கப்பா கூப்பிட்டார், செமத்தியா விழுகப்போகுதுன்னு பயந்துகிட்டே போனோம்!,
சின்னவனை கூப்பிட்டு ஒரு குச்சி எடுத்துட்டு வரச்சொன்னார்,
அவனும் எடுத்துட்டு வந்தான்,
நடுதம்பியை கூப்பிட்டு வெளக்கமாத்தை எடுத்துட்டு வரச்சொன்னார்,
அவன் அடிவிழப்போகுதுன்னு தயங்கிகிட்டே நின்னான், அடிக்க மாட்டேன்னு சொல்லி எடுத்துட்டு வரசொன்னார்,
முதலில் குச்சியை ஒடித்தார்,
ஒடிந்தது,
பின் வெளக்கமாத்தை ஒடித்தார்,
ஒடியவில்லை,
இதிலிருந்து என்ன தெரியுதுன்னு என்னை கேட்டார்,
”விளக்கமாறு மாதிரி இருக்கனும்”னு சொன்னேன்! பின் அந்த விளக்கமாறு உண்மையிலேயே உடைந்தது!

veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சின்னவனை கூப்பிட்டு ஒரு குச்சி எடுத்துட்டு வரச்சொன்னார்,
அதன் பின் சும்மா மூச்சி தினர தினர அடித்தாரோ அய்யோ பாவம் பசங்க :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சின்னவனை கூப்பிட்டு ஒரு குச்சி எடுத்துட்டு வரச்சொன்னார்,
நன்றி சரண்யாசரண்யா wrote: :”: :”: :”:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: சின்னவனை கூப்பிட்டு ஒரு குச்சி எடுத்துட்டு வரச்சொன்னார்,
*ரசிகன் wrote:அதன் பின் சும்மா மூச்சி தினர தினர அடித்தாரோ அய்யோ பாவம் பசங்க :”: :”:
நாலஞ்சு விளக்குமாறு நார் நார கிழிஞ்சிருக்கும் {)) {)) {))
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: சின்னவனை கூப்பிட்டு ஒரு குச்சி எடுத்துட்டு வரச்சொன்னார்,
ஆள விடுங்க சாமி :,;: :,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சின்னவனை கூப்பிட்டு ஒரு குச்சி எடுத்துட்டு வரச்சொன்னார்,
:”: :”: :”: :”: :”: :”: :,;: :,;: :,;:நண்பன் wrote:ஆள விடுங்க சாமி :,;: :,;: :,;:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: சின்னவனை கூப்பிட்டு ஒரு குச்சி எடுத்துட்டு வரச்சொன்னார்,
:”@: :”@: :”@:சாதிக் wrote: :”: :”: :”: :!+: :];:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: சின்னவனை கூப்பிட்டு ஒரு குச்சி எடுத்துட்டு வரச்சொன்னார்,
அய்யோ நான் ஏன் வேல் உங்களுக்கு இந்த கோபம் :,;: :,;:veel wrote:*ரசிகன் wrote:அதன் பின் சும்மா மூச்சி தினர தினர அடித்தாரோ அய்யோ பாவம் பசங்க :”: :”:
நாலஞ்சு விளக்குமாறு நார் நார கிழிஞ்சிருக்கும் {)) {)) {))
Re: சின்னவனை கூப்பிட்டு ஒரு குச்சி எடுத்துட்டு வரச்சொன்னார்,
*சம்ஸ் wrote:அய்யோ நான் ஏன் வேல் உங்களுக்கு இந்த கோபம் :,;: :,;:veel wrote:*ரசிகன் wrote:அதன் பின் சும்மா மூச்சி தினர தினர அடித்தாரோ அய்யோ பாவம் பசங்க :”: :”:
நாலஞ்சு விளக்குமாறு நார் நார கிழிஞ்சிருக்கும் {)) {)) {))
நாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் :”: :”: :”: :”:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» குச்சி வீடு
» முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு... (பக்தி பாடல்)
» அரேபிய குச்சி சிக்கன்.
» கையில் குச்சி இல்லாமல்...
» வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum