Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தமிழனின் கனவு
5 posters
Page 1 of 1
தமிழனின் கனவு
காலை ஏழுமணிக்கு
அவசரமாய் அலுவலகம் புறப்படும்
அரசு ஊழியர்கள்
பத்து மணிவரை அனாதையாக
காத்துகிடக்கும் அரசு நாற்காலிகள்
நிரம்பியது ஒன்பது மணிக்கு
மாசம் பொறந்தால் சம்பளம்
கிம்பளம் இல்லாத வாழ்க்கை
ரணம் புலம்பும் ஊழியர்கள்
அதுவெனும் இதுவேணும்
போர்க்கொடி உயர்த்தினால்
நிரந்தரமாய் இருக்கலாம் வீட்டில்
வெட்டியாய் இருப்பவன் பசியில்
உழைப்பவன் வீட்டில் நிரம்பிவழியும்
லக்ஷ்மி கிராக்ஷம்
தரமான பொருளும்
நியாயமான விலையும்
வாங்குபவனின் அகத்தில் மகிழ்ச்சி
கொலை கொள்ளை வஞ்சனை
கயவர்களின் ஆணிவேர் தேடி
களையெடுத்தல்
நகரவீதிகளில் இனி முளைக்காது
சுய புகழ்ச்சிக்காக கட்டியெழுப்பும்
நாடக மேடைகள்
நீதி மன்றங்களில்
தேங்கி நிற்கும் குற்றங்கள்
விலங்கிடப்பட்டு சிறையில்
பேத மின்றி நிறைவேறும்
மன்றத்தில் உயர்ந்து எழுந்த
நியாயமான கோரிக்கைகள்
பாது காப்பு கவசத்தில்
பாமர பொதுமக்கள்
வேலிக்கு வெளியே அநீதிகள்
தொலைந்தது சர்வதிகாரம்
உடைந்தது அடிமை சங்கிலி
அகமகிழும் குடிமக்கள்
அறிவும் திறமை உள்ளவர்களுக்கு
கட்டாய வேலை வாய்ப்புக்கள்
சோம்பல் முறிக்கும் இளைஞர்கள்
விடிந்து விட்டது எழிந்திரு
அம்மாவின் அழைப்பு குரல்
கலைந்தது அதிகாலைக் கனவு
ஊடகத்தில் நிரம்பி வழிந்தது
அதிகாரத்தில் புதிய தலைமையின்
அறிவுப்புச் செய்திகள்
உறங்கி எழுந்த தமிழனுக்கு
பிறந்தது புதிய நம்பிக்கை
காலைக் கனவு நனவாகும்
Re: தமிழனின் கனவு
உண்மைதான் இன்று மக்களின் கனவு நனவானது இது சிறந்த அரசியலை சுகிப்பதில் மக்கள் சிறப்படைய வேண்டும்
மாறாக கடந்த அரசினை பின்பற்றுவதாக புதியதும் மாறிவிட்டால் மக்கள்தான் ஏமாந்து போவார்கள்
கவிதை அருமை வாழ்த்துகள்
மாறாக கடந்த அரசினை பின்பற்றுவதாக புதியதும் மாறிவிட்டால் மக்கள்தான் ஏமாந்து போவார்கள்
கவிதை அருமை வாழ்த்துகள்
Re: தமிழனின் கனவு
சாதிக் wrote:உண்மைதான் இன்று மக்களின் கனவு நனவானது இது சிறந்த அரசியலை சுகிப்பதில் மக்கள் சிறப்படைய வேண்டும்
மாறாக கடந்த அரசினை பின்பற்றுவதாக புதியதும் மாறிவிட்டால் மக்கள்தான் ஏமாந்து போவார்கள்
கவிதை அருமை வாழ்த்துகள்
மிக்க நன்றி நண்பா
Re: தமிழனின் கனவு
நல்ல கவிதை வாழ்த்துக்கள்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தமிழனின் கனவு
கவிதை அருமை செய்தாலி வாழ்த்துக்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழனின் கனவு
அருமை செய்தாலி வாழ்த்துக்கள் :flower:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தமிழனின் உலக சரித்திரம்
» தமிழனின் கணிதப் பிழை ...
» தமிழனின் பழங்கால போர் ஆயுதங்கள்!
» வாணியம்பாடி தமிழனின் மனமாற்றம். (24-1-2013)
» ஹைக்கூ தொடர்
» தமிழனின் கணிதப் பிழை ...
» தமிழனின் பழங்கால போர் ஆயுதங்கள்!
» வாணியம்பாடி தமிழனின் மனமாற்றம். (24-1-2013)
» ஹைக்கூ தொடர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum