சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

ஓய்வு Khan11

ஓய்வு

+3
ராசாத்தி
*சம்ஸ்
செய்தாலி
7 posters

Go down

ஓய்வு Empty ஓய்வு

Post by செய்தாலி Tue 24 May 2011 - 11:22

ஓய்வு 94492mentalMask


திகாரங்கள் பிடுங்கப்பட்டு
அலுவலக பந்தஉறவை முறித்தது
காலவீதியில் உதிர்ந்த பருவம்

ள்ளமுடியாத சிறு புன்முறுவல்கள்
சகாக்களின் ஆறுதல் அனுதாபம்
அகமகிழ நல்ல நினைவுகளும்

ழுக்கிய வியர்வை காய்ந்தும்
உதிர்ந்த பருவமும் ஒளிந்தும்
அந்த நாற்காலி இடுக்குகளில்


ரியணை அதிகாரம் நஷ்டம்
அகத்தில் இருந்து ஒழுகிறது
மனித ஆத்ம நம்பிக்கை


தாயை தொலைத்த குழந்தை
வீதியில் நின்று அலுவதைபோல்
வெதும்பி அழும் அகம்

மீத வாழ்கையை நகர்த்த
தேவைகளை பூர்த்தி செய்து
மிச்சமாய் வங்கியில் தேங்கியபணம்


லுவலகத்தில் இருந்து ஓய்வு
வாழ்க்கைக்கான நெட்டோட்டம்
தொடர்கிறது மரணம் வரை

ந்தை விரல்பிடித்து பள்ளிபோனது
கல்லூரியில் பட்டம் வாங்கியது
முதல் சம்பளப் புன்னகை


நிகழ்வுகளை ஒவ்வொன்றாய் வருட
உயிர்த்தெழுந்தது நினைவுகள்
வீட்டு நாற்காலித் தனிமையில்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஓய்வு Empty Re: ஓய்வு

Post by *சம்ஸ் Tue 24 May 2011 - 12:42

உண்மையின் உதிர்ந்த வரிகள் உள் வலியின் கிறுக்கள் அத்தனையும் அருமை வாழ்த்துக்கள் தோழரே..


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஓய்வு Empty Re: ஓய்வு

Post by செய்தாலி Tue 24 May 2011 - 14:02

*சம்ஸ் wrote:உண்மையின் உதிர்ந்த வரிகள் உள் வலியின் கிறுக்கள் அத்தனையும் அருமை வாழ்த்துக்கள் தோழரே..

மிக்க நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஓய்வு Empty Re: ஓய்வு

Post by ராசாத்தி Tue 24 May 2011 - 19:49

வரிகள் அனைத்தும் அருமை அண்ணா வலி நிறம்பி வரிகள்
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஓய்வு Empty Re: ஓய்வு

Post by செய்தாலி Wed 25 May 2011 - 14:02

ராசாத்தி wrote:வரிகள் அனைத்தும் அருமை அண்ணா வலி நிறம்பி வரிகள்

அன்புத் தங்கைக்கு மிக்க நன்றி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஓய்வு Empty Re: ஓய்வு

Post by மீனு Wed 25 May 2011 - 18:47

வயோதிபம் ஒன்றின் குமுறல்
மிகவும் அழகாக சிந்தித்துள்ளீர் கவியே
அன்பு வாழ்த்துக்கள்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஓய்வு Empty Re: ஓய்வு

Post by செய்தாலி Sun 5 Jun 2011 - 8:20

மீனு wrote:வயோதிபம் ஒன்றின் குமுறல்
மிகவும் அழகாக சிந்தித்துள்ளீர் கவியே
அன்பு வாழ்த்துக்கள்

மிக்க நன்றி மீனு
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஓய்வு Empty Re: ஓய்வு

Post by பர்வின் Sun 5 Jun 2011 - 9:08

முதுமையில் தேவை ஓய்வு
மனதுக்கு நிம்மதி

உணர்த்தும் வரிகள் அருமை
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

ஓய்வு Empty Re: ஓய்வு

Post by நேசமுடன் ஹாசிம் Sun 5 Jun 2011 - 9:11

ஓய்வு இளமையிலும் தேவைதான் ஓடி உழைத்து கழைத்திருப்பவர்கள் புத்துணர்ச்சி பெற ஓய்வு தேவை

முதுமையின் ஒய்வுதான் மகிழும் ஓய்வு


ஓய்வு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஓய்வு Empty Re: ஓய்வு

Post by நண்பன் Sun 5 Jun 2011 - 13:56

மிகவும் அருமையான வரிகள் அனைத்தும் வாழ்த்துக்கள் செய்தாலி தொடருங்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஓய்வு Empty Re: ஓய்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum