Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கனிமொழியின் கவலை
+2
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
6 posters
Page 1 of 1
கனிமொழியின் கவலை
கடைசியில் நடந்தே விட்டது
கனிமொழியின் சிறையடைப்பு சம்பவம்.
எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்
கருணாநிதியின் மகளுக்கு
களி உருண்டை
சிறையறையில் கொசு கடிக்கிறதாம்
பாவம் கொசு...
தீர்க்க தரிசியாம் தந்தை
திஹார்வாசம் எதிர்பார்த்ததால்தான்
இந்தி பயிற்று வித்தாராம் மகளுக்கு
இருபது சதவீதம்
இரும்புக் கம்பிகளுக்குப் பின்
அறுபது சதவீதம்
அப்பழுக்கற்றதா? ..ராசாத்தியின் கேள்வி
கனிமொழி தூய்மையானவர்
எந்த குற்றமும் செய்யாதவர் -
ராம் ஜெத்மலானியைத் தவிர
யாரும் கூறவில்லையாம்
ராசா கைதானபோது துடிக்காதவர்
கனி கைதானபோது கலங்குகிறார்
உடன்பிறப்புக்களை வென்ற இரத்த பாசமாம்
கோடிகளில் ஊழல் செய்தவர்
150 அடிகளில் முடக்கம்
தென்னிந்திய உணவு சலுகை உண்டாம்
எல்லோரும் பேசிக்கொள்வது சரி
கனியின் கவலையை யாராவது உணர்ந்தார்களா?
இரண்டு வாரத்தில்
தலை வெளுத்துவிடுமே - டை வேண்டும்
என் சாயம் வெளுத்துவிடுமே
இதுதான் கனியின் கவலை
ஜெத்மலானிக்கு நியாபகப்படுத்தவேண்டும்
டை சப்ளை செய்ய அனுமதி வாங்கச்சொல்லி...
கனிமொழியின் சிறையடைப்பு சம்பவம்.
எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்
கருணாநிதியின் மகளுக்கு
களி உருண்டை
சிறையறையில் கொசு கடிக்கிறதாம்
பாவம் கொசு...
தீர்க்க தரிசியாம் தந்தை
திஹார்வாசம் எதிர்பார்த்ததால்தான்
இந்தி பயிற்று வித்தாராம் மகளுக்கு
இருபது சதவீதம்
இரும்புக் கம்பிகளுக்குப் பின்
அறுபது சதவீதம்
அப்பழுக்கற்றதா? ..ராசாத்தியின் கேள்வி
கனிமொழி தூய்மையானவர்
எந்த குற்றமும் செய்யாதவர் -
ராம் ஜெத்மலானியைத் தவிர
யாரும் கூறவில்லையாம்
ராசா கைதானபோது துடிக்காதவர்
கனி கைதானபோது கலங்குகிறார்
உடன்பிறப்புக்களை வென்ற இரத்த பாசமாம்
கோடிகளில் ஊழல் செய்தவர்
150 அடிகளில் முடக்கம்
தென்னிந்திய உணவு சலுகை உண்டாம்
எல்லோரும் பேசிக்கொள்வது சரி
கனியின் கவலையை யாராவது உணர்ந்தார்களா?
இரண்டு வாரத்தில்
தலை வெளுத்துவிடுமே - டை வேண்டும்
என் சாயம் வெளுத்துவிடுமே
இதுதான் கனியின் கவலை
ஜெத்மலானிக்கு நியாபகப்படுத்தவேண்டும்
டை சப்ளை செய்ய அனுமதி வாங்கச்சொல்லி...
Last edited by யாதுமானவள் on Wed 25 May 2011 - 12:20; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கனிமொழியின் கவலை
வாருங்கள் வாருங்கள் நீண்ட இடைவெளிக்குப்பின்னர்
நலமா நலமறிய ஆவல்
கவிதை படித்து விட்டு வருகிறேன் அதுபற்றி கருத்திட
நலமா நலமறிய ஆவல்
கவிதை படித்து விட்டு வருகிறேன் அதுபற்றி கருத்திட
Re: கனிமொழியின் கவலை
உண்மையான வரிகள் அத்தனையும்
பாவம் கனிமொழி இருந்தாலும் பெண்ணல்லவா அவர்
இதுதான் நீதமான சட்டம் குற்றம் இழைப்பவர் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்தாக வேண்டும்
பாராட்டுகள் தொடருங்கள் உங்கள் சொல் வேட்டைகளை
பாவம் கனிமொழி இருந்தாலும் பெண்ணல்லவா அவர்
இதுதான் நீதமான சட்டம் குற்றம் இழைப்பவர் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்தாக வேண்டும்
பாராட்டுகள் தொடருங்கள் உங்கள் சொல் வேட்டைகளை
Re: கனிமொழியின் கவலை
எனக்கு சிரிப்புதுத்தான் வருகிறது
கலைஞரின் கலை பயணம் எனக்கு பிடித்தது
கனிக்கு களி கொடுப்பது பிடிச்சிருக்கு
கவிதை நல்லா இருக்கு அக்கா
உப்பு திண்டவங்க தண்ணி குடிச்சித்தானே ஆக வேண்டும்
நன்றி அக்கா
கலைஞரின் கலை பயணம் எனக்கு பிடித்தது
கனிக்கு களி கொடுப்பது பிடிச்சிருக்கு
கவிதை நல்லா இருக்கு அக்கா
உப்பு திண்டவங்க தண்ணி குடிச்சித்தானே ஆக வேண்டும்
நன்றி அக்கா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கனிமொழியின் கவலை
அனைவருக்கும் நன்றி.
சேனைத் தமிழ் உலா ஓபன் ஆகா நீண்ட நேரம் எடுக்கிறது. அதற்குள் பொறுமை போய்விடுகிறது அதுதான் நான் லாகின் ஆகாததற்குக் காரணம்.
சேனைத் தமிழ் உலா ஓபன் ஆகா நீண்ட நேரம் எடுக்கிறது. அதற்குள் பொறுமை போய்விடுகிறது அதுதான் நான் லாகின் ஆகாததற்குக் காரணம்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கனிமொழியின் கவலை
சிறப்பாக உள்ளது அக்கா கவிதை தொடர்ந்து தாருங்கள் ://:-:
ராசாத்தி- புதுமுகம்
- பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10
Re: கனிமொழியின் கவலை
எங்களுக்கு அப்படி இல்லையே அக்காயாதுமானவள் wrote:அனைவருக்கும் நன்றி.
சேனைத் தமிழ் உலா ஓபன் ஆகா நீண்ட நேரம் எடுக்கிறது. அதற்குள் பொறுமை போய்விடுகிறது அதுதான் நான் லாகின் ஆகாததற்குக் காரணம்.
ஐ ஜாலி ஜாலி :.”: :.”:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கனிமொழியின் கவலை
அப்படி இல்லையே அக்காமீனு wrote:எங்களுக்கு அப்படி இல்லையே அக்காயாதுமானவள் wrote:அனைவருக்கும் நன்றி.
சேனைத் தமிழ் உலா ஓபன் ஆகா நீண்ட நேரம் எடுக்கிறது. அதற்குள் பொறுமை போய்விடுகிறது அதுதான் நான் லாகின் ஆகாததற்குக் காரணம்.
ஐ ஜாலி ஜாலி :.”: :.”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கனிமொழியின் கவலை
தப்பு செய்ரவங்களுக்கு கனிமொழி ஒரு பாடமக இருக்கட்டும்.
சேனை தமிழ் உலா லேசாகவே ஓபன் ஆகுதே.
சேனை தமிழ் உலா லேசாகவே ஓபன் ஆகுதே.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» கனிமொழியின் பிணை வழக்கு: டிசம்பர் 1ம் திகதிக்கு ஒத்திவைப்பு
» கனிமொழியின் ஜாமின் மனு மீது தீர்ப்பு : சி.பி.ஐ., எதிர்க்காததால் வெளியே வர வாய்ப்பு
» கவலை ஏன்?
» - ராஜாவின் கவலை
» உறங்கியிருந்த கவலை!
» கனிமொழியின் ஜாமின் மனு மீது தீர்ப்பு : சி.பி.ஐ., எதிர்க்காததால் வெளியே வர வாய்ப்பு
» கவலை ஏன்?
» - ராஜாவின் கவலை
» உறங்கியிருந்த கவலை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum