Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எனக்கு யாருமே லவ் லெட்டர் தந்ததே இல்லை: ஹனிரோஸ்
3 posters
Page 1 of 1
எனக்கு யாருமே லவ் லெட்டர் தந்ததே இல்லை: ஹனிரோஸ்
இதுவரை எனக்கு யாருமே லவ லெட்டர் கொடுக்கவில்லை என்று நடிகை ஹனிரோஸ் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழில் சிங்கம் புலி ஆகிய படத்தில் மிக சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன்.
ஒரு பாடலில் மட்டும் கவர்ச்சியாய வந்தேன். இவ்வளவு கவர்ச்சியாக நடிக்கலாமா என்று கேட்டார்கள். கதைக்கும், காட்சிக்கும் தேவை என்றால் அப்படி நடிப்பதில் தவறு இல்லை. காந்தர்வன் படப்பிடிப்பு முடிந்து விட்டது. மல்லுக்கட்டு படத்தில், கல்லூரி செல்லும் கிராமத்து பெண் கேரக்டரில் நடிக்கின்றேன். மலையாளத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்த உப்புக்கண்டம் பிரதர்ஸ் அடுத்த மாதம் வெளிவருகின்றது.
தெலுங்கிலும், கன்னடத்திலும் நல்ல வாய்ப்பு அமையவில்லை. இந்தியில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். காதல், திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஹனிரோஸ், நான் இப்போ பி.ஏ சோஷியாலஜி படிச்சிட்டு இருக்கேன். இதுவரை யாரும் எனக்கு லவ் லெட்டர் தந்ததே இல்லை. நானும் யாரையும் காதலித்தது இல்லை.
Re: எனக்கு யாருமே லவ் லெட்டர் தந்ததே இல்லை: ஹனிரோஸ்
ரொம்ப நல்ல பெண் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள் நல்ல துணைகிடைக்க உங்கள் வாழ்க்கை என்றும் பிரகாசிக்கட்டும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: எனக்கு யாருமே லவ் லெட்டர் தந்ததே இல்லை: ஹனிரோஸ்
அம்மனியின் சிரிப்பு ஒரு மாதிரியாக உள்ளது ஏதோ சொல்ல நினைக்குது உள் மனம் அப்படித்தானே மேடம் பாவம் விடுங்கசரண்யா wrote: :) :)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு..!
» எனக்கு கதாநாயகி இல்லை: சசிகுமார்
» எனக்கு தண்ணில கண்டம் இல்லை..!
» கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை
» எனக்கு காதலிக்க நேரம் இல்லை: பிரியா ஆனந்த்
» எனக்கு கதாநாயகி இல்லை: சசிகுமார்
» எனக்கு தண்ணில கண்டம் இல்லை..!
» கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை
» எனக்கு காதலிக்க நேரம் இல்லை: பிரியா ஆனந்த்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum