சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு Khan11

தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு

4 posters

Go down

தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு Empty தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு

Post by *சம்ஸ் Wed 25 May 2011 - 22:15

தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு Ant_1
தன் எடையை விட அதிக எடையுள்ள பொருட்களை, அசையாமல் எறும்புகள் சுமந்து செல்வது எப்படி என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.

உழைப்புக்கும்,
சேமிப்புக்கும் உதாரணமாக கூறப்படும் உயினம் எறும்பு. இது தன் உடல்
எடையைவிட பல மடங்கு அதிக எடையை சுமந்து செல்லும் தனிச்சிறப்பு கொண்டது.
இதுகுறித்து, பிரிட்டன் கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு
செய்தனர்.
அதாவது, ஒரு புல் துண்டையும், பேப்பரில் இலைபோன்று செய்து அதை
தோடம்பழச்சாறில் ஊறவைத்து எறும்பை எடுத்துச் செல்ல செய்தனர். பின், அது
செல்லும் தூரத்தையும், விதத்தையும் ஆய்வு செய்தனர்.

முதலில், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் செங்குத்தான மற்றும் சரிவான பொருட்களின் மீது ஏறி, இறங்கச் செய்தனர்.

பின்,
பக்கவாட்டில் ஊர்ந்து போகச்செய்து ஆய்வு செய்தனர். அதில், எறும்புகள்
தன்னைவிட அதிக எடையுள்ள பொருட்களை அசையாமல் கொண்டு செல்வதற்கு, அதன்
கழுத்தும், தலையும் உதவுகின்றன என்பது தெரியவந்தது.

எறும்பின்
கழுத்தும் தலையும் இணையும் இடத்தில், “ஸ்பிரிங்' போன்ற அமைப்பு உள்ளது.
இதன் மூலம், தன்னை விட நீண்ட, அதிக எடைகொண்ட பொருட்களை எறும்புகள்
சுமக்கும் போது, எந்த கோணத்தில் அவை சென்றாலும், அதற்கேற்ற வகையில், தனது
தலையின் நிலையை மாற்றி அமைத்துக் கொள்கிறது. இதனால், அது வைத்திருக்கும்
பொருட்களில் நிலைமாறாமலும், கீழே விழாமலும் இருக்கிறது.

இரையை சுமக்கும் போதும் இதே முறையைத்தான் எறும்புகள் கையாளுகின்றன.

இதுதொடர்பாக,
ஆய்வாளர்கள் கூறுகையில், எறும்பு களின் கழுத்து இணைப்பின் மூலம் மிக
எளிதாக தனது சுமைகளை கோணம் மாற்றி வைத்துக் கொண்டு எளிதாக பயணம் செய்கின்றன
என்று தெவித்துள்ளனர்.

நன்றி தமிழ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு Empty Re: தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு

Post by நண்பன் Wed 8 Jun 2011 - 23:15

சிறந்த தகவல் பகிர்வுக்கு நன்றி பாஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு Empty Re: தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு

Post by kalainilaa Wed 8 Jun 2011 - 23:59

நன்றி தோழரே ,உங்கள் தகவலுக்கு ,எனது கவிதை கருவுக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு Empty Re: தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு

Post by *சம்ஸ் Thu 9 Jun 2011 - 6:13

நண்பன் wrote:சிறந்த தகவல் பகிர்வுக்கு நன்றி பாஸ்
:];: :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு Empty Re: தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு

Post by *சம்ஸ் Thu 9 Jun 2011 - 6:14

kalainilaa wrote:நன்றி தோழரே ,உங்கள் தகவலுக்கு ,எனது கவிதை கருவுக்கு .
மறுமொழிக்கு நன்றி தோழரே :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு Empty Re: தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு

Post by நேசமுடன் ஹாசிம் Thu 9 Jun 2011 - 7:57

நல்லதொரு ஆராய்ச்சி எறும்பிலும் இத்தனை விடயங்களைப்படைத்த இறைவனுக்கே எல்லாப்புகளும் நன்றி பகிர்வுக்கு


தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு Empty Re: தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum