Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை
+8
rammalar
Nisha
veel
ஹம்னா
*சம்ஸ்
நண்பன்
மீனு
நேசமுடன் ஹாசிம்
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை
நடக்கட்டும் நடக்கட்டும்.
வேலை எப்படி செல்கின்றது!?
வேலை எப்படி செல்கின்றது!?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை
வேலை நல்லம் நான் இரவு எத்தனை மணிக்கு தூங்கினேன் தெரியுமா ?காலை 3.10 மணிக்கு தூக்கம் சவுதி அரேபியாவில் இருந்து சொந்தங்கள் அழைத்து என்னைத் தூங்க விட வில்லை இரண்டு நாளைக்கு இது தொடர்ந்தால் அப்ரம் மீண்டும் தலை வலிதான் _*Nisha wrote: நடக்கட்டும் நடக்கட்டும்.
வேலை எப்படி செல்கின்றது!?
என்ன செய்ய ரொம்ப தூரம் பிரிந்து வாழ்கிறோம் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பேசியே ஆக வேண்டிய நிலை _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை
அது சரி.
என்னிடம் பேசிய பின் சிறிது நேரம் கூட தூங்கவே இல்லையா? கடவுளே! நிஜமாகவே என்னிடம் நன்றாக் திட்டும் குட்டு வாங்கத்தான் போகின்றீர்கள் தும்பீ!
என்னிடம் பேசிய பின் சிறிது நேரம் கூட தூங்கவே இல்லையா? கடவுளே! நிஜமாகவே என்னிடம் நன்றாக் திட்டும் குட்டு வாங்கத்தான் போகின்றீர்கள் தும்பீ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை
இனி உங்கள் ஐடியதான் நானும் கையாள வேண்டும் இனி என்றும் ஓப் லைன்தான் ஸ்கைப்Nisha wrote:அது சரி.
என்னிடம் பேசிய பின் சிறிது நேரம் கூட தூங்கவே இல்லையா? கடவுளே! நிஜமாகவே என்னிடம் நன்றாக் திட்டும் குட்டு வாங்கத்தான் போகின்றீர்கள் தும்பீ!
*#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை
அது சரி!
எனக்கு மட்டும் அப்படி செய்யாதீர்கள். நாங்கள் பாவம் தானே! நேற்று இரவில் உங்கள் படம் தான் எங்கள் வீட்டில் ஓடியது!
எனக்கு மட்டும் அப்படி செய்யாதீர்கள். நாங்கள் பாவம் தானே! நேற்று இரவில் உங்கள் படம் தான் எங்கள் வீட்டில் ஓடியது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை
Nisha wrote:அது சரி!
எனக்கு மட்டும் அப்படி செய்யாதீர்கள். நாங்கள் பாவம் தானே! நேற்று இரவில் உங்கள் படம் தான் எங்கள் வீட்டில் ஓடியது!
ஹா..ஹா
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை
jaleelge wrote:Nisha wrote:அது சரி!
எனக்கு மட்டும் அப்படி செய்யாதீர்கள். நாங்கள் பாவம் தானே! நேற்று இரவில் உங்கள் படம் தான் எங்கள் வீட்டில் ஓடியது!
ஹா..ஹா
எதுக்கு இந்த ஹாஹா வாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை
அப்போ நான் நடிகனா நூறு நாள் ஓடுமா செஞ்சரி அடிக்குமா ஆனால் இன்னும் துட்டு கிடைக்கல ம்ம் ஓட்டுங்க ஓட்டுங்கள் அடிக்கடி கனவுதான் வருது சுவிஸ் வேண்டாம்பா புளிக்கும்Nisha wrote:அது சரி!
எனக்கு மட்டும் அப்படி செய்யாதீர்கள். நாங்கள் பாவம் தானே! நேற்று இரவில் உங்கள் படம் தான் எங்கள் வீட்டில் ஓடியது!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை
நண்பன் wrote:அப்போ நான் நடிகனா நூறு நாள் ஓடுமா செஞ்சரி அடிக்குமா ஆனால் இன்னும் துட்டு கிடைக்கல ம்ம் ஓட்டுங்க ஓட்டுங்கள் அடிக்கடி கனவுதான் வருது சுவிஸ் வேண்டாம்பா புளிக்கும்Nisha wrote:அது சரி!
எனக்கு மட்டும் அப்படி செய்யாதீர்கள். நாங்கள் பாவம் தானே! நேற்று இரவில் உங்கள் படம் தான் எங்கள் வீட்டில் ஓடியது!
ஏன் அபப்டி நினைக்கணும்.
காலமும சூழலும் என்றும் இப்படியே தொடருமா? நிஷா யாரையும் பார்க்க சந்திக்க விரும்புவதே இல்லை சுரேஷ் அண்ணாவுக்கு அடுத்து நான் சந்திக்க விரும்பும் ஒரு அன்புறவாய் நீங்கள் இருக்கின்றீர்கள். என்னை பார்க்கவாவது சுவிஸ் வரும் சூழல் வரலாம்ல.. !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை
உங்கள் வார்த்தைகளைப் படிக்கும் போது சந்தோசமாகத்தான் உள்ளது ஆனால் நமது நட்பு தொடர்ந்தாலே போதும் நட்பால் நாம் வாழ்வொம் மகிழ்வோம்Nisha wrote:நண்பன் wrote:அப்போ நான் நடிகனா நூறு நாள் ஓடுமா செஞ்சரி அடிக்குமா ஆனால் இன்னும் துட்டு கிடைக்கல ம்ம் ஓட்டுங்க ஓட்டுங்கள் அடிக்கடி கனவுதான் வருது சுவிஸ் வேண்டாம்பா புளிக்கும்Nisha wrote:அது சரி!
எனக்கு மட்டும் அப்படி செய்யாதீர்கள். நாங்கள் பாவம் தானே! நேற்று இரவில் உங்கள் படம் தான் எங்கள் வீட்டில் ஓடியது!
ஏன் அபப்டி நினைக்கணும்.
காலமும சூழலும் என்றும் இப்படியே தொடருமா? நிஷா யாரையும் பார்க்க சந்திக்க விரும்புவதே இல்லை சுரேஷ் அண்ணாவுக்கு அடுத்து நான் சந்திக்க விரும்பும் ஒரு அன்புறவாய் நீங்கள் இருக்கின்றீர்கள். என்னை பார்க்கவாவது சுவிஸ் வரும் சூழல் வரலாம்ல.. !
மாறா அன்புடன்
நண்பன்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை
இண்டேர்நெட்டும்,நேரமும் இருந்தால் நானும் சாதிப்பேன்..முயற்சி செய்து இந்த சாதனையே முறியடிப்பேன்..நண்பன் wrote:அப்போது 24 மணி நேரமும் சேனையில்தான் இருந்தோம் முடிந்தது நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் உங்களால் முடியும் !_அனுராகவன் wrote:அக்கா எப்படி இதெல்லாம் சாத்தியமா?Nisha wrote:தும்பீ எப்படி இது சாத்தியமாச்சுது?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தம்பி.
உன்னால் முடியும் தம்பி
உன்னால் முடியும் தம்பி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை
^* ^* ^* ^* இது போதும் அண்ணா....இனி புது சாதனை விரைவில்....ahmad78 wrote:அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தம்பி.
உன்னால் முடியும் தம்பி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை
சாதனைப் படைத்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை
நன்றி..நன்றி......... ((( ((( ((( ((( (((ந.க.துறைவன் wrote:சாதனைப் படைத்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!
» ஒரே நாளில் 1000பதிவுகள் பதிந்து சாதனை படைத்த அன்பு நண்பனை வாழ்த்துவோம் வாருங்கள்.
» சேனையில் சாதனை ஒரே நாளில் 1656 பதிவுகள் (பழைய இடுகை)
» சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!
» ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum