Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மனிதனும் தவறுகளும்
4 posters
Page 1 of 1
மனிதனும் தவறுகளும்
அமிர்த கோபம் சந்தோசம்
தனிமைகளில் விலங்கு அவிழ்க்க
தவறுக்கு அடிமையாகும் மனிதர்கள்
இச்சைகளை தட்டியெழுப்பும் மதி
வக்கிரங்களை தூசிதட்டும் மனம்
உறக்கம் கலைக்கும் தவறுகள்
எந்த விழிகளும் கவனிக்கவில்லை
சிறைக்குள் பூட்டப்படும் மனசாட்சி
கண்ணைகட்டிய தவறுகளின் வெறியாட்டம்
கற்பு வாக்குறுதி நம்பிக்கை
பிழையில் நிறுத்தும் மனிதர்கள்
உடைந்து நொறுங்கும் புனிதங்கள்
பிழைகள் இழைந்த மனிதர்கள்
சுயத்திற்கு கபடசாயம் பூசல்
திரைக்குள் ஒழியும் தவறுகள்
மண் பொன் பயம்
குருடாகும் மனித விழிகள்
மான்னிய வேடமிட்டு தவறுகள்
தவறு இழைப்பவனுக்கும் காயம்
இருமுனைக் கூர்மை ஆயுதம்
உணராமல் தொடரும் தவறுகள்
இறைவன் அவன் பார்க்கிறான்
உணரும் மனிதர்கள் அகத்தில்
அச்சத்துடன் நிற்கும் தவறுகள்
சுய தவறுகளை உணர்ந்தும்
மனிதர்கள் முன் மறைத்து
தொடரும் மனித தவறுகள்
நாளைய நீதி தீர்ப்பு
மௌனம் காக்கும் இறவன்
பாவம் தவறுசெய்யும் மனிதர்கள்
வக்கிரங்களை தூசிதட்டும் மனம்
உறக்கம் கலைக்கும் தவறுகள்
எந்த விழிகளும் கவனிக்கவில்லை
சிறைக்குள் பூட்டப்படும் மனசாட்சி
கண்ணைகட்டிய தவறுகளின் வெறியாட்டம்
கற்பு வாக்குறுதி நம்பிக்கை
பிழையில் நிறுத்தும் மனிதர்கள்
உடைந்து நொறுங்கும் புனிதங்கள்
பிழைகள் இழைந்த மனிதர்கள்
சுயத்திற்கு கபடசாயம் பூசல்
திரைக்குள் ஒழியும் தவறுகள்
மண் பொன் பயம்
குருடாகும் மனித விழிகள்
மான்னிய வேடமிட்டு தவறுகள்
தவறு இழைப்பவனுக்கும் காயம்
இருமுனைக் கூர்மை ஆயுதம்
உணராமல் தொடரும் தவறுகள்
இறைவன் அவன் பார்க்கிறான்
உணரும் மனிதர்கள் அகத்தில்
அச்சத்துடன் நிற்கும் தவறுகள்
சுய தவறுகளை உணர்ந்தும்
மனிதர்கள் முன் மறைத்து
தொடரும் மனித தவறுகள்
நாளைய நீதி தீர்ப்பு
மௌனம் காக்கும் இறவன்
பாவம் தவறுசெய்யும் மனிதர்கள்
Re: மனிதனும் தவறுகளும்
சிறந்த வரிகள் கொண்டு சிற்பமாய் வடித்த கவி அருமை தோழரே வரிக்கு உயிர் கொடுக்கிறது உங்களின் வார்த்தைகள் வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனிதனும் தவறுகளும்
//நாளைய நீதி தீர்ப்பு
மௌனம் காக்கும் இறவன்
பாவம் தவறுசெய்யும் மனிதர்கள்//
சரியாக முடித்துள்ளீர்கள் செய்தாலி
கவிதை வரிகளில் பாடங்கள் உள்ளன
மிகவும் அருமை வாழ்த்துக்கள்.
மௌனம் காக்கும் இறவன்
பாவம் தவறுசெய்யும் மனிதர்கள்//
சரியாக முடித்துள்ளீர்கள் செய்தாலி
கவிதை வரிகளில் பாடங்கள் உள்ளன
மிகவும் அருமை வாழ்த்துக்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனிதனும் தவறுகளும்
கவிதை பந்திகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு படம் போட்டாலும் படம் பேசுவது போன்றிருக்கும்
அவ்வளவு சிறப்பாக அமைந்துள்ளது ஒவ்வொரு பந்திகளும்
அதில் இந்த வரிகள் எவ்வளவு உண்மை என்பது படித்தால் புரியும்
வரிகள் அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள் கவியே
கற்பு வாக்குறுதி நம்பிக்கை
பிழையில் நிறுத்தும் மனிதர்கள்
உடைந்து நொறுங்கும் புனிதங்கள்
பிழைகள் இழைந்த மனிதர்கள்
சுயத்திற்கு கபடசாயம் பூசல்
திரைக்குள் ஒழியும் தவறுகள்
அவ்வளவு சிறப்பாக அமைந்துள்ளது ஒவ்வொரு பந்திகளும்
அதில் இந்த வரிகள் எவ்வளவு உண்மை என்பது படித்தால் புரியும்
வரிகள் அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள் கவியே
கற்பு வாக்குறுதி நம்பிக்கை
பிழையில் நிறுத்தும் மனிதர்கள்
உடைந்து நொறுங்கும் புனிதங்கள்
பிழைகள் இழைந்த மனிதர்கள்
சுயத்திற்கு கபடசாயம் பூசல்
திரைக்குள் ஒழியும் தவறுகள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மனிதனும் தவறுகளும்
*சம்ஸ் wrote:சிறந்த வரிகள் கொண்டு சிற்பமாய் வடித்த கவி அருமை தோழரே வரிக்கு உயிர் கொடுக்கிறது உங்களின் வார்த்தைகள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி உறவே
Re: மனிதனும் தவறுகளும்
நண்பன் wrote://நாளைய நீதி தீர்ப்பு
மௌனம் காக்கும் இறவன்
பாவம் தவறுசெய்யும் மனிதர்கள்//
சரியாக முடித்துள்ளீர்கள் செய்தாலி
கவிதை வரிகளில் பாடங்கள் உள்ளன
மிகவும் அருமை வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி உறவே
Re: மனிதனும் தவறுகளும்
மீனு wrote:கவிதை பந்திகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு படம் போட்டாலும் படம் பேசுவது போன்றிருக்கும்
அவ்வளவு சிறப்பாக அமைந்துள்ளது ஒவ்வொரு பந்திகளும்
அதில் இந்த வரிகள் எவ்வளவு உண்மை என்பது படித்தால் புரியும்
வரிகள் அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள் கவியே
கற்பு வாக்குறுதி நம்பிக்கை
பிழையில் நிறுத்தும் மனிதர்கள்
உடைந்து நொறுங்கும் புனிதங்கள்
பிழைகள் இழைந்த மனிதர்கள்
சுயத்திற்கு கபடசாயம் பூசல்
திரைக்குள் ஒழியும் தவறுகள்
உங்களின் ஆழமான புரிதலுக்கு மிக்க நன்றி தோழி
உண்மையில் நீங்கள் குறிப்பிட்ட வரிகளை எழுதவே நினைத்தேன்
அதை உணர்ந்து பாராட்டிய உங்களுக்கு மிக்க நன்றி தோழி
Similar topics
» பயங்கரவாத நிபுணர்களின் தவறுகளும் புதிய கருத்துக்களும்!
» மனிதனும் புகைப்படமும்
» காகமும் மனிதனும்
» கறடியும் மனிதனும்
» மனிதனும் மிருகமும்..
» மனிதனும் புகைப்படமும்
» காகமும் மனிதனும்
» கறடியும் மனிதனும்
» மனிதனும் மிருகமும்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum