Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பயங்கரவாத நிபுணர்களின் தவறுகளும் புதிய கருத்துக்களும்!
Page 1 of 1
பயங்கரவாத நிபுணர்களின் தவறுகளும் புதிய கருத்துக்களும்!
பயங்கரவாத நிபுணர்களின் தவறுகளும் புதிய கருத்துக்களும்
August 13, 2011
டென்மார்க் 12.08.2011 சனி மாலை
கடந்த 2001 செப் 11 தாக்குதலுக்குப் பின் பயங்கரவாதம் பற்றிய கொள்கைகளை வகுத்த நிபுணர்கள் இஸ்லாமிய தீவிரவாதம், அதனோடு தொடர்புபட்ட அல் குவைடா, தலபான் பயங்கரவாதம் போன்றவற்றையே பெரிதும் முன்னிலைப்படுத்தி தமது ஊடகங்களை முடுக்கிவிட்டன. ஆனால் அதேவேளை பயங்கரவாதத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் மேலை நாடுகளில் கடும் வலதுசாரிப் போக்குகளை வேகமாக வளர்த்து சென்றது. பயங்கரவாதத்திற்கு இணையான இந்தப் போக்கை இவர்கள் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக இப்போது பயங்கரவாத மதிப்பீட்டு நிபுணர்கள் கருதுவதாக இன்றைய இன்பர்மேசன் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அல்குவைடா தாக்குதல் நடக்கப் போகிறதென மக்களை உசுப்பேற்றியவர்கள் தம்மிடையே வளரும் இந்த வெள்ளை நிறவாதத்தை தடுக்க வேண்டிய கடமையை வசதியாக புறந்தள்ளியுள்ளார்கள் என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது. மக்களுக்கு எது சுவையாக இருக்கிறதோ அந்தப் பக்கம் நோக்கி பயங்கரவாத ஆய்வுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நோர்வேயில் பிறீவிக் என்ற கடும் வெள்ளை நிறவாத போக்குடைய இளைஞர் 76 பேரை சுட்டுக் கொன்று, குண்டும் வைத்தபோதுதான் கடந்த பத்தாண்டு கால இமாலய தவறை பயங்கரவாத ஆய்வு நிபுணர்கள் கண்டு கொண்டனர். அதேபோல பயங்கரவாத ஆய்வு சிறீலங்காவில் தப்பாக பயன்படுத்தப்பட்டதும் இப்போது உலகால் உணரப்படுகிறது. பயங்கரவாத தடுப்பு கொள்கைகளுக்கான தகவல்களை திரட்டிய உளவுப் பிரிவினர் செய்த செயல் உலகிற்கு மிகவும் ஆபத்தான வழிகாட்டலாகியுள்ளதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
Written by Thurai · Filed Under Denmark News, News
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum