சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

வீதியில் அவள் Khan11

வீதியில் அவள்

+5
*சம்ஸ்
நண்பன்
மீனு
ஜிப்ரியா
செய்தாலி
9 posters

Go down

வீதியில் அவள் Empty வீதியில் அவள்

Post by செய்தாலி Wed 1 Jun 2011 - 11:10

வீதியில் அவள் I_faces

நித்தம் மது குடித்து
சுயம் இழந்த தகப்பன்




சீக்கு பிடித்து மூலையில்
நேற்றுவரை உழைத்த தாய்




டுக்க நல்ல துணியில்லை
பள்ளி உறவைமுறித்து தம்பிகள்




நித்த பசிக்கு திண்டாட்டம்
வறுமை வேலிக்குள் வீடு




லைபிள்ளை பருவம் எய்தவள்
காலம் உடுத்திய அடையாளம்




குடும்ப வறுமையை துடைக்க
சமூக வீதியில் அவள்




நாலுவீட்டில் அடுப்பாங்கரை வேலை
நிரம்பியது உறவுகளின் வயிறு




வீதி பணி இடங்கள்
பருவம் கொத்தும் காமக்கழுகுகள்




மேலாடை பொத்தல் கிழிசல்கள்
மோப்பம் பிடிக்கும் செந்நாய்கள்




ருட்டறையில் ஆடை அவிழ்க்க
வறுமைக்கு விலைபேசும் செல்வந்தர்கள்




காம சங்கிலி அவிழ்த்து
சமூகத்தில் உலவும் உடல்திண்ணிகள்




றுமையில் இளமை கொடியது
வீழ்தால் படுகுழியாகும் தோல்வி




கோபத்தை ஆயுதாமாக ஏந்தி
வாழ்க்கைவீதியில் நெருப்பாய் அவள்




தோற்காமல் வீறுடன் இவள்
எங்கோ தோற்கும் பெண்மைகள்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by ஜிப்ரியா Wed 1 Jun 2011 - 11:21

கண்ணீர் கசிகின்றது உங்கள் கவிதை வரிகளில்..அற்புதமான வரிகள்.. :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by மீனு Wed 1 Jun 2011 - 11:46

கோபத்தை ஆயுதாமாக ஏந்தி
வாழ்க்கைவீதியில் நெருப்பாய்
இருக்க வேண்டும் அவள்
தோற்காமல் வீறுடன்

இந்த கவிதை வரிகளை படிக்கும் போது
கண்ணீர்தான் வருகிறது மனதில் ஏதோ ஒரு
பீலிங் சிறந்த சிந்தனைக்கு
அன்பு வாழ்த்துக்கள் கவியே
:];: :];:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by நண்பன் Wed 1 Jun 2011 - 13:48

மிகவும் அழகிய கவிதை மனது கணக்கிறது தொடருங்கள் செய்தாலி :pale:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by செய்தாலி Wed 1 Jun 2011 - 13:55

jiffriya wrote:கண்ணீர் கசிகின்றது உங்கள் கவிதை வரிகளில்..அற்புதமான வரிகள்.. வீதியில் அவள் 331844 வீதியில் அவள் 331844 வீதியில் அவள் 331844 வீதியில் அவள் 331844 வீதியில் அவள் 331844 வீதியில் அவள் 331844 வீதியில் அவள் 331844 வீதியில் அவள் 331844

நன்றி தோழி
உங்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by *சம்ஸ் Wed 1 Jun 2011 - 14:08

வாழ்த்த வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் என்று சொல்லி வாழ்த்துகிறேன் தோழனை சூப்பர் அசத்தலான வரிகள் உண்மையின் வெளிப்பாடு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by செய்தாலி Wed 1 Jun 2011 - 15:08

மீனு wrote:கோபத்தை ஆயுதாமாக ஏந்தி
வாழ்க்கைவீதியில் நெருப்பாய்
இருக்க வேண்டும் அவள்
தோற்காமல் வீறுடன்

இந்த கவிதை வரிகளை படிக்கும் போது
கண்ணீர்தான் வருகிறது மனதில் ஏதோ ஒரு
பீலிங் சிறந்த சிந்தனைக்கு
அன்பு வாழ்த்துக்கள் கவியே
வீதியில் அவள் 930799 வீதியில் அவள் 930799

மிக்க நன்றி மீனு
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by செய்தாலி Wed 1 Jun 2011 - 15:09

நண்பன் wrote:மிகவும் அழகிய கவிதை மனது கணக்கிறது தொடருங்கள் செய்தாலி :pale:

மிக்க நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by செய்தாலி Wed 1 Jun 2011 - 15:10

*சம்ஸ் wrote:வாழ்த்த வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் என்று சொல்லி வாழ்த்துகிறேன் தோழனை சூப்பர் அசத்தலான வரிகள் உண்மையின் வெளிப்பாடு

மிக்க நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 1 Jun 2011 - 16:59

சமுதாய நோக்கம் நிறைந்த உங்கள் வரிகளில் இதுவும் ஒரு அற்புத படைப்பு வாழ்த்துகள்


வீதியில் அவள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by மீனு Thu 2 Jun 2011 - 22:31

நித்தம் மது குடித்து
சுயம் இழந்த தகப்பன்


வீதியில் அவள் Ta03_thumb
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by மீனு Thu 2 Jun 2011 - 22:32

வீதியில் அவள் 23



சீக்கு பிடித்து மூலையில்
நேற்றுவரை உழைத்த தாய்
வீதியில் அவள் 876805 வீதியில் அவள் 876805 வீதியில் அவள் 876805 வீதியில் அவள் 876805 வீதியில் அவள் 876805 வீதியில் அவள் 876805 வீதியில் அவள் 876805 வீதியில் அவள் 876805 வீதியில் அவள் 876805
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by மீனு Thu 2 Jun 2011 - 22:35

வீதியில் அவள் 8.%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D



உடுக்க நல்ல துணியில்லை
பள்ளி உறவைமுறித்து தம்பிகள்

மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by மீனு Thu 2 Jun 2011 - 22:39

வீதியில் அவள் 7_1216326600_village_hut_nr_tanjore


நித்த பசிக்கு திண்டாட்டம்
வறுமை வேலிக்குள் வீடு
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by மீனு Thu 2 Jun 2011 - 22:44

வீதியில் அவள் 4.%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D

குடும்ப வறுமையை துடைக்க
சமூக வீதியில் அவள்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by *சம்ஸ் Thu 2 Jun 2011 - 22:56

அழகுக்கு அழகு சேர்த்தது மீனுவின் படங்கள் வாவ்
#heart


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by செய்தாலி Sat 4 Jun 2011 - 13:01

வரிகளில் உறங்கும் உணர்வுகள்
மூடிய நிழல் திரையைகீறி
உயிர்த்தெழுகிறது ஓவியமாக


என் கிறுக்கல் வரிகளுக்கு உங்கள் புகை சித்திரம் உயிரூட்டுகிறது

உங்களின் அழகிய இரசனைக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மீனு
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 4 Jun 2011 - 13:10

கவிதையின் கலையினை சித்தரிமிட்டு சித்தரித்த
கலையுணர்வாளர்களோடு பயணிப்பது கண்டு பெருமிதம்

வாழ்த்துகள் அத்தனைக்கும்


வீதியில் அவள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by sadir Sat 4 Jun 2011 - 13:35

அருமையான கவிதை
##* ://:-: :”@: #heart :pale:
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by நண்பன் Sat 4 Jun 2011 - 14:11

என்னவெல்லாம் பண்ணுகிறார்கள் அனைத்து திறமை சாலிக்கும் எனது பாராட்டுக்கள்
செய்தாலியின் வரிகளுக்கு மீனு தரும் படங்கள் பிரமாதம் வாழ்த்துக்கள் இருவருக்கும் :”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by மீனு Sat 4 Jun 2011 - 19:27

நன்றி கவியே
மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்
நண்பனுக்கு நன்றி
:+=+: :+=+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by விஜய் Sat 4 Jun 2011 - 20:11

நண்பரே கவி வரிகள் அனைத்தும் அருமை மீனுகாவின் படங்கள் அழகு சேர்க்கிறது
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by ramees Sat 4 Jun 2011 - 20:22

கவிவரிகளுக்கேற்ற படங்கள் இரண்டும் பிரமாதம் இருவருக்கும் நன்றி :”@:
ramees
ramees
புதுமுகம்

பதிவுகள்:- : 1175
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by செய்தாலி Sun 5 Jun 2011 - 8:24

விஜய்-EXPRESS wrote:நண்பரே கவி வரிகள் அனைத்தும் அருமை மீனுகாவின் படங்கள் அழகு சேர்க்கிறது

வீதியில் அவள் 517195 வீதியில் அவள் 517195 வீதியில் அவள் 517195
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by செய்தாலி Sun 5 Jun 2011 - 8:25

ramees wrote:கவிவரிகளுக்கேற்ற படங்கள் இரண்டும் பிரமாதம் இருவருக்கும் நன்றி வீதியில் அவள் 517195

வீதியில் அவள் 517195 வீதியில் அவள் 517195 வீதியில் அவள் 517195
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வீதியில் அவள் Empty Re: வீதியில் அவள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum