சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லை : 10 நாளில் ரஜினி வீடு திரும்புவார்  Khan11

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லை : 10 நாளில் ரஜினி வீடு திரும்புவார்

Go down

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லை : 10 நாளில் ரஜினி வீடு திரும்புவார்  Empty சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லை : 10 நாளில் ரஜினி வீடு திரும்புவார்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 1 Jun 2011 - 21:35

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லை; இன்னும் 10 நாளில் அவர் சென்னை திரும்புவார் என்றும் நடிகர் தனுஷ் தெரிவித்தார். கடந்த ஆண்டுக்கான பிலிம்பேர் சினிமா விருது விழா, அடுத்த மாதம் 2ம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் நேற்று இரவு நடந்தது. இதில் பங்கேற்ற தனுஷ், நிருபர்களிடம் கூறியதாவது:

சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது உடல்நிலை தேறி வருகிறார். விரைவில் அவர் முற்றிலும் குணமடைந்து, ரசிகர்களை சந்திப்பார். ரஜினிகாந்த் சிங்கப்பூருக்கு சுற்றுலா வந்த மாதிரி, உற்சாகமாக இருக்கிறார். தான் நடித்த படங்களை பார்த்து ரசிக்கிறார். மருத்துவமனை வளாகத்தில் வாக்கிங் செல்கிறார்.

ஆடுகளம் படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இவ்விஷயத்தை அறிந்த அவர், தேசிய விருது உனக்கு கண்டிப்பா கிடைக்கும்னு நம்பினேன். அது கிடைத்து விட்டது என்று சொன்னார். மூன்று நாட்களில் அவரை டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்று டாக்டர்கள் சொன்னார்கள். நாங்கள்தான் இன்னும் ஒரு வாரமாவது சிங்கப்பூர் மருத்துவமனையில் தங்கி இருக்கட்டும் என்று சொன்னோம். எங்கள் அன்புக்கட்டளையை ஏற்றுக் கொண்டார். மருத்துவமனையில் ரஜினி தியானம் செய்கிறார்.

எப்போதும் போல் உற்சாகமாக சிரித்துப் பேசுகிறார். ஜோக்குகள் சொல்கிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லை என்று டாக்டர்கள் சொல்லி விட்டனர். இன்னும் 10 நாளில் ரஜினி பூரண குணமடைந்து சென்னை திரும்புவார். சிங்கப்பூர் மருத்துவமனை குறித்து, மும்பையில் இருந்து அமிதாப்பச்சன் எனது மாமியார் லதா ரஜினிகாந்திடம் தகவல் சொன்னார். மேலும், லட்சக்கணக்கான நல்ல உள்ளங்கள்,

ரஜினி விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். அவரைப் பற்றி வெளியாகும் வதந்திகளை, அவரது உயிரினும் மேலான ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தனது உடல்நிலை குறித்து, ரஜினியிடம் இருந்து விரைவில் ரசிகர்களுக்கு அறிக்கை வர உள்ளது. சென்னை திரும்பிய பின், மீண்டும் சினிமாவில் நடிப்பது பற்றி அவர் சொல்வார். ராணா படத்தின் ஷூட்டிங் கண்டிப்பாக நடக்கும். இப்போது என் கவனம் முழுவதும் அவர் மீது மட்டுமே இருக்கிறது. அவரை பார்ப்பதற்காக இன்று அல்லது நாளை மீண்டும் நான் சிங்கப்பூர் செல்ல இருக்கிறேன் என்றார் தனுஷ்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum