சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

12வது மாடியில் இருந்து விழுந்த பெண் பிழைத்தார் Khan11

12வது மாடியில் இருந்து விழுந்த பெண் பிழைத்தார்

4 posters

Go down

12வது மாடியில் இருந்து விழுந்த பெண் பிழைத்தார் Empty 12வது மாடியில் இருந்து விழுந்த பெண் பிழைத்தார்

Post by நண்பன் Wed 15 Dec 2010 - 10:14

சீனாவின் ஷாங்டாங் பகுதியை சேர்ந்த பெண் ஜாவ் ஷி. வயது 26. சிங்கப்பூரில் ஒரு கேளிக்கை விடுதியில் பணியாற்ற கடந்த மாதம் சிங்கப்பூர் வந்தார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முடிவு செய்தார்.

12வது மாடியில் உள்ள வீட்டின் உரிமையாளருடன் பால்கனியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பேசிக் கொண்டே பின்னால் அடியெடுத்து வைத்த ஜாவ் ஷி, பாலன்ஸ் தவறி 12வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

அதிர்ஷ்டவசமாக, அவர் விழுந்த பகுதியில் நீச்சல் குளம் இருந்ததால் உயிர் பிழைத்தார். அதற்குள் போலீசுக்கு தகவல் போய், நீச்சல் குளத்தில் இருந்து ஜாவ் ஷி வெளியே வந்தபோது போலீஸ் நின்றிருந்தது. தற்கொலைக்கு முயன்றதாக அவரை கைது செய்து ஜாமீனில் விட்டனர். இதுபற்றி ஜாவ் ஷி கூறுகையில், ‘‘திறந்தவெளி பால்கனியில் இருந்து அடுத்த பால்கனிக்கு இடைவெளி குறைவாக இருக்கவே விபரீதத்தை உணராமல் பின்னால் கால் வைத்தேன். தற்கொலை செய்து கொள்ள நினைத்ததே இல்லை’’ என்றார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12வது மாடியில் இருந்து விழுந்த பெண் பிழைத்தார் Empty Re: 12வது மாடியில் இருந்து விழுந்த பெண் பிழைத்தார்

Post by மனாப் Wed 15 Dec 2010 - 13:49

அவளின் அதிஸ்ட வசமா இது

மனாப்
புதுமுகம்

பதிவுகள்:- : 96
மதிப்பீடுகள் : 5

Back to top Go down

12வது மாடியில் இருந்து விழுந்த பெண் பிழைத்தார் Empty Re: 12வது மாடியில் இருந்து விழுந்த பெண் பிழைத்தார்

Post by நண்பன் Wed 15 Dec 2010 - 13:53

அப்துல் மனாப் wrote:அவளின் அதிஸ்ட வசமா இது

இருக்கலாம் மனாப்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12வது மாடியில் இருந்து விழுந்த பெண் பிழைத்தார் Empty Re: 12வது மாடியில் இருந்து விழுந்த பெண் பிழைத்தார்

Post by ஹம்னா Wed 15 Dec 2010 - 19:13

:!+: :!+: :!+:


12வது மாடியில் இருந்து விழுந்த பெண் பிழைத்தார் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

12வது மாடியில் இருந்து விழுந்த பெண் பிழைத்தார் Empty Re: 12வது மாடியில் இருந்து விழுந்த பெண் பிழைத்தார்

Post by எந்திரன் Thu 16 Dec 2010 - 11:23

மகிழ்ச்சியான செய்தி
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

12வது மாடியில் இருந்து விழுந்த பெண் பிழைத்தார் Empty Re: 12வது மாடியில் இருந்து விழுந்த பெண் பிழைத்தார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜோர்டானில் மாடியில் இருந்து குதித்து தமிழ் பெண் தற்கொலை
» பேஸ்புக்கில் தகவல் சொல்லிவிட்டு மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை!
» பகிடிவதை கொடுமை: 4வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
» டெல்லி: கற்பழிப்பில் இருந்து தப்பிக்க காரில் இருந்து குதித்த பெண் படுகாயம்
» விண்வெளியில் இருந்து நமீபியாவில் விழுந்த இரும்பு குண்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum