சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது Khan11

கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது

5 posters

Go down

 கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது Empty கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது

Post by நண்பன் Wed 15 Dec 2010 - 10:34

முத்தமிடும் போது தனது கணவரின் நாக்கின் அரைப்பகுதியை கடித்து துண்டாக்கிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க விஸ்கொன்ஸின் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.


திங்கட்கிழமை பின்னிரவு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் புதன்கிழமை சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

ஷெபோய்கன் நகரைச் சேர்ந்த 57 வயதான மேற்படி பெண், முத்தமிடுகையில் தனது கணவன் (79வயது) நாக்கை கடித்து துண்டாக்கியதையடுத்து அவசரசேவை பிரிவிற்கு அழைப்புவிடுத்துள்ளார்.

அவசர சேவைப் பிரிவினர் வந்தபோது உடையெங்கும் இரத்தக்கறையுடன் அந்த பெண் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது கடித்து துண்டாடப்பட்ட நாக்கின் பகுதியை இணைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது Empty Re: கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது

Post by மனாப் Wed 15 Dec 2010 - 13:45

காரணம் பழைய கோபமோ!

மனாப்
புதுமுகம்

பதிவுகள்:- : 96
மதிப்பீடுகள் : 5

Back to top Go down

 கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது Empty Re: கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது

Post by நண்பன் Wed 15 Dec 2010 - 13:54

அப்துல் மனாப் wrote:காரணம் பழைய கோபமோ!

முத்தம் கொடுக்கும் போது மிகவும் கவனம் மனாப்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது Empty Re: கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது

Post by ஹம்னா Wed 15 Dec 2010 - 19:11

அதிர்ச்சி அதிர்ச்சி


 கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

 கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது Empty Re: கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது

Post by *சம்ஸ் Wed 15 Dec 2010 - 19:35

முத்தமா? அப்படி என்னா என்ன அய்யோ நான் இல்லை எனக்கு அதைப்பத்தி ஒன்றும் தெரியாது....


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது Empty Re: கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது

Post by எந்திரன் Thu 16 Dec 2010 - 11:43

*ரசிகன் (Wed Dec 15, 2010 4:35 pm) wrote:முத்தமா? அப்படி என்னா என்ன அய்யோ நான் இல்லை எனக்கு அதைப்பத்தி ஒன்றும் தெரியாது....
:”: :”: :”:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

 கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது Empty Re: கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது

Post by *சம்ஸ் Thu 16 Dec 2010 - 13:27

எந்திரன் (Thu 16 Dec 2010 - 8:43) wrote:
*ரசிகன் (Wed Dec 15, 2010 4:35 pm) wrote:முத்தமா? அப்படி என்னா என்ன அய்யோ நான் இல்லை எனக்கு அதைப்பத்தி ஒன்றும் தெரியாது....
:”: :”: :”:
பாஸ் இதானே வேண்டாம் என்கிற ஏன் இந்த சிரிப்பு.என்னை பார்த்து அப்படி சிரிக்க போடாது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது Empty Re: கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது

Post by நண்பன் Thu 16 Dec 2010 - 14:08

*ரசிகன் (Thu Dec 16, 2010 10:27 am) wrote:
எந்திரன் (Thu 16 Dec 2010 - 8:43) wrote:
*ரசிகன் (Wed Dec 15, 2010 4:35 pm) wrote:முத்தமா? அப்படி என்னா என்ன அய்யோ நான் இல்லை எனக்கு அதைப்பத்தி ஒன்றும் தெரியாது....
:”: :”: :”:
பாஸ் இதானே வேண்டாம் என்கிற ஏன் இந்த சிரிப்பு.என்னை பார்த்து அப்படி சிரிக்க போடாது
:,;: :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது Empty Re: கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  இங்கிலாந்தில் இரண்டு தமிழ்ப பெண்கள் தீ வைத்து கொலை! பிரித்தானிய பெண் கைது!
» பலாத்காரம் பண்ண வந்தவனின் நாக்கை கடித்துத் துப்பிய பெண்
» கரோனா வராது என்று கூறி பாம்பை கடித்து சாப்பிட்டு வீடியோ வெளியிட்ட நபர் கைது!
»  கணவனின் சம்பளப் பணத்துடன் கைப்பையை இழந்தார் பெண்
» ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா? (1)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum