சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இன்றைய ஹதீஸ் (06-06-2011) Khan11

இன்றைய ஹதீஸ் (06-06-2011)

3 posters

Go down

இன்றைய ஹதீஸ் (06-06-2011) Empty இன்றைய ஹதீஸ் (06-06-2011)

Post by நேசமுடன் ஹாசிம் Mon 6 Jun 2011 - 17:33

“வெட்கம் ஈமானில் உள்ளதாகும்” என்பது பற்றிய பாடம்.
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்தோம். (அப்போது) முஸ்லீமுக்கு ஒப்பான அல்லது முஸ்லீமான மனிதரைப்போன்றுள்ள ஒரு மரத்தைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள் அதன் இலைகள் (கீழே) விழாது எக்காலத்துக்கும் அதன் பலனை கொடுத்துக்கொண்டிருக்கும் எனக் கூறினார்கள்.

“அது நிச்சயமாக ஈச்ச மரம்தான் என என் மனதில்பட்டது. அபூபக்கர் உமர் இருவரும் போசமல் இருந்ததைப் பார்த்து நான் பேசி எதையாவது கூறுவதை வெறுத்தேன். ”

நீர் அதைச் சொல்லியிருந்தால் எனக்கு இன்ன இன்னதையெல்லாம்விட மிக விருப்பமானதாக இருந்திருக்கும் என (எனது தந்தை) உமர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு

நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்றைய ஹதீஸ் (06-06-2011) Empty Re: இன்றைய ஹதீஸ் (06-06-2011)

Post by நண்பன் Mon 6 Jun 2011 - 22:13

இந்த ஹதீஸ் விரிவாக்கம் தர முடியுமா அன்பு உறவே அடியேனுக்கு புரிய வில்லை :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய ஹதீஸ் (06-06-2011) Empty Re: இன்றைய ஹதீஸ் (06-06-2011)

Post by நேசமுடன் ஹாசிம் Tue 7 Jun 2011 - 7:38

முதியவர்கள் சபையில் அமர்ந்திருக்கும் போது நாவடக்கம் காக்க வேண்டும் தெரிந்த விடையங்களாக இருந்தாலும் சரியே

அதாவது இச்சம்பவத்தில் நபியவர்களோடு உமர் றழி மற்றும் அபூபக்கர் றழி போன்றோரும் அமர்ந்திருந்த சந்தர்ப்பத்தில் நபியவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் தெரிந்த அப்துல்லாஹ் (உமர் (றிழி) அவர்களின் மகன் ) பதில் சொல்லாமல் அமர்ந்திருந்திருக்கிறார்கள் இதன் மூலம் அவர்கள் பதிலை சொல்ல வெட்டகமடைந்திருக்கிறார்கள் என்பதாக விளக்கப்படுகிறது

நன்றி நண்பன்


இன்றைய ஹதீஸ் (06-06-2011) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்றைய ஹதீஸ் (06-06-2011) Empty Re: இன்றைய ஹதீஸ் (06-06-2011)

Post by மீனு Tue 7 Jun 2011 - 8:18

##* :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்றைய ஹதீஸ் (06-06-2011) Empty Re: இன்றைய ஹதீஸ் (06-06-2011)

Post by நேசமுடன் ஹாசிம் Tue 7 Jun 2011 - 9:02

“ஈமான் எழுபதுக்கும் மேற்பட்ட அல்லது அறுபதுக்கும் மேற்பட்ட கிளை(களை) உடையதாகும். அவற்றில் மிகச்சிறந்தது ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கூற்றாகும்) அதில் மிகக்குறைந்தது, பாதையை விட்டும் இன்னல் தருவதை அகற்றுவதாகும். வெட்கமும் ஈமானின் ஒரு கிளையாகும் ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு


இன்றைய ஹதீஸ் (06-06-2011) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்றைய ஹதீஸ் (06-06-2011) Empty Re: இன்றைய ஹதீஸ் (06-06-2011)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum