Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு
4 posters
Page 1 of 1
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு
அலுவலகத்தில் கடுமையான பணிகள் காரணமாக மன இறுக்கம் ஏற்படுகிறதா? சிவப்பு நிற முத்துக்கள் கொண்ட மாதுளம் பழச்சாறை அருந்தினால் மன இறுக்கம் குறைந்து விடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பழச்சாறு குடிப்பதால் மன இறுக்கம் மறைந்து உற்சாகம் தொற்றிக் கொள்ளும். வேலைகளை தொடர்ந்து உற்சாகமாக செய்யலாம்.
மாதுளம் பழச்சாறு குடிப்பதால் தீவிரமாக துடிக்கும் இதயத்துடிப்பை சரிசெய்து இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 500 மி.லி மாதுளம் சாறு கொண்ட பழரசத்தை குறிப்பிட்ட நபர்களுக்கு தினம் தோறும் இரண்டு வார காலத்திற்கு ஆய்வாளர்கள் அளித்தனர்.
பழச்சாற்றை குடிப்பதற்கு முன்னரும், குடித்த பின்னரும் நாடித்துடிப்பு கணக்கிடப்பட்டது. மாதுளம் பழச்சாறு குடித்த நபர்கள் உற்சாகத்துடன் ஆர்வமாக பணியாற்றியதை கண்டறிய முடிந்தது.
பல மணிநேரம் தொடர்ந்து வேலை செய்த போதும் மன இறுக்க உணர்வுகள் அவர்களுக்கு இல்லை. பிரிட்டனில் பணி சார்ந்த நெருக்கடி காரணமாக பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மன இறுக்க பிரச்சனையால் கடந்த ஆண்டு ஜந்தில் ஒரு ஊழியர் விடுப்பு எடுத்துச் சென்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு
சிக்கிரமா வந்கிதரன் சரி
:”@:
:”@:
Last edited by sadir on Thu 9 Jun 2011 - 10:49; edited 1 time in total
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு
sadir wrote:சிக்கிரமா வந்கிதரன் சரி
அதுதான் எப்போ சீக்கிரமின்னா அடுத்த வருடமா ??
Re: மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு
இன்னும் இரண்டு வருடங்களுக்கு பிறகு
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு
sadir wrote:இன்னும் இரண்டு வருடங்களுக்கு பிறகு
என்னஅது உங்க திருமணச்சாப்பாடா அது பிறகு பார்க்கலாம் இப்ப வேணும்
Re: மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு
அவசியமான பகிர்வுக்கு நன்றி சாதிர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மன இறுக்கத்தை போக்கும் வழிகள்
» முலாம் பழச்சாறு!
» புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம்
» உணர்வுக்கு ஊக்கமளிக்கும் மாதுளம் பழம்
» மாதுளம் பழமும் மருத்துவச் சிறப்பும்...!
» முலாம் பழச்சாறு!
» புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம்
» உணர்வுக்கு ஊக்கமளிக்கும் மாதுளம் பழம்
» மாதுளம் பழமும் மருத்துவச் சிறப்பும்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum