Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சுதந்திரப்பறவை
+3
ஜிப்ரியா
நண்பன்
ஹாசிம்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சுதந்திரப்பறவை
சுதந்திரப் பறவயாய்
சுற்றித்திரிந்த என்னை
காதல் எனும்
மாய வலையில்
சிக்க வைத்து
தாடியுடனும்
பேனாவுடனும்
அலைய விட்டுச்
சென்றவளே....
சிறகொடிந்த
பறவயாய் மாறிய
என்னை மீட்பது
யாரு கண்ணே.....
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: சுதந்திரப்பறவை
உங்கள் சிறகையும் உடைத்திட்டார்களா
காதல் நாயகனே கலங்காதே
காலம் உள்ளது சோர்ந்து விடாதே!
காதல் நாயகனே கலங்காதே
காலம் உள்ளது சோர்ந்து விடாதே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுதந்திரப்பறவை
இது கவிதைக்கு மாத்திரம்தான் இக்கவிதை இப்போது எழுதியதுமல்ல
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: சுதந்திரப்பறவை
அதானே பார்த்தேன் நானும் உண்மையோ என்று நம்பிட்டேன்
கவிதைக்கு பொய்தான் அழகு
அந்த பொய் கூட எனக்கு வர மாட்டேங்குது ஹாசிம்
அதான் ஊர்ல எல்லாரும் என்னை றொம்ப நல்லவன்னு சொல்றாங்க!
கவிதைக்கு பொய்தான் அழகு
அந்த பொய் கூட எனக்கு வர மாட்டேங்குது ஹாசிம்
அதான் ஊர்ல எல்லாரும் என்னை றொம்ப நல்லவன்னு சொல்றாங்க!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுதந்திரப்பறவை
இப்படியெல்லாம் பேசி வம்புல மாட்டிவிடுற ஐடியாவா என்ன விடுங்க நான் போய்வாறன் :,;:
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: சுதந்திரப்பறவை
என் பெரும் மதிப்புக்குரிய கவிஞரே நில்லுங்கள் எல்லாம் சும்மாதானே :’|: :’|:ஹாசிம் wrote:இப்படியெல்லாம் பேசி வம்புல மாட்டிவிடுற ஐடியாவா என்ன விடுங்க நான் போய்வாறன் :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுதந்திரப்பறவை
தாமதிக்க ஆசைதான் நேரம்தான் எம்மை தடுக்கிறது உறவே
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: சுதந்திரப்பறவை
காலத்தை நேரம் வென்று கொண்டிருக்கிறது மிகவும் அவதானம் நன்றி என்றும் எங்களுடன் இணைந்திருங்கள் நட்போடு பயணிக்கலாம் நன்றிஹாசிம் wrote:தாமதிக்க ஆசைதான் நேரம்தான் எம்மை தடுக்கிறது உறவே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுதந்திரப்பறவை
jiffriya wrote:நீங்க காதல் கவிதை கூட எழுதுவீங்களா? ரொம்ப நல்லா இருக்கு.. ://:-:
நீங்கள் என் காதல் கவிதைகளை பார்க்க வில்லை போலும்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: சுதந்திரப்பறவை
ஹாசிம் wrote:jiffriya wrote:நீங்க காதல் கவிதை கூட எழுதுவீங்களா? ரொம்ப நல்லா இருக்கு.. ://:-:
நீங்கள் என் காதல் கவிதைகளை பார்க்க வில்லை போலும்
இல்லை என்று தான் நினைக்கிறன்..காதல் அனுபவம் உண்டா?
Re: சுதந்திரப்பறவை
jiffriya wrote:ஹாசிம் wrote:jiffriya wrote:நீங்க காதல் கவிதை கூட எழுதுவீங்களா? ரொம்ப நல்லா இருக்கு.. ://:-:
நீங்கள் என் காதல் கவிதைகளை பார்க்க வில்லை போலும்
இல்லை என்று தான் நினைக்கிறன்..காதல் அனுபவம் உண்டா?
நிறையவே இருக்கிறது காதலில்லாத மனிதமில்லை என்பேன்
காதலில் தோல்வியும் கண்டிருக்கிறேன் பெற்ற அனுபவத்தால்தான் பிறரை வழிப்படுத்த நாடுகிறேன்
உங்களுக்கு
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: சுதந்திரப்பறவை
அப்போ தேவதாஸ் பட்டியலில் உங்கள் பெயரையும் சேர்க்கலாம் என்று சொல்லுங்கள் அப்படித்தானே ஹாசிம் @. @. :”:ஹாசிம் wrote:jiffriya wrote:ஹாசிம் wrote:jiffriya wrote:நீங்க காதல் கவிதை கூட எழுதுவீங்களா? ரொம்ப நல்லா இருக்கு.. ://:-:
நீங்கள் என் காதல் கவிதைகளை பார்க்க வில்லை போலும்
இல்லை என்று தான் நினைக்கிறன்..காதல் அனுபவம் உண்டா?
நிறையவே இருக்கிறது காதலில்லாத மனிதமில்லை என்பேன்
காதலில் தோல்வியும் கண்டிருக்கிறேன் பெற்ற அனுபவத்தால்தான் பிறரை வழிப்படுத்த நாடுகிறேன்
உங்களுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுதந்திரப்பறவை
நிறையவே இருக்கிறது காதலில்லாத மனிதமில்லை என்பேன்
காதலில் தோல்வியும் கண்டிருக்கிறேன் பெற்ற அனுபவத்தால்தான் பிறரை வழிப்படுத்த நாடுகிறேன்
உங்களுக்கு
காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என் கனவுகளை..
Re: சுதந்திரப்பறவை
jiffriya wrote:நிறையவே இருக்கிறது காதலில்லாத மனிதமில்லை என்பேன்
காதலில் தோல்வியும் கண்டிருக்கிறேன் பெற்ற அனுபவத்தால்தான் பிறரை வழிப்படுத்த நாடுகிறேன்
உங்களுக்கு
காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என் கனவுகளை..
என்ன ஜிப்பரியா நான் கேட்டா காலிக்கவில்லை என்று சொல்லிட்டு இப்ப மற்றவங்க கேட்டப்போ ஒத்துக்கிறிங்க
Re: சுதந்திரப்பறவை
என்னத்த பண்ண உண்மையை சொன்னா ஓடிர்றாங்க {))சாதிக் wrote:என்ன நன்பன் ஹாசிமை ஒரு வழி பண்ணிட்டங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுதந்திரப்பறவை
நீங்க ஏன் அவங்கள கலாயிக்கிறீங்க அவங்க கனவுகளைத்தான் காதலிக்கிறாங்க அது தப்பு இல்லையே :,”,:சாதிக் wrote:jiffriya wrote:நிறையவே இருக்கிறது காதலில்லாத மனிதமில்லை என்பேன்
காதலில் தோல்வியும் கண்டிருக்கிறேன் பெற்ற அனுபவத்தால்தான் பிறரை வழிப்படுத்த நாடுகிறேன்
உங்களுக்கு
காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என் கனவுகளை..
என்ன ஜிப்பரியா நான் கேட்டா காலிக்கவில்லை என்று சொல்லிட்டு இப்ப மற்றவங்க கேட்டப்போ ஒத்துக்கிறிங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுதந்திரப்பறவை
நண்பன் wrote:என்னத்த பண்ண உண்மையை சொன்னா ஓடிர்றாங்க {))சாதிக் wrote:என்ன நன்பன் ஹாசிமை ஒரு வழி பண்ணிட்டங்க
சரிதானே உங்கள நம்ப முடியாதே உண்மை என்று சொல்லி மாட்டிவிட்டுவிங்களே
சாதிக்க ஜாக்கிறதை :,;:
Re: சுதந்திரப்பறவை
காதல் கவி அருமை ஹாசிம்
உண்மை சொல்லுவது போன்று உள்ளது அப்படித்தானோ
உண்மை சொல்லுவது போன்று உள்ளது அப்படித்தானோ
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுதந்திரப்பறவை
இப்ப வேற நீங்களும் ஓட ஆரம்பித்தால் இனி நான் தனியாத்தான் இருக்க வேண்டும் அதனால் நான் கப் சிப் :silent:சாதிக் wrote:நண்பன் wrote:என்னத்த பண்ண உண்மையை சொன்னா ஓடிர்றாங்க {))சாதிக் wrote:என்ன நன்பன் ஹாசிமை ஒரு வழி பண்ணிட்டங்க
சரிதானே உங்கள நம்ப முடியாதே உண்மை என்று சொல்லி மாட்டிவிட்டுவிங்களே
சாதிக்க ஜாக்கிறதை :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுதந்திரப்பறவை
சாதிக் wrote:நமக்கு இந்த காதலெல்லாம் சுத்தமா பிடிக்காதுப்பா
இவங்களும் இவங்க காதலும் #+
காதல் பிடிக்காதா? ஏன் யாரும் உங்கள காதலிக்கலையா?
Re: சுதந்திரப்பறவை
jiffriya wrote:சாதிக் wrote:நமக்கு இந்த காதலெல்லாம் சுத்தமா பிடிக்காதுப்பா
இவங்களும் இவங்க காதலும் #+
காதல் பிடிக்காதா? ஏன் யாரும் உங்கள காதலிக்கலையா?
நிறையப்போரு காதல் சொன்னாங்க
நான் இதச்சொன்னப்போ விட்டுடுட்டாங்க
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum