Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சுதந்திரப்பறவை
+3
ஜிப்ரியா
நண்பன்
ஹாசிம்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சுதந்திரப்பறவை
First topic message reminder :
சுதந்திரப் பறவயாய்
சுற்றித்திரிந்த என்னை
காதல் எனும்
மாய வலையில்
சிக்க வைத்து
தாடியுடனும்
பேனாவுடனும்
அலைய விட்டுச்
சென்றவளே....
சிறகொடிந்த
பறவயாய் மாறிய
என்னை மீட்பது
யாரு கண்ணே.....
சுதந்திரப் பறவயாய்
சுற்றித்திரிந்த என்னை
காதல் எனும்
மாய வலையில்
சிக்க வைத்து
தாடியுடனும்
பேனாவுடனும்
அலைய விட்டுச்
சென்றவளே....
சிறகொடிந்த
பறவயாய் மாறிய
என்னை மீட்பது
யாரு கண்ணே.....
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: சுதந்திரப்பறவை
நிறையப்போரு காதல் சொன்னாங்க
நான் இதச்சொன்னப்போ விட்டுடுட்டாங்க
விட்டுடாங்களா? அப்ப அது காதலே இல்லையே??
Re: சுதந்திரப்பறவை
விடாம என்ன பண்ணுவாங்க தாத்தாவாகப் போற வயதில் யாருதான் இவர காதலிப்பாங்கjiffriya wrote:நிறையப்போரு காதல் சொன்னாங்க
நான் இதச்சொன்னப்போ விட்டுடுட்டாங்க
விட்டுடாங்களா? அப்ப அது காதலே இல்லையே??
அப்பாடா வந்த வேலை முடிந்தது :,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுதந்திரப்பறவை
இது நல்ல கேள்வி ஐயோ உங்கள் நிலமை இப்படியாjiffriya wrote:சாதிக் wrote:நமக்கு இந்த காதலெல்லாம் சுத்தமா பிடிக்காதுப்பா
இவங்களும் இவங்க காதலும் #+
காதல் பிடிக்காதா? ஏன் யாரும் உங்கள காதலிக்கலையா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுதந்திரப்பறவை
விடாம என்ன பண்ணுவாங்க தாத்தாவாகப் போற வயதில் யாருதான் இவர காதலிப்பாங்க
அப்பாடா வந்த வேலை முடிந்தது
உண்மையை தான் சொல்றீங்களா நண்பா? என்ன சாதிக் சொல்லவே இல்ல.. :.”:
Re: சுதந்திரப்பறவை
ரகசியத்த வெளியில் சொல்லிடாதிங்க ஆமா அதுதான் உண்மை @.jiffriya wrote:விடாம என்ன பண்ணுவாங்க தாத்தாவாகப் போற வயதில் யாருதான் இவர காதலிப்பாங்க
அப்பாடா வந்த வேலை முடிந்தது
உண்மையை தான் சொல்றீங்களா நண்பா? என்ன சாதிக் சொல்லவே இல்ல.. :.”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுதந்திரப்பறவை
கௌத்திட்டாங்கய்யா கௌத்திட்டாங்க :#.:நண்பன் wrote:விடாம என்ன பண்ணுவாங்க தாத்தாவாகப் போற வயதில் யாருதான் இவர காதலிப்பாங்கjiffriya wrote:நிறையப்போரு காதல் சொன்னாங்க
நான் இதச்சொன்னப்போ விட்டுடுட்டாங்க
விட்டுடாங்களா? அப்ப அது காதலே இல்லையே??
அப்பாடா வந்த வேலை முடிந்தது :,;: :,;:
யாரச்சொல்றிங்க எங்க அப்பாவயா நான் பாக்கலியே அவர :,;:
எம்ம இளமையெல்லாம் உமக்கெங்க புரியுமப்பு
Re: சுதந்திரப்பறவை
jiffriya wrote:விடாம என்ன பண்ணுவாங்க தாத்தாவாகப் போற வயதில் யாருதான் இவர காதலிப்பாங்க
அப்பாடா வந்த வேலை முடிந்தது
உண்மையை தான் சொல்றீங்களா நண்பா? என்ன சாதிக் சொல்லவே இல்ல.. :.”:
ஏங்க நீங்க வேற உலகத்தில ஆயிரம்சொல்வாங் எல்லாத்தையும் நம்புறதா
சத்தியமா இப்பதாங்க ஏழு கழுத வயதாகுது :.”:
Re: சுதந்திரப்பறவை
நான் நம்பலாம் ஊர் நம்புமா பாஸ் விடுங்க பாஸ் வயசான இப்படி எல்லாம் தோணும் @. @.சாதிக் wrote:கௌத்திட்டாங்கய்யா கௌத்திட்டாங்க :#.:நண்பன் wrote:விடாம என்ன பண்ணுவாங்க தாத்தாவாகப் போற வயதில் யாருதான் இவர காதலிப்பாங்கjiffriya wrote:நிறையப்போரு காதல் சொன்னாங்க
நான் இதச்சொன்னப்போ விட்டுடுட்டாங்க
விட்டுடாங்களா? அப்ப அது காதலே இல்லையே??
அப்பாடா வந்த வேலை முடிந்தது :,;: :,;:
யாரச்சொல்றிங்க எங்க அப்பாவயா நான் பாக்கலியே அவர :,;:
எம்ம இளமையெல்லாம் உமக்கெங்க புரியுமப்பு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுதந்திரப்பறவை
சாதிக் wrote:jiffriya wrote:விடாம என்ன பண்ணுவாங்க தாத்தாவாகப் போற வயதில் யாருதான் இவர காதலிப்பாங்க
அப்பாடா வந்த வேலை முடிந்தது
உண்மையை தான் சொல்றீங்களா நண்பா? என்ன சாதிக் சொல்லவே இல்ல.. :.”:
ஏங்க நீங்க வேற உலகத்தில ஆயிரம்சொல்வாங் எல்லாத்தையும் நம்புறதா
சத்தியமா இப்பதாங்க ஏழு கழுத வயதாகுது :.”:
ஐயோடா எம்மாம் பெரிய வயது உங்களுக்கு சாதிக்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுதந்திரப்பறவை
வயசாச்சு வயசாச்சுங்கிறிங்க
அதத்தான் நானும் சொல்றன் குழந்தையில் இருந்து இளமை இளைமையிலிருந்து வாலிபம் இப்பதான் தெரியுமா ?
அதத்தான் நானும் சொல்றன் குழந்தையில் இருந்து இளமை இளைமையிலிருந்து வாலிபம் இப்பதான் தெரியுமா ?
Re: சுதந்திரப்பறவை
தப்பிக்க இப்படியும் ஒரு வழிஉள்ளதா பாஸ்சாதிக் wrote:வயசாச்சு வயசாச்சுங்கிறிங்க
அதத்தான் நானும் சொல்றன் குழந்தையில் இருந்து இளமை இளைமையிலிருந்து வாலிபம் இப்பதான் தெரியுமா ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுதந்திரப்பறவை
*சம்ஸ் wrote:சாதிக் wrote:jiffriya wrote:விடாம என்ன பண்ணுவாங்க தாத்தாவாகப் போற வயதில் யாருதான் இவர காதலிப்பாங்க
அப்பாடா வந்த வேலை முடிந்தது
உண்மையை தான் சொல்றீங்களா நண்பா? என்ன சாதிக் சொல்லவே இல்ல.. :.”:
ஏங்க நீங்க வேற உலகத்தில ஆயிரம்சொல்வாங் எல்லாத்தையும் நம்புறதா
சத்தியமா இப்பதாங்க ஏழு கழுத வயதாகுது :.”:
ஐயோடா எம்மாம் பெரிய வயது உங்களுக்கு சாதிக்
உங்களுக்குமா புரியல ஏழு கழுதயும் பிறந்து இப்பதான் 18 வருடமாகுது அப்போ எனக்கு வயது 18 த்தானே ஆகுது
என்ன இவங்கெல்லாம் கணக்குல வீக்காயிருப்பாங்களோ
எப்பா இப்பவே கண்ணக்கட்டுதே
எப்படித்தான் சாமாளிக்கிறது :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
Re: சுதந்திரப்பறவை
அப்றம் வயோதிபம் அத மற்நதிட்டீங்களே பாஸ் :”: :”:சாதிக் wrote:வயசாச்சு வயசாச்சுங்கிறிங்க
அதத்தான் நானும் சொல்றன் குழந்தையில் இருந்து இளமை இளைமையிலிருந்து வாலிபம் இப்பதான் தெரியுமா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுதந்திரப்பறவை
நண்பன் wrote:அப்றம் வயோதிபம் அத மற்நதிட்டீங்களே பாஸ் :”: :”:சாதிக் wrote:வயசாச்சு வயசாச்சுங்கிறிங்க
அதத்தான் நானும் சொல்றன் குழந்தையில் இருந்து இளமை இளைமையிலிருந்து வாலிபம் இப்பதான் தெரியுமா ?
வாலிபத்தில இருக்கும்போது அதெல்லாம் எதுக்கு ஞாபகப்படுத்திக்கிட்டு கறுமம் விடுங்க பாஸ் :”:
Re: சுதந்திரப்பறவை
இங்கு யாருக்கும் கணக்கு வராது பாஸ் ஏன் என்றால் உங்க கணக்கு தப்புக்கணக்குசாதிக் wrote:*சம்ஸ் wrote:சாதிக் wrote:jiffriya wrote:விடாம என்ன பண்ணுவாங்க தாத்தாவாகப் போற வயதில் யாருதான் இவர காதலிப்பாங்க
அப்பாடா வந்த வேலை முடிந்தது
உண்மையை தான் சொல்றீங்களா நண்பா? என்ன சாதிக் சொல்லவே இல்ல.. :.”:
ஏங்க நீங்க வேற உலகத்தில ஆயிரம்சொல்வாங் எல்லாத்தையும் நம்புறதா
சத்தியமா இப்பதாங்க ஏழு கழுத வயதாகுது :.”:
ஐயோடா எம்மாம் பெரிய வயது உங்களுக்கு சாதிக்
உங்களுக்குமா புரியல ஏழு கழுதயும் பிறந்து இப்பதான் 18 வருடமாகுது அப்போ எனக்கு வயது 18 த்தானே ஆகுது
என்ன இவங்கெல்லாம் கணக்குல வீக்காயிருப்பாங்களோ
எப்பா இப்பவே கண்ணக்கட்டுதே
எப்படித்தான் சாமாளிக்கிறது :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுதந்திரப்பறவை
முடிவா என்ன சொல்ல வாரிங்க பாஸ் அதை சொல்லுங்கசாதிக் wrote:நண்பன் wrote:அப்றம் வயோதிபம் அத மற்நதிட்டீங்களே பாஸ் :”: :”:சாதிக் wrote:வயசாச்சு வயசாச்சுங்கிறிங்க
அதத்தான் நானும் சொல்றன் குழந்தையில் இருந்து இளமை இளைமையிலிருந்து வாலிபம் இப்பதான் தெரியுமா ?
வாலிபத்தில இருக்கும்போது அதெல்லாம் எதுக்கு ஞாபகப்படுத்திக்கிட்டு கறுமம் விடுங்க பாஸ் :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுதந்திரப்பறவை
இப்போ கழுதை பத்து வருடம் வாழுகிறதாம் புதிய தகவள் அப்போ சாதிக் தாத்தாவுக்கு எழுபது வயதா :!.: :!.: :”: :”: :”:
இந்த வயதில் எவ்வளவு ஞாபக சக்தி :];:
உங்கள் பளய நினைவு கவிதை சூப்பர் :];:
இருந்தாலும் ஆறுதல் சொல்கிறேன் :’|:
இனி தாத்தா என்றே அழைக்கிறேன் :+:-:
இந்த வயதில் எவ்வளவு ஞாபக சக்தி :];:
உங்கள் பளய நினைவு கவிதை சூப்பர் :];:
இருந்தாலும் ஆறுதல் சொல்கிறேன் :’|:
இனி தாத்தா என்றே அழைக்கிறேன் :+:-:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சுதந்திரப்பறவை
இப்படி சொல்ல மீனுவால் மட்டும்தான் முடியும் எப்படி மீனு இப்படி எல்லாம் சிந்திக்கிற :”: :”:மீனு wrote:இப்போ கழுதை பத்து வருடம் வாழுகிறதாம் புதிய தகவள் அப்போ சாதிக் தாத்தாவுக்கு எழுபது வயதா :!.: :!.: :”: :”: :”:
இந்த வயதில் எவ்வளவு ஞாபக சக்தி :];:
உங்கள் பளய நினைவு கவிதை சூப்பர் :];:
இருந்தாலும் ஆறுதல் சொல்கிறேன் :’|:
இனி தாத்தா என்றே அழைக்கிறேன் :+:-:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum