சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

ஏஞ்சலினா & பிராட் பிட் இந்து முறைப்படி திருமணம் Khan11

ஏஞ்சலினா & பிராட் பிட் இந்து முறைப்படி திருமணம்

2 posters

Go down

ஏஞ்சலினா & பிராட் பிட் இந்து முறைப்படி திருமணம் Empty ஏஞ்சலினா & பிராட் பிட் இந்து முறைப்படி திருமணம்

Post by நண்பன் Fri 17 Dec 2010 - 14:24

ஏஞ்சலினா & பிராட் பிட் இந்து முறைப்படி திருமணம் Wedding52

ஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா ஜூலி,பிராட் பிட் இந்துமத முறைப்படி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அவர்களது ஆன்மீக குரு தலைமையில் ராஜஸ்தானில் திருமணம் நடக்க உள்ளது.

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி (35). ஆங்கில நடிகர் ஜானி லீ மில்லர் (1996-99), ஹாலிவுட் நடிகர் பில்லி பாப் தான்டன் (2000-03) ஆகியோரை திருமணம் செய்து சில காலம் குடும்பம் நடத்தினார். 2 டைவர்ஸ்களுக்கு பிறகு 2005ம் ஆண்டு முதல் ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான பிராட் பிட்டுடன் வசித்து வருகிறார். மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். ‘பிரேஞ்சலினா’ என்று மீடியாக்கள் குறிப்பிடும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறது இவர்களது உறவு.

இந்நிலையில், புத்தாண்டு பிறந்ததும் இந்துமத முறைப்படி இந்தியாவில் திருமணம் செய்துகொள்ள இருவரும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இவர்களது ஆன்மீக குரு ராம்லால் சியாக் (84) என்பவர் தலைமையில் திருமணம் நடக்க இருக்கிறது.சில காலம் முன்பு இருவருக்கும் உரசல்கள் வந்தபோது இவர்தான் உபதேசங்கள் சொல்லி சமாதானப்படுத்தினாராம். இவர் சொன்ன தியானம், யோகம் ஆகியவற்றை செய்துவரும் பிரேஞ்சலினா ஜோடி தினமும் காலை, மாலை சுத்தபத்தமாய் ஒரு மந்திரமும் சொல்லி வருகிறார்களாம். அபரிதமான பற்று ஏற்பட்டதால் இந்துமத சம்பிரதாயப்படியே கல்யாணம் செய்துகொள்ள இருக்கின்றனர் என்கின்றது பிரேஞ்சலினா வட்டாரம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏஞ்சலினா & பிராட் பிட் இந்து முறைப்படி திருமணம் Empty Re: ஏஞ்சலினா & பிராட் பிட் இந்து முறைப்படி திருமணம்

Post by ஹம்னா Fri 17 Dec 2010 - 20:13

:) :)


ஏஞ்சலினா & பிராட் பிட் இந்து முறைப்படி திருமணம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics
» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
» நடிகை சமந்தா-நாக சைதன்யா திருமணம் கோவாவில், இந்து முறைப்படி நடந்தது
» யாழில் தமிழ் - இந்து முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை!
» இந்து மதம் என்றால் என்ன? யார் இந்து?
» தேனீக்களோடு படம் எடுத்த ஏஞ்சலினா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum