சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

மலையாளத்தை வெறுக்கவில்லை: அமலா பால்  Khan11

மலையாளத்தை வெறுக்கவில்லை: அமலா பால்

Go down

மலையாளத்தை வெறுக்கவில்லை: அமலா பால்  Empty மலையாளத்தை வெறுக்கவில்லை: அமலா பால்

Post by sadir Thu 23 Jun 2011 - 18:01

தமிழில் பெரிய வாய்ப்புகளெல்லாம் தேடி வந்து கதவைத் தட்ட, நடிகை அமலா பாலோ தாய்மொழியான மலையாளப் படவுலகுக்கு முக்கியத்துவம் தருகிறார்.
பிருத்விராஜ் படத்தில் நடிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வர, அலறியடித்துக் கொண்டு மறுப்பு வெளியிட்டுள்ளார் அமலா.

தமிழில் விக்ரம், ஆர்யா, மாதவன் என பெரிய நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார் அமலா. இந்த நேரத்தில் இப்படி ஒரு செய்தி வந்தால், தமிழ் சினிமாவில் தனது எதிர்காலம் பாதிக்கும் என்பதால் இந்த மறுப்பை அவசரமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மலையாளத்தில் வாய்ப்புகள் வந்தது உண்மை தான். ஆனால் அவற்றை நான் ஒப்புக் கொள்ளவில்லை. மலையாளத்தை வெறுக்கவில்லை. ஆனால் இப்போதைக்கு தமிழுக்கு தான் முக்கியத்துவம் என்று கூறியுள்ளார்.

தெலுங்கிலும் நிறைய வாய்ப்புகள் வந்துள்ளனவாம். அவற்றில் இரண்டு படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளாராம். முடிந்தவரை சம்பாதிக்க தமிழ் - தெலுங்கு, ஓய்வு நெருங்கும் போது மலையாளம் என்பது அமலா பால் பாலிசி போலிருக்கிறது.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

மலையாளத்தை வெறுக்கவில்லை: அமலா பால்  Empty Re: மலையாளத்தை வெறுக்கவில்லை: அமலா பால்

Post by sadir Thu 23 Jun 2011 - 18:01

மலையாளத்தை வெறுக்கவில்லை: அமலா பால்  Amala_paul23
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum