Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
தீபிகா படுகோனுடன் டூப்: வெளிவரும் ரஜினி ரகசியம்
Page 1 of 1
தீபிகா படுகோனுடன் டூப்: வெளிவரும் ரஜினி ரகசியம்
ரஜினியின் வருகைக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
இன்னும் பதினைந்து நாட்களில் அவர் சென்னை திரும்புவார் என்று அறிவித்திருக்கிறார் தனுஷ். ஆனால் இந்த அறிவிப்பு அவ்வளவு உறுதியானதல்ல என்கிறார்கள் திரையுலகத்தில்.
ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்ததா, இல்லையா என்பது குறித்தே பல தரப்பட்ட செய்திகள் வெளியாகி ரசிகர்களை குழப்பி வருகிறது. எப்படியிருந்தாலும் ரஜினிக்கு தொற்றுநோய் ஆகிவிடாமல் இன்னும் சில மாதங்களுக்காகவாவது பாதுகாக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் கண்டிப்பான அறிவுறுத்தல். அவர் சென்னை திரும்பினால், பெரிய மனிதர்கள் அத்தனை பேரும் வரிசை கட்டி நிற்பார்கள். ஒரு சிலரை சந்தித்து மற்றவர்களை தவிர்த்தால் அதுவே பெரிய சர்ச்சைக்கு வழி வகுக்கும். எனவே அவரை சிங்கப்பூரிலிருந்து அப்படியே வேறு ஏதாவது ஒரு நாட்டிற்கு அழைத்து செல்ல திட்டமிட்டிருக்கிறார்களாம்.
"ராணா" படத்தில் கட்டாயம் நடிப்பேன் என்று ரஜினி அறிக்கை வெளியிட்டிருப்பது ஆறுதலான விடயம். தீபிகா படுகோனேவுடன் அவர் ஆடுவதாக இருந்த முதல் டூயட் காட்சியில் நடிக்க முடியாமல் தான் அவர் மருத்துவமனைக்கு செல்ல நேரிட்டது. அதனால் அந்த பாடல் காட்சி முழுவதையுமே ரஜினியை போல உருவ தோற்றமுள்ள ஒருவரை வைத்து எடுத்து முடித்துவிட்டாராம் கே.எஸ்.ரவிக்குமார். அதற்கு காரணம் மீண்டும் செட் போட முடியாது. தீபிகாவின் கால்ஷீட்டும் பிரச்சினையாகும் என்பதால் தான்.
"ஆதவன்" படத்தில் 13 வயது சிறுவனாக சூர்யாவை காட்ட உதவிய தந்திரம் தான் இப்போது ரஜினி விடயத்திலும் பின்பற்றப்பட இருக்கிறதாம். மேற்படி டூப்பின் உடலில் ரஜினியின் தலையை பொருத்துவார்களாம்.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» போர்க்களத்தில் ராணா ரஜினி: இணைந்தார் தீபிகா படுகோன்
» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
» டூப் இல்லாமல் சண்டை போட்ட சோனல்
» தீபாவளிக்கு வெளிவரும் படங்கள்...
» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
» டூப் இல்லாமல் சண்டை போட்ட சோனல்
» தீபாவளிக்கு வெளிவரும் படங்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|