Latest topics
» பல்சுவை - ரசித்தவைby rammalar Today at 20:10
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 20:03
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
மொத்தமாய் மறந்தேன்..
+6
ரிபாய்
நேசமுடன் ஹாசிம்
இன்பத் அஹ்மத்
gud boy
*சம்ஸ்
ஜிப்ரியா
10 posters
Page 1 of 1
மொத்தமாய் மறந்தேன்..
![மொத்தமாய் மறந்தேன்.. Hd+wallpapers+of+love](http://3.bp.blogspot.com/_mGbq-AZkhJc/TVI0It0KVRI/AAAAAAAAAIU/iXuSTIGx_FA/s320/hd+wallpapers+of+love.jpg)
ஒரு முறை சொன்னேன் உன் பெயரை
இரு முறை ஒலித்தது
என் இதயத்தில் எதிரொலியாய்..
மூன்றெழுத்துக் காதலின்
புனிதத்தை நான்கே நாட்களில்
உணர்ந்தேன் உன்னால்..
ஐம் பொறிகளையும் அடக்கிவிட்டாய்
“உன்னை காதலிக்கிறேன்”
என்ற ஒரே வார்த்தையில்..
ஆறு போல் ஓடிக்கொண்டிருந்த
என் இளமை வெள்ளத்தை..
காதலெனும் அணை போட்டு
ஒரு நொடியில் அடங்கச் செய்தாய்..
ஏழுஸ் வரமும் எட்டாமல் போனது
என் நாவில்
உன் பெயர் மட்டுமெ ஒட்டிக் கிடக்கிறது..
எட்டுத் திக்கிலும் நீ தெரிய
எந்தத் திசையை
பார்ப்பது புரியவில்லை.
நவ கிரகங்களில் ஒரு கிரகமாய் நீயும்
உனை சுற்றி வரும் உப கோளாய்
நானும் சுற்றிக் கொண்டே..
பத்துத் திங்கள்
சுமக்காத
அன்னையாய் நீ இருக்க
மறந்தேன் என்னை மொத்தமாய்..
Re: மொத்தமாய் மறந்தேன்..
வாவ் அசத்தலான காதல் வரிகள் ஒவ்வொரு வரிகளும் காதல் சொல்லும் அழகோ அழகு வாழ்த்துகள் ஜிப்ரியா
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மொத்தமாய் மறந்தேன்..
://:-: ://:-: :”@:
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: மொத்தமாய் மறந்தேன்..
அருமையான காதல் வரிகள் வாழ்த்துக்கள்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: மொத்தமாய் மறந்தேன்..
*சம்ஸ் wrote:வாவ் அசத்தலான காதல் வரிகள் ஒவ்வொரு வரிகளும் காதல் சொல்லும் அழகோ அழகு வாழ்த்துகள் ஜிப்ரியா
மிக்க நன்றி நண்பா... :];: :];: :];:
Re: மொத்தமாய் மறந்தேன்..
அப்துல் றிமாஸ் wrote:அருமையான காதல் வரிகள் வாழ்த்துக்கள்
அன்பு நன்றிகள் நண்பனே.. :];: :];:
Re: மொத்தமாய் மறந்தேன்..
வார்த்தை இல்லை வர்ணிப்பதற்காக அ ஆ அகர வரிசையில் கவிதை பார்த்திருக்கிறேன் ஒன்று இரண்டு என்று காதலை போதயாக்கி அபாரமாக வரைந்த இக்கவிதை அதிசயமாய் விளங்கியது என் பார்வையில்
வாழ்த்துகள் தொடருங்கள் அருமையிலும் அருமை :!@!:
வாழ்த்துகள் தொடருங்கள் அருமையிலும் அருமை :!@!:
Re: மொத்தமாய் மறந்தேன்..
சூப்பர்மா அருமயான வரிகள் வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும்
ரிபாய்- புதுமுகம்
- பதிவுகள்:- : 188
மதிப்பீடுகள் : 15
Re: மொத்தமாய் மறந்தேன்..
சாதிக் wrote:வார்த்தை இல்லை வர்ணிப்பதற்காக அ ஆ அகர வரிசையில் கவிதை பார்த்திருக்கிறேன் ஒன்று இரண்டு என்று காதலை போதயாக்கி அபாரமாக வரைந்த இக்கவிதை அதிசயமாய் விளங்கியது என் பார்வையில்
வாழ்த்துகள் தொடருங்கள் அருமையிலும் அருமை :!@!:
நன்றி உறவே ..உங்களது இந்த வார்த்தைகள் என்னை ஊக்கப்படுத்துகிறது.. :];: :];: :];:
Re: மொத்தமாய் மறந்தேன்..
ajith wrote:சூப்பர்மா அருமயான வரிகள் வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும்
அன்பு நன்றிகள் தல... :];: :];: :];: :];:
Re: மொத்தமாய் மறந்தேன்..
தொடருங்கள் உங்கள் காதல் வேட்டையை.
பாராட்டுக்கள் .
பாராட்டுக்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மொத்தமாய் மறந்தேன்..
kalainilaa wrote:தொடருங்கள் உங்கள் காதல் வேட்டையை.
பாராட்டுக்கள் .
மிக்க நன்றி நண்பரே.. :];: :];: :];: :];:
Re: மொத்தமாய் மறந்தேன்..
அன்பான வரிகள்
வாழ்க காதல்! வளர்க காதல்!
தொடருங்கள் உங்களின் காதல் கவிதையை
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..
வாழ்க காதல்! வளர்க காதல்!
தொடருங்கள் உங்களின் காதல் கவிதையை
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: மொத்தமாய் மறந்தேன்..
அப்துல் றிமாஸ் wrote:அன்பான வரிகள்
வாழ்க காதல்! வளர்க காதல்!
தொடருங்கள் உங்களின் காதல் கவிதையை
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..
காதல் தொடர்ந்தால் கவிதையும் தொடரும்..நன்றி றிமாஸ்.. :];:
Re: மொத்தமாய் மறந்தேன்..
ஜிப்ரியா wrote:அப்துல் றிமாஸ் wrote:அன்பான வரிகள்
வாழ்க காதல்! வளர்க காதல்!
தொடருங்கள் உங்களின் காதல் கவிதையை
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..
காதல் தொடர்ந்தால் கவிதையும் தொடரும்..நன்றி றிமாஸ்.. :];:
இன்னும் காதல் தொடர வில்லையா? :bball:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: மொத்தமாய் மறந்தேன்..
மூன்றெழுத்துக் காதலின்
புனிதத்தை நான்கே நாட்களில்
உணர்ந்தேன் உன்னால்..
சிறந்த வரிகள் ஜிப்ரியா வாழ்த்துக்கள்.
:!+: :!+:
புனிதத்தை நான்கே நாட்களில்
உணர்ந்தேன் உன்னால்..
சிறந்த வரிகள் ஜிப்ரியா வாழ்த்துக்கள்.
:!+: :!+:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![மொத்தமாய் மறந்தேன்.. X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மொத்தமாய் மறந்தேன்..
ஜிப்ரியா wrote:அப்துல் றிமாஸ் wrote:அன்பான வரிகள்
வாழ்க காதல்! வளர்க காதல்!
தொடருங்கள் உங்களின் காதல் கவிதையை
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..
காதல் தொடர்ந்தால் கவிதையும் தொடரும்..நன்றி றிமாஸ்.. :];:
அப்போ கவிதை எழுதுறவங்க எல்லாரும் காதலிக்கிறாங்க என்று அர்த்தமா ??
Re: மொத்தமாய் மறந்தேன்..
அப்போ கவிதை எழுதுறவங்க எல்லாரும் காதலிக்கிறாங்க என்று அர்த்தமா ??
கண்டிப்பாக..அதில் எந்த சந்தேகமும் இல்லை..
Re: மொத்தமாய் மறந்தேன்..
வாவ் :];: அருமை அருமை
வாழ்த்துக்கள் தோழி அருமையாக வரைந்துள்ளீர்கள்
தொடருங்கள்
வாழ்த்துக்கள் தோழி அருமையாக வரைந்துள்ளீர்கள்
தொடருங்கள்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மொத்தமாய் மறந்தேன்..
நண்பன் wrote:வாவ் :];: அருமை அருமை
வாழ்த்துக்கள் தோழி அருமையாக வரைந்துள்ளீர்கள்
தொடருங்கள்
நன்றி நன்றி நன்றி..மிக்க நன்றி உறவே.. :!@!: :flower: #heart
Re: மொத்தமாய் மறந்தேன்..
ஜிப்ரியா wrote:சாதிக் wrote:வார்த்தை இல்லை வர்ணிப்பதற்காக அ ஆ அகர வரிசையில் கவிதை பார்த்திருக்கிறேன் ஒன்று இரண்டு என்று காதலை போதயாக்கி அபாரமாக வரைந்த இக்கவிதை அதிசயமாய் விளங்கியது என் பார்வையில்
வாழ்த்துகள் தொடருங்கள் அருமையிலும் அருமை :!@!:
நன்றி உறவே ..உங்களது இந்த வார்த்தைகள் என்னை ஊக்கப்படுத்துகிறது.. :];: :];: :];:
:];: :];:
Re: மொத்தமாய் மறந்தேன்..
ஒன்று இரண்டு மூன்று என வரிசைப்படுத்தி காதலை அழகைச் சொன்ன விதம் அருமை ஜிப்ப்ரியா..
நான் ரசித்த வரிகள் இது
ஏழுஸ் வரமும் எட்டாமல் போனது
என் நாவில்
உன் பெயர் மட்டுமெ ஒட்டிக் கிடக்கிறது..
:) வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் படைப்பு!
நான் ரசித்த வரிகள் இது
ஏழுஸ் வரமும் எட்டாமல் போனது
என் நாவில்
உன் பெயர் மட்டுமெ ஒட்டிக் கிடக்கிறது..
:) வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் படைப்பு!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மொத்தமாய் மறந்தேன்..
யாதுமானவள் wrote:ஒன்று இரண்டு மூன்று என வரிசைப்படுத்தி காதலை அழகைச் சொன்ன விதம் அருமை ஜிப்ப்ரியா..
நான் ரசித்த வரிகள் இது
ஏழுஸ் வரமும் எட்டாமல் போனது
என் நாவில்
உன் பெயர் மட்டுமெ ஒட்டிக் கிடக்கிறது..
:) வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் படைப்பு!
ரொம்ப நன்றி அக்கா... :];: :];:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|