Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
நண்பனே மறுமை காத்திருக்கிறது
+2
நண்பன்
ஹாசிம்
6 posters
Page 1 of 1
நண்பனே மறுமை காத்திருக்கிறது
நண்பனே உன்னாயுட்காலம்
உன்னைவிட்டும் விரண்டோடுகிறது
மண்ணறை உமக்காக
எதிர்பார்த்திருக்கிறது
மறுமையின் விளைநிலமான
இவ்வுலகில் எவற்றை அறுவடைசெய்தாயோ
அவற்றோடு மட்டும் உன் பயணம்
ஆரம்பமாக இருக்கிறது
தோழனே உனைப்படைத்த இறைவன்
உனை விசாரிப்பதற்குமுன்
சுய விசாரணை செய்துகொள்
நாளை கைசேதப்பட நேரிடும்
உன்னால் தொழப்படாத தொழுகை
இறுதியில் உமக்காக தொழுவிக்கப்படும்
பிறருக்கு வழங்கிடாது
சேர்த்த செல்வங்களெல்லாம்
உனை வழியனுப்பி வைத்துவிடும்
நீ தனிமைப்படுத்தப்படுவாய்
உலக ஆசையில் நீ
மறந்திருந்த மறுமையும்
அறிந்திருந்தும் செய்துவிட்ட
பாவங்களும்
சேர்ந்துமக்கு எதிரியாயாகுமே
அன்பனே சிந்தித்துக்கொள்
அவற்றை சீர்செய்துகொள்
இங்குபோல் சுவர்க்கத்திலும்
நண்பர்களாக உலவுவோம்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: நண்பனே மறுமை காத்திருக்கிறது
உள்ளம் நடுங்குகிறது ஹாசிம் இந்த வரிகள்
மறுமைக்காக நல்ல இடத்தை தயார் செய்ய
இறைவன் நம் அனைவருக்கும் நல்லருல் பாலிப்பானாக ஆமீன்
நன்றி ஹாசிம்
சிந்தனைத்துளிகளுக்கு
நன்றியுடன்
நண்பன்
மறுமைக்காக நல்ல இடத்தை தயார் செய்ய
இறைவன் நம் அனைவருக்கும் நல்லருல் பாலிப்பானாக ஆமீன்
நன்றி ஹாசிம்
சிந்தனைத்துளிகளுக்கு
நன்றியுடன்
நண்பன்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனே மறுமை காத்திருக்கிறது
நண்பன் wrote:உள்ளம் நடுங்குகிறது ஹாசிம் இந்த வரிகள்
மறுமைக்காக நல்ல இடத்தை தயார் செய்ய
இறைவன் நம் அனைவருக்கும் நல்லருல் பாலிப்பானாக ஆமீன்
நன்றி ஹாசிம்
சிந்தனைத்துளிகளுக்கு
நன்றியுடன்
நண்பன்
உண்மைதான் நண்பன் எமக்குள் நாம் திருத்தம் கொண்டுவரும்போது அனைவரும் சுவர்ககமடைந்திடலாம் நன்றி பதிலுக்கு
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: நண்பனே மறுமை காத்திருக்கிறது
நம் அனைவரின் உள்ளம் சீர் சிருந்துமானால் போதும் இம்மையை வென்று மறுமைக்கு சென்றிடலாம் அனைத்தும் படிப்பினை வரிகள் ஹாசிம் வாழ்த்துக்கள்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனே மறுமை காத்திருக்கிறது
ஆமாம் ஆமாம் நாம் திருந்துவதுடன் எம்மை சூழ உள்ளவர்களையுமல்லவா திருத்த வேண்டும் அதனால்தான்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: நண்பனே மறுமை காத்திருக்கிறது
நண்பன் wrote:நம் அனைவரின் உள்ளம் சீர் சிருந்துமானால் போதும் இம்மையை வென்று மறுமைக்கு சென்றிடலாம் அனைத்தும் படிப்பினை வரிகள் ஹாசிம் வாழ்த்துக்கள்
@. @. @. @. @.
Re: நண்பனே மறுமை காத்திருக்கிறது
சாதிக் wrote:நண்பன் wrote:நம் அனைவரின் உள்ளம் சீர் சிருந்துமானால் போதும் இம்மையை வென்று மறுமைக்கு சென்றிடலாம் அனைத்தும் படிப்பினை வரிகள் ஹாசிம் வாழ்த்துக்கள்
@. @. @. @. @.
நன்றி நண்பரே
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: நண்பனே மறுமை காத்திருக்கிறது
நம் அனைவரின் உள்ளம் சீர் சிருந்துமானால் போதும் இம்மையை வென்று மறுமைக்கு சென்றிடலாம் அனைத்தும் படிப்பினை வரிகள் ஹாசிம் வாழ்த்துக்கள்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பனே மறுமை காத்திருக்கிறது
தோழனே உனைப்படைத்த இறைவன்
உனை விசாரிப்பதற்குமுன்
சுய விசாரணை செய்துகொள்
நாளை கைசேதப்பட நேரிடும்
அருமை தோழரே .உண்மையான வரிகள் .
உனை விசாரிப்பதற்குமுன்
சுய விசாரணை செய்துகொள்
நாளை கைசேதப்பட நேரிடும்
அருமை தோழரே .உண்மையான வரிகள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» அந்த நாள்! ஞாபம்! நெஞ்சிலே! வந்ததே! நண்பனே! நண்பனே!
» நண்பனே எனது உயிர் நண்பனே
» காத்திருக்கிறது
» நண்பனே ஆறுதல்
» நீயும் என் நண்பனே :-
» நண்பனே எனது உயிர் நண்பனே
» காத்திருக்கிறது
» நண்பனே ஆறுதல்
» நீயும் என் நண்பனே :-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|