சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

நான் எப்போதும் அரசியலை விரும்பியதில்லை: மம்முட்டி  Khan11

நான் எப்போதும் அரசியலை விரும்பியதில்லை: மம்முட்டி

4 posters

Go down

நான் எப்போதும் அரசியலை விரும்பியதில்லை: மம்முட்டி  Empty நான் எப்போதும் அரசியலை விரும்பியதில்லை: மம்முட்டி

Post by sadir Wed 6 Jul 2011 - 12:49

மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மம்முட்டி நேற்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம் ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி, தமிழகத்தில் நடிகர் விஜயகாந்த் ஆகியோர் அரசியலுக்கு வந்ததுபோல நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா? என்று நிருபர்கள் கேட்ட போது, அதற்கு மம்முட்டி பதிலளித்து கூறியதாவது,

நான் எப்போதும் அரசியலை விரும்பியதில்லை. இதை முன்பே தெளிவுபடுத்தி விட்டேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு சமுதாயத்திற்கு நல்லது செய்ய நினைக்கிறேன்.

ஏற்கனவே வழிகாட்டி என்ற அமைப்பை தொடங்கி பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் போதை விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறேன். எங்கள் வேண்டுகோளை ஏற்று கேரளாவில் குடித்து விட்டு அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களை போலீசார் கைது செய்கின்றனர்.

அதேபோன்று தமிழக அரசும் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் கூறும் போது, தற்போதைய சூழ்நிலையில் தமிழ்படம் எதுவும் கைவசம் இல்லை. மலையாள படங்களில் நடித்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

நான் எப்போதும் அரசியலை விரும்பியதில்லை: மம்முட்டி  Empty Re: நான் எப்போதும் அரசியலை விரும்பியதில்லை: மம்முட்டி

Post by sadir Wed 6 Jul 2011 - 12:50

நான் எப்போதும் அரசியலை விரும்பியதில்லை: மம்முட்டி  Mamotti_002j
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

நான் எப்போதும் அரசியலை விரும்பியதில்லை: மம்முட்டி  Empty Re: நான் எப்போதும் அரசியலை விரும்பியதில்லை: மம்முட்டி

Post by யாதுமானவள் Wed 6 Jul 2011 - 13:04

கேரளாவில் நடைமுறையில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில், நடிகர்களை மக்கள் அரசியலில் நுழைய விடமாட்டார்கள்.

பழைய நடிகர் பிரேம் நசீர் கட்சியில் இணைந்து (அவருக்கும் தமிழ் நாடு, ஆந்திராவில் நடப்பது போல், எம்.ஜி. ஆர். , என்.டி. ஆர். ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டு) மக்கள் அவருக்கெதிராகச் செய்த ஆர்ப்பாட்டத்தில் போதும் போதுமென... அரசியலும் வேணாம் மண்ணாங்கட்டியும் வேண்டாடாமென்று சொல்லி விலகியே (ஓடியே) விட்டார்.

இதே போல மம்மூட்டிக்கும் சில வருடத்திற்குமுன் ஒரு அனுபவம் ஏற்பட்டது. இவரின் கொடும்பாவிஎல்லாம் எரித்த சம்பவம் நடந்துள்ளது.

அதனால்... ச்சீ ச்சீ ... இந்தப் பழம் புளிக்கும் கதைதான்....
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

நான் எப்போதும் அரசியலை விரும்பியதில்லை: மம்முட்டி  Empty Re: நான் எப்போதும் அரசியலை விரும்பியதில்லை: மம்முட்டி

Post by நேசமுடன் ஹாசிம் Wed 6 Jul 2011 - 13:12

யாதுமானவள் wrote:கேரளாவில் நடைமுறையில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில், நடிகர்களை மக்கள் அரசியலில் நுழைய விடமாட்டார்கள்.

பழைய நடிகர் பிரேம் நசீர் கட்சியில் இணைந்து (அவருக்கும் தமிழ் நாடு, ஆந்திராவில் நடப்பது போல், எம்.ஜி. ஆர். , என்.டி. ஆர். ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டு) மக்கள் அவருக்கெதிராகச் செய்த ஆர்ப்பாட்டத்தில் போதும் போதுமென... அரசியலும் வேணாம் மண்ணாங்கட்டியும் வேண்டாடாமென்று சொல்லி விலகியே (ஓடியே) விட்டார்.

இதே போல மம்மூட்டிக்கும் சில வருடத்திற்குமுன் ஒரு அனுபவம் ஏற்பட்டது. இவரின் கொடும்பாவிஎல்லாம் எரித்த சம்பவம் நடந்துள்ளது.

அதனால்... ச்சீ ச்சீ ... இந்தப் பழம் புளிக்கும் கதைதான்....

சரியாச்சொன்னிங்க அக்கா இதுதான் உண்மைநிலை
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நான் எப்போதும் அரசியலை விரும்பியதில்லை: மம்முட்டி  Empty Re: நான் எப்போதும் அரசியலை விரும்பியதில்லை: மம்முட்டி

Post by நண்பன் Wed 6 Jul 2011 - 13:16

நல்லது நடக்கட்டும் மக்களுக்கும் மண்ணுக்கும் நீங்கள் விலகி இருப்பதே நல்லது

சும்மா நுளைந்து பாருங்கள் மம்முக்கா @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் எப்போதும் அரசியலை விரும்பியதில்லை: மம்முட்டி  Empty Re: நான் எப்போதும் அரசியலை விரும்பியதில்லை: மம்முட்டி

Post by யாதுமானவள் Wed 6 Jul 2011 - 13:21

நண்பன் wrote:நல்லது நடக்கட்டும் மக்களுக்கும் மண்ணுக்கும் நீங்கள் விலகி இருப்பதே நல்லது

சும்மா நுழைந்து பாருங்கள் மம்முக்கா @.

படம் ரிலீஸ் பண்ண முடியலன்னா கட்சி ஆரம்பிக்கறேன்னு சொல்றதுக்கும் , கல்யாண மண்டபம் இடிச்சதுக்காக கட்சி ஆரம்பிச்சு இப்ப எதிர்கட்சி ஆகறதுக்கும் தனி தில்லு வேணும். இதெல்லாம் தமிழ் நாட்ல நடக்கும். கேரளா நடிகரெல்லாம், சினிமால ஒரு இந்த மாதிரி கதாப்பாதிரத்துல நடிச்சு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான் .
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

நான் எப்போதும் அரசியலை விரும்பியதில்லை: மம்முட்டி  Empty Re: நான் எப்போதும் அரசியலை விரும்பியதில்லை: மம்முட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum