Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
நான்கு வயது பிரிட்டன் சிறுமியின் புதிய சாதனை.
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
நான்கு வயது பிரிட்டன் சிறுமியின் புதிய சாதனை.
![நான்கு வயது பிரிட்டன் சிறுமியின் புதிய சாதனை. Swimmer_001](https://2img.net/h/www.newsonews.com/photos/thumbs/2011/07/swimmer_001.jpg)
பிரிட்டனின் டே ஸ்மித் என்ற 4 வயது சிறுமி அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார். அவர் மிக சிறிய வயதில் 2 ஆயிரம் மீட்டர் தூரத்தை நீந்தி புதிய சாதனை படைத்துள்ளார்.அவரது சாதனை உலக கின்னஸ் சாதனையிலும் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் இந்த சிறுமி மிகச்சிறந்த ஒலிம்பிக் வீராங்கனையாக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.சிறுமி டேவின் சாதனை அளவை வேறு யாரும் இந்த வயதில் நிகழ்த்தவில்லை. எனவே அவர் சாதனையாளராக அறிவிக்கப்படலாம் என்றும் கின்னஸ் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
அந்த சிறுமியின் சாதனையை 41 வயது தந்தை ராப் தாயார் டிரசன் பெருமிதம் பொங்க மகளை பார்க்கிறார்கள். 4 வயதில் 600 மீற்றர் நீந்துவதே மிகப்பெரிய விடயமாக இருக்கும். ஆனால் எனது மகள் 2 ஆயிரம் மீற்றரை நீந்தி பெரிய சாதனை படைத்து இருக்கிறாள் என்று கூறுகிறார்கள்.கடந்த பெப்பிரவரி மாதம் முதல் இந்த சிறுமி நீச்சல் பயிற்சி மேற்கொள்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.
Re: நான்கு வயது பிரிட்டன் சிறுமியின் புதிய சாதனை.
இவ்வளவு சிறிய வயதில் அறிய சாதனை படைத்த அந்த இளம் மொட்டுக்கு எனது வாழ்த்துக்கள் இதை பகிர்ந்த சகோதரிக்கு நன்றி !
Re: நான்கு வயது பிரிட்டன் சிறுமியின் புதிய சாதனை.
நன்றி உறவே.. :];:சாதிக் wrote:வாவ் அட்டகாசம் வாழ்த்துகள் பகிர்வுக்கு நன்றி
Re: நான்கு வயது பிரிட்டன் சிறுமியின் புதிய சாதனை.
abuajmal wrote:இவ்வளவு சிறிய வயதில் அறிய சாதனை படைத்த அந்த இளம் மொட்டுக்கு எனது வாழ்த்துக்கள் இதை பகிர்ந்த சகோதரிக்கு நன்றி !
மிக்க நன்றி உறவே.. :];:
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: நான்கு வயது பிரிட்டன் சிறுமியின் புதிய சாதனை.
அறிய சாதனை படைத்த அந்த இளம் மொட்டுக்கு எனது வாழ்த்துக்கள் தகவலுக்கு நன்றி ஜிப்ரியா
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» 6 வயது சிறுமியின் அபார சாதனை
» சிறுமியின் சாதனை
» தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்ட 5வயது சிறுமியின் சாதனை
» டெல்லியில் காரை ஓட்டி 6 வயது சிறுமியின் உயிரை பறித்த சிறுவன்!
» பிரிட்டன் புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்
» சிறுமியின் சாதனை
» தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்ட 5வயது சிறுமியின் சாதனை
» டெல்லியில் காரை ஓட்டி 6 வயது சிறுமியின் உயிரை பறித்த சிறுவன்!
» பிரிட்டன் புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|