சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

கோதுமை பழ கேக். Khan11

கோதுமை பழ கேக்.

4 posters

Go down

கோதுமை பழ கேக். Empty கோதுமை பழ கேக்.

Post by ஹம்னா Fri 8 Jul 2011 - 10:11

தேவையானவை:


  • கோதுமை மாவு - 450 கிராம்
  • டால்டா - 450 கிராம்
  • சர்க்கரை பவுடர் - 450 கிராம்
  • ட்யூட்டி ப்ரூட்டி - 200 கிராம்
  • திராட்சை - 200 கிராம்
  • செர்ரி - 200 கிராம்
  • முட்டை - 8
  • பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
  • பன்னீர் - 2 தேக்கரண்டி.


செய்முறை:


  • கோதுமை மாவையும் பேக்கிங் பவுடரையும் நன்றாகச் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • டால்டாவையும் சர்க்கரையையும் கலந்து நன்றாக அடித்துக் கொள்ளவேண்டும்.
  • முட்டையை நுரை பொங்க அடித்துக் கொள்ள வேண்டும்.
  • டால்டாவோடு கோதுமை மாவைக் கொட்டி கலக்க வேண்டும்.
  • பின் முட்டைக் கலவையையும் சேர்த்துக் கலவையிட வேண்டும்.
  • பின்பு வெனிலா, பன்னீர் பழத்துண்டுகளையும் சேர்த்துக் கலக்கி இட்லி மாவு பதத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • தகர ட்ரேயில் டால்டா தடவி அதில் கேக் கலவையைக் கொட்டி அதை அடுப்பில் வைத்து ஒருமணி நேரம் இளம் தீயில் வேகவிட்டு இறக்கவேண்டும்.
  • பின் அதைத் தேவையான அளவுக்கு துண்டுகள் போட்டுக்கொள்ள கோதுமை பழ கேக் தயார்!



ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கோதுமை பழ கேக். Empty Re: கோதுமை பழ கேக்.

Post by முனாஸ் சுலைமான் Fri 8 Jul 2011 - 10:19

ஹம்னாவின் திறமைக்கு நன்றி. :!+: ://:-: :];:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கோதுமை பழ கேக். Empty Re: கோதுமை பழ கேக்.

Post by *சம்ஸ் Fri 8 Jul 2011 - 10:22

முனாஸ் சுலைமான் wrote:ஹம்னாவின் திறமைக்கு நன்றி. :!+: ://:-: :];:

ஹம்னாக்கு சமைக்க தெரியாது முனாஸ் :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கோதுமை பழ கேக். Empty Re: கோதுமை பழ கேக்.

Post by ஹம்னா Fri 8 Jul 2011 - 10:42

முனாஸ் சுலைமான் wrote:ஹம்னாவின் திறமைக்கு நன்றி. கோதுமை பழ கேக். 331844 கோதுமை பழ கேக். 800522 கோதுமை பழ கேக். 930799

கோதுமை பழ கேக். 930799 கோதுமை பழ கேக். 930799 கோதுமை பழ கேக். 587993
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கோதுமை பழ கேக். Empty Re: கோதுமை பழ கேக்.

Post by ஹம்னா Fri 8 Jul 2011 - 10:47

*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:ஹம்னாவின் திறமைக்கு நன்றி. கோதுமை பழ கேக். 331844 கோதுமை பழ கேக். 800522 கோதுமை பழ கேக். 930799

ஹம்னாக்கு சமைக்க தெரியாது முனாஸ் கோதுமை பழ கேக். 188826 கோதுமை பழ கேக். 188826

ஒருத்தர் நம்மல புகழ்ந்திடக் கூடாதே :oops:
வயிரெல்லாம் பத்திஎரியும் சம்ஸுக்கு. கோதுமை பழ கேக். 517332741 கோதுமை பழ கேக். 633491
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கோதுமை பழ கேக். Empty Re: கோதுமை பழ கேக்.

Post by ஜிப்ரியா Fri 8 Jul 2011 - 11:44

செய்து தான் பார்ப்போமே..நல்ல பதிவு..நன்றி ஹம்னா.. :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

கோதுமை பழ கேக். Empty Re: கோதுமை பழ கேக்.

Post by *சம்ஸ் Fri 8 Jul 2011 - 12:30

ஹம்னா wrote:
*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:ஹம்னாவின் திறமைக்கு நன்றி. கோதுமை பழ கேக். 331844 கோதுமை பழ கேக். 800522 கோதுமை பழ கேக். 930799

ஹம்னாக்கு சமைக்க தெரியாது முனாஸ் கோதுமை பழ கேக். 188826 கோதுமை பழ கேக். 188826

ஒருத்தர் நம்மல புகழ்ந்திடக் கூடாதே :oops:
வயிரெல்லாம் பத்திஎரியும் சம்ஸுக்கு. கோதுமை பழ கேக். 517332741 கோதுமை பழ கேக். 633491

நல்லா சொன்னீங்க


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கோதுமை பழ கேக். Empty Re: கோதுமை பழ கேக்.

Post by முனாஸ் சுலைமான் Fri 8 Jul 2011 - 12:32

*சம்ஸ் wrote:
ஹம்னா wrote:
*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:ஹம்னாவின் திறமைக்கு நன்றி. கோதுமை பழ கேக். 331844 கோதுமை பழ கேக். 800522 கோதுமை பழ கேக். 930799

ஹம்னாக்கு சமைக்க தெரியாது முனாஸ் கோதுமை பழ கேக். 188826 கோதுமை பழ கேக். 188826

ஒருத்தர் நம்மல புகழ்ந்திடக் கூடாதே :oops:
வயிரெல்லாம் பத்திஎரியும் சம்ஸுக்கு. கோதுமை பழ கேக். 517332741 கோதுமை பழ கேக். 633491

நல்லா சொன்னீங்க
அப்படியும் இருக்கா சங்கதி.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கோதுமை பழ கேக். Empty Re: கோதுமை பழ கேக்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum