சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

தமிழில் கையொப்பமிடுங்கள் Khan11

தமிழில் கையொப்பமிடுங்கள்

2 posters

Go down

தமிழில் கையொப்பமிடுங்கள் Empty தமிழில் கையொப்பமிடுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 10 Jul 2011 - 16:23

தமிழில் கையொப்பமிடுங்கள் Stamp-paper%255B5%255D
தமிழகத்தில் அரசு துறைகளில் அதிகமாக தமிழை பயன்படுத்துவதில்
பத்திரப்பதிவு துறை முன்னணியில் உள்ளதாக தமிழ் வளர்ச்சி துறை கணக்கெடுத்துள்ளது.



ஆங்கில முத்திரைகளை தமிழில் மாற்ற தமிழ்வளர்ச்சி துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். தமிழக அரசு துறைகளில் தமிழை அதிகம் பயன்படுத்த வேண்டும் என தமிழ்வளர்ச்சி துறை அறிவுறுத்தி வருகிறது. மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில், சம்பள மற்றும் வருகை பதிவேட்டில் தமிழில் கையொப்பமிடுகின்றனரா? என ஆய்வு செய்கின்றனர். கையொப்பமிடாத நபர்களை தமிழில் கையொப்பமிட அறிவறுத்துகின்றனர்.இந்த ஆய்வில் பத்திரப்பதிவு துறையினர் மட்டுமே 100 சதவீதம் தமிழ் பயன்படுத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து நூலகத்துறையில் தமிழ் அதிகளவில் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. கல்வி, வேளாண், சுகாதாரம் ஆகிய துறைகளில் முத்திரைகள், பட்டிகள் என கூறப்படும் கருவூல செலான்கள், கம்ப்யூட்டர் பயன்பாடு ஆங்கிலத்தில் உள்ளன. இந்த அலுவலகங்கள் உட்பட அனைத்து துறை அலுவலகங்களிலும் ஆங்கிலத்தை தவிர்த்து தமிழை முழுவீச்சில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தமிழில் கையொப்பமிடுங்கள் Empty Re: தமிழில் கையொப்பமிடுங்கள்

Post by முனாஸ் சுலைமான் Sun 10 Jul 2011 - 16:27

வாழ்த்துக்கள் தமிழக அரசுக்கு ஒரு பகடி தெரியுமோ உமக்கு எங்கட வாத்தியார் ஒருவர் தமிழ் வித்துவான் ஆனால் அவருட புள்ளைகளுக்கு ஒண்டுக்கும் தமிழே பேசத்தெரியல இது எப்பூடி.......... :”: :”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தமிழில் கையொப்பமிடுங்கள் Empty Re: தமிழில் கையொப்பமிடுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 10 Jul 2011 - 16:41

முனாஸ் சுலைமான் wrote:வாழ்த்துக்கள் தமிழக அரசுக்கு ஒரு பகடி தெரியுமோ உமக்கு எங்கட வாத்தியார் ஒருவர் தமிழ் வித்துவான் ஆனால் அவருட புள்ளைகளுக்கு ஒண்டுக்கும் தமிழே பேசத்தெரியல இது எப்பூடி.......... :”: :”:

சரியாச்சொன்னிங்க இதுதான் இன்றய நிலை தமிழ் மாத்திரம் என்று குரல் கொடுப்பவர்களின் பிள்ளைகள் மேலத்தய நாடுகளில் ஆங்கிலம் கற்கிறார்கள்
மொழியில் என்ன இருக்கிறது
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தமிழில் கையொப்பமிடுங்கள் Empty Re: தமிழில் கையொப்பமிடுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum