Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
சாவித்ரிபோல் அனுஷ்கா வருவார்
4 posters
Page 1 of 1
சாவித்ரிபோல் அனுஷ்கா வருவார்
![சாவித்ரிபோல் அனுஷ்கா வருவார் Muthu+sa1](http://4.bp.blogspot.com/-JcNRFWhWCco/Thlfwccoc2I/AAAAAAAAHtM/4qGMszcnsxI/s400/muthu+sa1.jpg)
நடிகை அனுஷ்கா, மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரி போல வருவார் என்று ரைக்டர் விஜய் கூறியுள்ளார்.
மதராசபட்டினம் படத்தை தொடர்ந்து டைரக்டர் விஜய் அடுத்து இயக்கி இருக்கும் படம் தெய்வத்திருமகள். இப்படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக நடித்திருக்கிறார் விக்ரம். இவருடன் அனுஷ்கா, அமலாபால், சந்தானம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் ஜூலை 15ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.
அதில் பேசிய படத்தின் டைரக்டர் விஜய், விக்ரம் இந்தபடத்தில் மனவளர்ச்சி குன்றிய இளைஞராக, மிகுந்த சிரமப்பட்டு நடித்துள்ளார். இதற்காக தனது எடையில் 10கிலோவை குறைத்திருக்கிறார். இந்தபடம் ஒரு ஆவணப்படமோ, கலைப்படமோ அல்ல. முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் படம். படத்தில் ஒவ்வொரு ஆர்டிஸ்டும் தங்களது முழுதிறமையை இந்தபடத்தில் காண்பித்து இருக்கின்றனர். அதேபோல் இந்தபடத்தில் அனுஷ்காவின் நடிப்பு முக்கியமானது. முதலில் அவரை இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்தபோது, இந்த கேரக்டருக்கு அவர் சரிபட்டு வருவாரா...? என சிறு சந்தேகம் இருந்தது. ஆனால் முதல்நாள் சூட்டிங்கின் போதே அந்த கேரக்டராகவே மாறி நடித்தார். அனுஷ்கா ஒரு சிறந்த நடிகை. அவர் நடிகை சாவித்ரி போல வருவார். தமிழ் சினிமாவில் அவரது நடிப்பு நிச்சயம் பேசப்படும். இதுவரை கவர்ச்சியாகவே தெரிந்த அனுஷ்கா, இந்தபடத்தில் துளியும் கவர்ச்சியில்லாமல், ஒரு நல்ல வலுவான கேரக்டரில் நடித்துள்ளார்.
Re: சாவித்ரிபோல் அனுஷ்கா வருவார்
சாவித்திரி போல குண்டா வேணா வரலாம் . அவர் நடிப்பு போல அனுஷ்காவும் சரி வேறே எந்த புதுமுகமும் சரி வர முடியாது...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சாவித்ரிபோல் அனுஷ்கா வருவார்
யாதுமானவள் wrote:சாவித்திரி போல குண்டா வேணா வரலாம் . அவர் நடிப்பு போல அனுஷ்காவும் சரி வேறே எந்த புதுமுகமும் சரி வர முடியாது...
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சாவித்ரிபோல் அனுஷ்கா வருவார்
சாவித்ரி போல தமிழ் சினிமாவில் அவரது நடிப்பு நிச்சயம் பேசப்படும். இதுவரை கவர்ச்சியாகவே தெரிந்த அனுஷ்கா, இந்தபடத்தில் துளியும் கவர்ச்சியில்லாமல், ஒரு நல்ல வலுவான கேரக்டரில் நடித்துள்ளார்.
அப்படி வந்தால் சரிதான் பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன.
அப்படி வந்தால் சரிதான் பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» யுவ்ராஜ் சிங் திருமணத்துக்கு மோடி வருவார்; தந்தை வரமாட்டார்!
» பாலிவுட் படங்களில் அனுஷ்கா…
» நடிகை அனுஷ்கா
» உயர்ந்த நடிகை அனுஷ்கா..!
» அனுஷ்கா ஷெட்டி ஃபிட்னெஸ்
» பாலிவுட் படங்களில் அனுஷ்கா…
» நடிகை அனுஷ்கா
» உயர்ந்த நடிகை அனுஷ்கா..!
» அனுஷ்கா ஷெட்டி ஃபிட்னெஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|