சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்! Khan11

ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்!

4 posters

Go down

ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்! Empty ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்!

Post by நண்பன் Thu 23 Dec 2010 - 14:32

ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்! Aishwarya2

சென்னை வந்த முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தான் கொண்டு வந்த சூட்கேசை தொலைத்து விட்டு, மாற்று ஆடை இல்லாமல் தவித்தார்.
சென்னையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் டில்லியில் இருந்து சென்னை வந்தார் ஐஸ்வர்யா ராய்.

சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர், தனது சூட்கேசை தொலைத்து விட்டார். அவர் ‌பங்கேற்க வேண்டி நிகழ்ச்சிக்கு நேரம் ஆகி விட்டதால் என்ன செய்வதென்று தவித்த அவர், உடனடியாக சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு தகவல் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது அணிவதற்காக தான் கொண்டு வந்த ஆடையும் காணாமல் போன சூட்கேஸில்தான் இருக்கிறது என தெரிவித்த அவர், உடனடியாக வேறு ஆடை கொண்டு வருமாறு தெரிவித்தார்.

இதையடுத்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஐஸ்வர்யா ராய்க்கு எடுப்பாக இருக்கும் வகையிலும், மிடுக்கான தோற்றத்தை தரும் வகையிலும் உடையை தேர்வு செய்ய வேண்டும் என்ற டென்ஷனுடன் அவசரமாக டிரஸ் வாங்கப்பட்டது. ஒரு வழியாக புது டிரஸ் போட்டு கொண்டு நிகழ்ச்சிக்கு வந்தார் அம்மணி. ஆ... ஐஸ்வர்யா என்ன அழகுப்பா... என வழக்கம் போல் எல்லோரும் ஆச்சர்யப்பட்டனர்.

பாருங்களேன் அவசரமாக வாங்கின ஆயத்த ஆடை கூட அழகான ஐஸ் போட்டுக் கொண்டதால், அட சூப்பர் டிரஸ் என்று சபாஷை பெற்றுவிட்டது என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இத்தனை கலேபரமும் முடிந்த பிறகு அவர் வந்த ஏர்லைன்ஸ் நிறுவனம், ஐஸ்வர்யா ராயை தொடர்பு கொண்ட, உங்கள் லக்கேஜ் கிடைத்து விட்டது என்ற தகவலைத் தெரியப்படுத்திய பின்னர் தான் ஐஸ்வர்யா ராய் மகிழ்ச்சி கொண்டதாக சினி தகவல்கள் தெரிவிக்கின்றன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்! Empty Re: ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்!

Post by ஹம்னா Thu 23 Dec 2010 - 19:06

:!.: :!.:
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்! Empty Re: ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்!

Post by நண்பன் Thu 23 Dec 2010 - 19:09

ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்! 188826 ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்! 188826
சரண்யா wrote: ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்! 688909 ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்! 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்! Empty Re: ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்!

Post by ஹம்னா Thu 23 Dec 2010 - 19:19

ரோஸ் wrote:ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்! 188826 ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்! 188826
சரண்யா wrote: ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்! 688909 ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்! 688909
:oops: :% :%
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்! Empty Re: ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்!

Post by எந்திரன் Thu 23 Dec 2010 - 19:29

ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்! 76244 ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்! 76244
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்! Empty Re: ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்!

Post by *சம்ஸ் Thu 23 Dec 2010 - 19:38

:.”: :.”: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்! Empty Re: ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்!

Post by எந்திரன் Thu 23 Dec 2010 - 19:42

எங்கிட்ட சொல்லாமல் விட்டது தப்பு ரசிகன்!
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்! Empty Re: ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்!

Post by *சம்ஸ் Thu 23 Dec 2010 - 19:44

எந்திரன் wrote:எங்கிட்ட சொல்லாமல் விட்டது தப்பு ரசிகன்!
அப்படியா எந்திரன் :‘$:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்! Empty Re: ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum