Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
மருந்து கொள்வனவுக்கு குறைவின்றி நிதி ஒதுக்கீடு
Page 1 of 1
மருந்து கொள்வனவுக்கு குறைவின்றி நிதி ஒதுக்கீடு
மருந்து கொள்வனவுக்கு குறைவின்றி நிதி ஒதுக்கீடு
அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்குத் தேவையான மருந்து வகைகளைக் கொள்வனவு செய்வதற்கென குறைவின்றி நிதியொதுக்கீட்டை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.
அரசாங்க ஆஸ்பத்திரிகளில் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகள் (ஓ. பி. டி) தினமும் இரவு 8 மணிவரை திறந்து வைக்கப்பட்டிருப்பதால் மருந்து வகைகளின் தேவை 33 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மேலும் கூறுகையில்,
இலவச மருத்துவ சேவையை மஹிந்த சிந்தனையின் கீழ் விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளில் தினமும் இரவு 8 மணிவரையும் சேவை வழங்குவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.
மக்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்நடவடிக்கையின் பயனாக மக்கள் பெரிதும் நன்மையடைந்து வருகின்றனர். இதனால் மருந்துப் பொருட்களின் தேவை 33 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
அரசாங்கம் ஆஸ்பத்திரிகளுக்கு மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்யவென கடந்த காலங்களில் வருடத்துக்கு 12 ஆயிரம் மில்லியன் முதல் 14 ஆயிரம் மில்லியன் ரூபா வரையான நிதியே ஒதுக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆறு மாதங்களில் மாத்திரம் மருந்துப் பொருள் கொள்வனவுக்கென 16 ஆயிரம் மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
ஆஸ்பத்திரிகளில் மருந்துப் பொருட்களுக்கு எதுவிதமான தட்டுப்பாடும் ஏற்பட அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.
மருந்து வகைகளின் கொள்வனவுக்குத் தேவைப்படும் நிதியைக் குறைவின்றி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றார்.

![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ஆளும்கட்சி வெற்றிபெற்ற பிரதேசங்களின் அபிவிருத்திக்கே கூடுதல் நிதி ஒதுக்கீடு!
» மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாமதம் ஏன்?
» 100% இட ஒதுக்கீடு தருகிறேன்...!
» காணி, வீடுகள் இழப்போருக்கு நஷ்டஈடு; ரூ 800 மில். ஒதுக்கீடு
» முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: மாயாவதி கோரிக்கை
» மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாமதம் ஏன்?
» 100% இட ஒதுக்கீடு தருகிறேன்...!
» காணி, வீடுகள் இழப்போருக்கு நஷ்டஈடு; ரூ 800 மில். ஒதுக்கீடு
» முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: மாயாவதி கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|