சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

தலிபான்களுடன் பகலில் சண்டை, இரவில் விருந்து: அமெரிக்க தளபதியின் இரட்டை வேடம். Khan11

தலிபான்களுடன் பகலில் சண்டை, இரவில் விருந்து: அமெரிக்க தளபதியின் இரட்டை வேடம்.

+2
நண்பன்
ஜிப்ரியா
6 posters

Go down

தலிபான்களுடன் பகலில் சண்டை, இரவில் விருந்து: அமெரிக்க தளபதியின் இரட்டை வேடம். Empty தலிபான்களுடன் பகலில் சண்டை, இரவில் விருந்து: அமெரிக்க தளபதியின் இரட்டை வேடம்.

Post by ஜிப்ரியா Mon 25 Jul 2011 - 5:45

தலிபான்களுடன் பகலில் சண்டை, இரவில் விருந்து: அமெரிக்க தளபதியின் இரட்டை வேடம். Taliban_america_001

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தலைமையில் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்துகின்றன.
பகல் நேரம் முழுவதும் தலிபான்களை எதிர்த்து மோதல் நீடிக்கிறது. இரவு ஆனதும் அமெரிக்க தளபதிகள் தங்களது ஆயுதங்களை தரையில் வைத்து விட்டு தலிபான் தலைவர்களுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி விருந்து நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்கள்.
அமெரிக்க தளபதியான லெப்டினன்ட் கர்னல் டாம் சேவற், இரவு நேரத்தில் 3 உள்ளூர் தலிபான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த காத்து இருக்கிறார். கடந்த மே மாதம் 2ஆம் திகதி அல்கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார்.
அவரது மரணத்திற்கு பின்னர் ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சு வார்த்தை நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்படும் என யு.எஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் ரொபர்ட் கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
தலிபான்கள் உயர் தலைமை பேச்சுவார்த்தையில் இன்னும் தயக்கம் காட்டி வருகிறது. தலிபான் தலைமைக்கு கட்டுப்பட்டு மிகச்சிறிய இளைஞர்களும் போரில் ஈடுபடுத்தப்படுவது குறித்து உள்ளூர் தலிபான் தலைவர்கள் தெரிவித்தனர்.
யு.எஸ் கடல்சார் வீரர்கள் தலிபான்கள் தாக்குதலில் 37 பேர் இறந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் 100 பிரிட்டிஷ் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் புதிய நம்பிக்கை கிடைக்கும் என தலிபான் உள்ளூர் தலைவர்களுடன் அமெரிக்க தளபதிகள் இரவு நேர விருந்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

தலிபான்களுடன் பகலில் சண்டை, இரவில் விருந்து: அமெரிக்க தளபதியின் இரட்டை வேடம். Empty Re: தலிபான்களுடன் பகலில் சண்டை, இரவில் விருந்து: அமெரிக்க தளபதியின் இரட்டை வேடம்.

Post by நண்பன் Mon 25 Jul 2011 - 14:41

இரக்கம் கெட்ட ஜீவிகள்
இரவில் உல்லாசமா கேட்கிறது
விசம் கலந்துதான் தருவேன் நானாக இருந்தால் (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தலிபான்களுடன் பகலில் சண்டை, இரவில் விருந்து: அமெரிக்க தளபதியின் இரட்டை வேடம். Empty Re: தலிபான்களுடன் பகலில் சண்டை, இரவில் விருந்து: அமெரிக்க தளபதியின் இரட்டை வேடம்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Jul 2011 - 14:48

:!.: :#.: :#.:


தலிபான்களுடன் பகலில் சண்டை, இரவில் விருந்து: அமெரிக்க தளபதியின் இரட்டை வேடம். Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தலிபான்களுடன் பகலில் சண்டை, இரவில் விருந்து: அமெரிக்க தளபதியின் இரட்டை வேடம். Empty Re: தலிபான்களுடன் பகலில் சண்டை, இரவில் விருந்து: அமெரிக்க தளபதியின் இரட்டை வேடம்.

Post by kalainilaa Mon 25 Jul 2011 - 17:29

யாரைத்தான் நம்புவதோ ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தலிபான்களுடன் பகலில் சண்டை, இரவில் விருந்து: அமெரிக்க தளபதியின் இரட்டை வேடம். Empty Re: தலிபான்களுடன் பகலில் சண்டை, இரவில் விருந்து: அமெரிக்க தளபதியின் இரட்டை வேடம்.

Post by பாயிஸ் Mon 25 Jul 2011 - 17:51


:#.: :#.:
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

தலிபான்களுடன் பகலில் சண்டை, இரவில் விருந்து: அமெரிக்க தளபதியின் இரட்டை வேடம். Empty Re: தலிபான்களுடன் பகலில் சண்டை, இரவில் விருந்து: அமெரிக்க தளபதியின் இரட்டை வேடம்.

Post by ஹம்னா Mon 25 Jul 2011 - 18:41

:#.: :#.: :#.:


தலிபான்களுடன் பகலில் சண்டை, இரவில் விருந்து: அமெரிக்க தளபதியின் இரட்டை வேடம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தலிபான்களுடன் பகலில் சண்டை, இரவில் விருந்து: அமெரிக்க தளபதியின் இரட்டை வேடம். Empty Re: தலிபான்களுடன் பகலில் சண்டை, இரவில் விருந்து: அமெரிக்க தளபதியின் இரட்டை வேடம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum