சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல்  ஜெசீரா.. Khan11

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல் ஜெசீரா..

4 posters

Go down

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல்  ஜெசீரா.. Empty வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல் ஜெசீரா..

Post by ஜிப்ரியா Wed 27 Jul 2011 - 12:13

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல்  ஜெசீரா.. Welicadaa

பெண் சிறைக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலை ஒரு நரகம் என்று சிறைக்கைதிகளால் வர்ணிக்கப்படுவதாக அல் ஜெசீரா சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தெற்காசிய வலய நாடுகளில் அதிக சன நெரிசலை உடைய சிறைச்சாலைகளைக் கொண்ட நாடுகளில் இரண்டாவதாக இலங்கை திகழ்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிராந்திய நாடுகளுக்குள் பங்களாதேஷிற்கு அடுத்தபடியாக அதிக சன நெரிசலை உடைய சிறைச்சாலைகள் இலங்கையில் காணப்படுகின்றது என்று ஐக்கிய நாடுகளின் போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல் தொடர்பான தெற்காசிய பிரதிநிதி கிறிஸ்டினா அல்பெர்டின் தெரிவித்துள்ளார். வழமையாக கைதிகளை தடுத்து வைக்கப்படும் அளவை விடவும் இலங்கையில் 302.4 வீதம் அதிகளவில் கைதிகள் தடுத்து வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள அதிகளவான சிறைச்சாலைகள் பிரித்தானியரால் 100 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டவையாகும். அப்போது இலங்கையின் சனத்தொகை 3 மில்லியனாக இருந்த போது இவை கட்டப்பட்டது என்று கிறிஸ்டினா தெரிவித்தார். சிறைச்சாலைகளில் 11 ஆயிரம் சிறைக்கைதிகளே தடுத்துவைக்கமுடியும் என்றபோதிலும் தற்போது சிறைகளில் 30 ஆயிரத்து 933 சிறைக்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று கிறிஸ்டினா தெரிவித்தார்.

தண்டப்பணம் செலுத்த முடியாத காரணத்தினால் 50 வீதமானவர்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். பாலியல் தொழிலாளிகள், பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் சாதாரண குற்றச்செயல்களில் ஈடுபட்டோர் என சகல தரப்பினரும் ஒரே சிறைச்சாலை கூடங்களில் தடுத்து வைக்கப்படுகின்றனர் என்று பெண் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். 150 பேருக்காக நிர்மாணிக்கப்பட்ட சிறைச்சாலையில் தற்போது 650 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வழமையாக சாப்பிடுவதும், குளிப்பதும், படுப்பதுமே நடைபெறுகிறது. பெண் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கக் கூடிய எந்தவிதமான திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். 75 பெண் கைதிகளுக்கும் இரு மலசலகூடங்களையே உபயோகிக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என அவர் மேலும் கூறியுள்ளார்.


Last edited by ஜிப்ரியா on Wed 27 Jul 2011 - 14:14; edited 1 time in total
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல்  ஜெசீரா.. Empty Re: வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல் ஜெசீரா..

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 Jul 2011 - 12:15

இந்தநிலை மாறாது மாற்றாத வரை


வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல்  ஜெசீரா.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல்  ஜெசீரா.. Empty Re: வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல் ஜெசீரா..

Post by ஜிப்ரியா Wed 27 Jul 2011 - 12:20

சாதிக் wrote:இந்தநிலை மாறாது மாற்றாத வரை

ஆம் உண்மை தான்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல்  ஜெசீரா.. Empty Re: வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல் ஜெசீரா..

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 Jul 2011 - 12:21

ஜிப்ரியா wrote:
சாதிக் wrote:இந்தநிலை மாறாது மாற்றாத வரை

ஆம் உண்மை தான்..

எல்லாத்துக்கும் பதிலிருக்கிறது உங்களிடம் கற்றுத்தரமாட்டிங்களா
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல்  ஜெசீரா.. Empty Re: வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல் ஜெசீரா..

Post by ஜிப்ரியா Wed 27 Jul 2011 - 12:48

கற்றுக்கொடுக்க முடிந்தது கேள்வியைத் தான்..பதிலை அல்ல..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல்  ஜெசீரா.. Empty Re: வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல் ஜெசீரா..

Post by நண்பன் Wed 27 Jul 2011 - 13:31

நல்ல முன்னேற்றம் இலங்கை :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல்  ஜெசீரா.. Empty Re: வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல் ஜெசீரா..

Post by ஜிப்ரியா Wed 27 Jul 2011 - 13:32

இப்படி முட்டிகிரீங்களே வலிக்கலையா?
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல்  ஜெசீரா.. Empty Re: வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல் ஜெசீரா..

Post by Atchaya Wed 27 Jul 2011 - 13:52

{)) {))
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல்  ஜெசீரா.. Empty Re: வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல் ஜெசீரா..

Post by நண்பன் Wed 27 Jul 2011 - 14:12

ஜிப்ரியா wrote:இப்படி முட்டிகிரீங்களே வலிக்கலையா?
மனது வலிக்குது இது ஒன்றும் பெரிய வலி கிடையாது :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல்  ஜெசீரா.. Empty Re: வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம் : அல் ஜெசீரா..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum