சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

பி.சி.சி.ஐ.யின் மோசமான திட்டமிடலால் இந்தியாவுக்கு தோல்வி - அக்ரம் Khan11

பி.சி.சி.ஐ.யின் மோசமான திட்டமிடலால் இந்தியாவுக்கு தோல்வி - அக்ரம்

4 posters

Go down

பி.சி.சி.ஐ.யின் மோசமான திட்டமிடலால் இந்தியாவுக்கு தோல்வி - அக்ரம் Empty பி.சி.சி.ஐ.யின் மோசமான திட்டமிடலால் இந்தியாவுக்கு தோல்வி - அக்ரம்

Post by நண்பன் Sat 30 Jul 2011 - 11:02

பி.சி.சி.ஐ.யின் மோசமான திட்டமிடலால் இந்தியாவுக்கு தோல்வி -
அக்ரம்




இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (பிசிசிஐ) போட்டி திட்டமிடலில் இருந்த
குறைபாடு காரணமாகவே லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு தோல்வி ஏற்பட்டது
என்றார் பாகிஸ்தான் முன்னாள் தலைவர் வசிம் அக்ரம்.
பி.சி.சி.ஐ.யின் மோசமான திட்டமிடலால் இந்தியாவுக்கு தோல்வி - அக்ரம் S2இது குறித்து இ.எஸ்.பி.என். ஸ்டார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர்
கூறியிருப்பது.
பி.சி.சி.ஐ.யின் சிறப்பான செயல்பாடு காரணமாகவே இந்திய கிரிக்கெட் அணி இந்த அளவுக்கு
சிறப்பான அணியாக உருவெடுத்தது. ஆனால் இப்போது இங்கிலாந்திடம் தோற்றதற்கு இந்தியாவின்
துடுப்பாட்டம், பந்துவீச்சு, மட்டுமல்ல, அணி நிர்வாகத்தின் திட்டமிடலில் இருந்த
குறையும்தான்.

இங்கிலாந்து தொடருக்கு இந்திய அணி முழு அளவில் தயாராகவில்லை
இங்கிலாந்து தொடருக்கு முன், இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுடன் டெஸ்ட்
போட்டியில் விளையாடியது அது இங்கிலாந்து தொடருக்கான சரியான பயிற்சி அல்ல லோர்ட்ஸில்
ஏற்பட்ட தோல்வி அதை நிரூபிப்பதாக அமைந்தது என்றார்.
வரும் காலங்களில் ஐ.சி.சி.யின் போட்டி அட்டவணை மற்றும் இந்திய அணி பங்கேற்கும்
போட்டிகளுக்கு பி.சி.சி.ஐ. போதிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று
வலியுறுத்திய அக்ரம், பி.சி.சி.ஐ. தனது செல்வாக்கால் வீரர்களையும், அவர்களுடைய
திறமையையும் அழிக்கிறது. இது பொன் முட்டைக்காக வாத்தையே கொல்வது போன்ற
முட்டாள்தனமான செயல்.
எனவே முன்னணி வீரர்களால் எவ்வளவு போட்டிகளில் விளையாட முடியும் என்பதை
தெரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் போட்டி அட்டவணையை முடிவு செய்ய வேண்டும்
இங்கிலாந்து அணி சரியாக போட்டி அட்டவணையை திட்டமிடுகிறது. அதனாலேயே அந்த அணி இப்போது
சிறப்பாக விளையாடி வருகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பி.சி.சி.ஐ.யின் மோசமான திட்டமிடலால் இந்தியாவுக்கு தோல்வி - அக்ரம் Empty Re: பி.சி.சி.ஐ.யின் மோசமான திட்டமிடலால் இந்தியாவுக்கு தோல்வி - அக்ரம்

Post by ஹனி Sat 30 Jul 2011 - 13:57

:”@:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

பி.சி.சி.ஐ.யின் மோசமான திட்டமிடலால் இந்தியாவுக்கு தோல்வி - அக்ரம் Empty Re: பி.சி.சி.ஐ.யின் மோசமான திட்டமிடலால் இந்தியாவுக்கு தோல்வி - அக்ரம்

Post by ஹம்னா Sat 30 Jul 2011 - 16:47

:”@: :”@:


பி.சி.சி.ஐ.யின் மோசமான திட்டமிடலால் இந்தியாவுக்கு தோல்வி - அக்ரம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பி.சி.சி.ஐ.யின் மோசமான திட்டமிடலால் இந்தியாவுக்கு தோல்வி - அக்ரம் Empty Re: பி.சி.சி.ஐ.யின் மோசமான திட்டமிடலால் இந்தியாவுக்கு தோல்வி - அக்ரம்

Post by இன்பத் அஹ்மத் Sat 30 Jul 2011 - 18:38

தகவலுக்கு நன்றி.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

பி.சி.சி.ஐ.யின் மோசமான திட்டமிடலால் இந்தியாவுக்கு தோல்வி - அக்ரம் Empty Re: பி.சி.சி.ஐ.யின் மோசமான திட்டமிடலால் இந்தியாவுக்கு தோல்வி - அக்ரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "மோசமான துடுப்பாட்டத்தால் தோல்வி : டோனி கவலை
» மோசமான தோல்வி எதிரொலி: இளம்வீரர்களுக்கு டெஸ்டில் வாய்ப்பு கிடைக்குமா?
» இந்தியாவுக்கு எதிரான தோல்வி ஜீரணிக்க முடியாத ஒன்று: ஜெயவர்த்தனா
» புதியவனான எனது அறிமுகம் அக்ரம் முஹம்மட்
» ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை அனுமதிக்க வேண்டும்: அக்ரம் வேண்டுகோள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum