Latest topics
» பல்சுவை - by rammalar Today at 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Today at 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Today at 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Today at 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Today at 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Today at 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Today at 15:59
» இனி - துளிப்பா
by rammalar Today at 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Today at 15:56
» மகா பெரியவா.
by rammalar Today at 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Today at 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Today at 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Today at 14:03
» பல்சுவை 11
by rammalar Yesterday at 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Yesterday at 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Yesterday at 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Yesterday at 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Yesterday at 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Yesterday at 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Yesterday at 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Yesterday at 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Yesterday at 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Yesterday at 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Yesterday at 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Yesterday at 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Yesterday at 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
» பல்சுவை- 10
by rammalar Tue 11 Jun 2024 - 16:39
» வெஜ் பால் பிரியாணி
by rammalar Tue 11 Jun 2024 - 12:50
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 10:18
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by rammalar Tue 11 Jun 2024 - 10:12
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46
» வாயாடிப் பெண்ணுக்கு பொருத்தமான மாப்பிள்ளை!
by rammalar Tue 11 Jun 2024 - 6:30
உலக அதிசயங்களில் ஒன்றான சீனச்சுவர்.
5 posters
Page 1 of 1
உலக அதிசயங்களில் ஒன்றான சீனச்சுவர்.
1987ஆம் ஆண்டு உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட சீன நெடுஞ்சுவரின் பெயர் சீன மொழியில் வான்லிசங்செங் என்பதாகும். இதுவரை உலகில் கட்டப்பட்ட சுவர்களில் மிக நீளமான சுவர் இதுதான். மங்கோலியாவில் உள்ள பழங்குடியினர்கள் சீனாவிற்குள் புகுந்து விடாமல் தடுக்கவும் கொள்ளையர்கள் வராமல் தடுக்கவும் கியூன் ஷிஹுவாங்டி (கி.மு.221-210) ஆட்சிக் காலத்தில் கட்ட ஆரம்பித்த சுவர்தான் இது. சீனாவின் வடக்கு எல்லை முழுவதும்
வியாபித்து நிற்கும் இந்தச் சுவரின் முக்கியப் பகுதிகளின் நீளம் 3460 கி.மீ. ஆகும். இதன் கிளைச்சுவர்களின் நீளம் 3530 கி.மீ. ஆகும். பிரிட்டன் நாட்டின் நீளத்தைவிட முக்கியப் பகுதிகளின் சுவரின் நீளம் மூன்று மடங்கு அதிகமாகும்.
மிங் வம்ச ஆட்சிக் காலத்தில்தான் (கி.பி.1368-1644) இந்தச் சுவர் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. சுவரின் உயரம் நாலரை மீட்டர். முதல் 12 மீட்டர் வரையும், சுவரின் கனம் 9.8 மீட்டர் அளவிலும் உள்ளன. 16ஆம் நூற்றாண்டு வரை உடைந்த பகுதிகளை சரி செய்து வந்தார்கள். அதற்குப் பிறகு சீரமைப்பு தொடரவில்லை. இதனால் 1966ஆம் ஆண்டு முதல் இன்றுவரை 52 கி.மீ. நீளமுள்ள சுவர் முற்றிலும் அழிந்துபோய் விட்டது.
சுவரில் அங்கங்கே உள்ள காவல் கோபுரங்கள் 12 மீட்டர் உயரமும் ஆறு மீட்டர் அகலமும் கொண்டவை. சுவரின் கிழக்குப் பகுதி செங்கற்களால் கட்டப்பட்டவை. மற்ற பகுதிகள் கற்களாலும் மண்ணாலும் கட்டப்பட்டவையே.உலக அதிசயங்களில் ஒன்றான சீன நெடுஞ்சுவர் ஒரு பொய் சமாதி என்றால் பலருக்கு அது ஆச்சரியமாக இருக்கலாம். சுவர் கட்டப்பட்ட போது விபத்தினால் இறந்தவர்களை சுவரில் வைத்தே புதைத்துவிட்டனர்.இத்துடன் மிங் வம்ச அரசர் ஒருவர், தன் மனைவி மற்றும் தமது 13 வப்பாட்டிகளையும் கூட இந்தச் சுவற்றில் புதைத்து சமாதி கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்போது உல்லாசப் பயணிகள் பார்த்து மகிழும் சீனச்சுவர் 600 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்ட பகுதிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உலக அதிசயங்களில் ஒன்றான சீனச்சுவர்.
தகவலுக்கு நன்றி!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உலக அதிசயங்களில் ஒன்றான சீனச்சுவர்.
நன்றி நன்றி தகவலுக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உலக அதிசயங்களில் ஒன்றாகும் அமேசன் காடு!!!
» முக்கனிகளில் ஒன்றான பலா.
» சிவனும் அரியும் ஒன்றான சிவன்ராத்திரி!
» முக்கனிகளில் ஒன்றான பலா.
» சிவனும் அரியும் ஒன்றான சிவன்ராத்திரி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|