சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி.. Khan11

நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..

Go down

நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி.. Empty நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..

Post by rammalar Tue 11 Jun 2024 - 10:12

நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி.. B634d220659c8b977da066bd390ac35fdb399daf25b3506f69a4f84a4643252d

--
சென்னை: 
நடிகர் சார்லியின் மகன் திருமணத்தில் முதலமைச்சர் 
மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கும் 
நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.


அதோடு நடிகர் சார்லி மகன் திருமணத்தில் யாரெல்லாம் கலந்து 
கொண்டார்கள் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.


இன்று காலையில் இருந்தே பல பிரபலங்களின் வீட்டு திருமண 
புகைப்படங்கள் மற்றும் செய்திகள் தான் இணையத்தில் வந்து 
குவிந்த வண்ணமாக இருக்கிறது. 


ஏற்கனவே நடிகர் அர்ஜுன் மகள் திருமணம் புகைப்படங்கள் 
வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதைத் தொடர்ந்து 
இப்போது நடிகர் சார்லியின் மகன் திருமண புகைப்படங்களும் 
இணையத்தில் வெளியாகி இருக்கிறது.


ஜூன் மாதம் தொடங்கியதுதான் தொடங்கியது ஒரு பக்கம் ஸ்கூல் 
திறந்து விட்டது என்று பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விடும் 
நேரத்தில் மறுபக்கத்தில் திருமண சுபக்காரியங்கள் அடுத்தடுத்து 
வந்து கொண்டே இருக்கிறது. 


ஒரே நேரத்தில் பலர் வீட்டில் பங்க்ஷன் கொண்டாடப்படுவதால் 
மக்கள் எங்கு போவது என்று தெரியாமல் தவித்துக் 
கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் பல பிரபலங்களும் த
ங்களுடைய வீட்டில் அடுத்தடுத்து பங்ஷன்களை வைத்து 
கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் சார்லின் குடும்பமும் 
இடம் பிடித்திருக்கிறார்கள்.


தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வரும் நடிகர் சார்லி 
குணசித்திர நடிகராகவும் பிரபலம் அடைந்திருக்கிறார். இவர் 
அதிகமாக படித்திருந்தாலும் அரசு வேலையை உதறித் தள்ளிவிட்டு 
நடிகனாகத்தான் ஆகுவேன் என்று பிடிவாதமாக இருந்தார். 


1983 ஆம் ஆண்டு பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தின் மூலமாக 
சினிமாவில் அறிமுகமான சார்லி காமெடியான கேரக்டரிலும், துணை 
நடிகராகவும் கிட்டத்தட்ட 800-க்கும் மேற்பட்ட படங்களில் ந
டித்திருக்கிறார்.


அதிலும் இவர் நடித்த பிரண்ட்ஸ் திரைப்பட காமெடி அவ்வளவு 
சீக்கிரத்தில் யாராலும் மறந்து விட முடியாது. அதுபோல விஜயுடன் 
காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அஜித்துடன் அமர்க்களம் 
என்று பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.


 அதிலும் "வெற்றி கொடி கட்டு" திரைப்படத்தில் இவருடைய நடிப்பு 
இப்போதும் பலரையும் கண்கலங்க வைத்து விடும்.


இந்த நிலையில் சார்லியின் மகன் அஜய் தங்கசாமி பெர்மிசியாடெமி 
ஆகிய இருவருக்கும் நேற்றைய தினம் திருமண வரவேற்பு 
பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது. இன்று அவர்களுடைய 
திருமணம் நடைபெற்று இருக்கிறது. 


இதில் ரிசப்ஷனில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு இருக்கின்றனர். 
அவர்களோடு முதலமைச்சர் ஸ்டாலினும் கலந்து கொண்டு மணமக்களை 
வாழ்த்தி உள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் 
வைரலாகி வருகிறது.
-
வி.வசந்தி- தமிழ் ஒன் இந்தியா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» மும்பையைச் சேர்ந்த பெண் ரிவி நிருபரை திருமணம் திடீர் செய்த நடிகர் பிருதிவிராஜ்!
» மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு:
» முதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்ததாக டி.வி. நடிகர் மீது புகார்!
» இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்
» நடிகர் கார்த்தி திருமணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum