சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு தீவிரம்: சுவாசிக்க நேர்ந்தால் உடல்நிலை பாதிக்கும் அபாயம். Khan11

புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு தீவிரம்: சுவாசிக்க நேர்ந்தால் உடல்நிலை பாதிக்கும் அபாயம்.

3 posters

Go down

புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு தீவிரம்: சுவாசிக்க நேர்ந்தால் உடல்நிலை பாதிக்கும் அபாயம். Empty புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு தீவிரம்: சுவாசிக்க நேர்ந்தால் உடல்நிலை பாதிக்கும் அபாயம்.

Post by ஜிப்ரியா Wed 3 Aug 2011 - 8:05

புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு தீவிரம்: சுவாசிக்க நேர்ந்தால் உடல்நிலை பாதிக்கும் அபாயம். Japan_reactor_001

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ஜப்பான் புகுஷிமா அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு ஏற்பட்டது. அந்த கதிர்வீச்சு தற்போது டச்சி அணு உலையில் இருப்பதை ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நேற்று மதியம் 1 மற்றும் 2ம் அணு உலையில் கதிர்வீச்சு அதிக அளவில் இருப்பது தெரியவந்தது என டோக்யோ எலக்ட்ரிக் பவர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் நோகி சுனோடா தெரிவித்தார்.
கதிர்வீச்சு அதிக அளவில் இருந்ததால் அந்தப்பகுதி பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. இந்த கதிர்வீச்சு அதிக அளவில் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
இந்த கதிர்வீச்சு பரவல் காரணமாக தொழிலாளர்களின் மீட்புப் பணி பாதிக்கப்படுமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. மணிக்கு 10 ஆயிரம் மில்லிஎவர்ட்ஸ் என்ற அளவில் கதிர்வீச்சு அளவு உள்ளது.
இந்த கதிர்வீச்சு நிலையை 60 நிமிடம் மனிதர்கள் சுவாசிக்க நேர்ந்தால் சில வாரங்களில் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்படும் அபாய நிலை உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு தீவிரம்: சுவாசிக்க நேர்ந்தால் உடல்நிலை பாதிக்கும் அபாயம். Empty Re: புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு தீவிரம்: சுவாசிக்க நேர்ந்தால் உடல்நிலை பாதிக்கும் அபாயம்.

Post by jasmin Wed 3 Aug 2011 - 11:00

தினை விதைத்தவன் தினை அறுப்பான் ..வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று சும்மாவா சொன்னார்கள் .ரெம்ப ஆடுனா இதுதான் நடக்கும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு தீவிரம்: சுவாசிக்க நேர்ந்தால் உடல்நிலை பாதிக்கும் அபாயம். Empty Re: புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு தீவிரம்: சுவாசிக்க நேர்ந்தால் உடல்நிலை பாதிக்கும் அபாயம்.

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 14:09

jasmin wrote:தினை விதைத்தவன் தினை அறுப்பான் ..வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று சும்மாவா சொன்னார்கள் .ரெம்ப ஆடுனா இதுதான் நடக்கும்
@. @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு தீவிரம்: சுவாசிக்க நேர்ந்தால் உடல்நிலை பாதிக்கும் அபாயம். Empty Re: புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு தீவிரம்: சுவாசிக்க நேர்ந்தால் உடல்நிலை பாதிக்கும் அபாயம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க நிதிச் சரிவால் கனடா வங்கிகளின் வளர்ச்சி பாதிக்கும் அபாயம்.
» ஜப்பானின் புகுஷிமா அணு உலையின் கதிர்வீச்சு 10 மில்லியன் மடங்கு அதிகரிப்பு!
» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்: பணிகள் பாதிக்கும் அபாயம்
» 3-வது நாளாக நீடிப்பு: லாரி ஸ்டிரைக் தீவிரம் அடைகிறது; விலைவாசி உயரும் அபாயம்
» எச்சரிக்கை : செல்போனை இடுப்பில் அணிந்தால் எலும்புகள் பாதிக்கும் அபாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum