சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

சுதந்திர தின விழா கொண்டாட்டத்துக்கு டில்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு Khan11

சுதந்திர தின விழா கொண்டாட்டத்துக்கு டில்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு

Go down

சுதந்திர தின விழா கொண்டாட்டத்துக்கு டில்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு Empty சுதந்திர தின விழா கொண்டாட்டத்துக்கு டில்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு

Post by நண்பன் Tue 9 Aug 2011 - 4:32

சுதந்திர தின விழா கொண்டாட்டத்துக்கு டில்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு
செங்கோட்டையை சுற்றி 30 இரகசிய கேமரா, ஹெலிகொப்டர்கள் ரோந்து
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை யொட்டி டில்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் கொடியேற்றும் செங்கோட்டையை சுற்றி 30 இரகசிய கமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

ஹெலிகொப்டர்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படவும் உள்ளன. வருகிற 15ந் திகதி நாடு முழுவதும் சுதந்திரதின விழா கோலாகலமாக கொண் டாடப்பட இருக்கிறது. தலைநகர் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் தேசிய கொடி ஏற்றி வைத்து சுதந் திர தின உரை நிகழ்த்துகிறா¡ர். மாநில தலை நகரங்களில் முதலமைச்சர் தேசிய கொடி ஏற்றுகிறார்கள்.

கடந்த மாதம் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியானார்கள். இது தொடர்பாக கைதானவர்களிடம் நடத்திய தீவிர விசாரணை, உளவுத்துறையினர் அளித்த ரகசிய தகவல்கள் அடிப்படையில், சுதந்திரத்தின விழாவை சீர்குலைக்க தீவிர வாதிகள் மீண்டும் தாக்குதல்கள் நடத்தலாம் என்றும், முன் எச்சரிக்கையாக தீவிர நடவடிக்கைகள் எடுத்து, உரிய பாதுகாப்பு மேற்கொள்ளும்படியும் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து டெல்லியில் தரை முதல் வான்வெளி வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக செங்கோட்டையை சுற்றி உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளன.

டில்லி மாநகர பொலிஸாரும் துணை இராணுவப் படையினரும், முப்படையை சேர்ந்த பாதுகாப்பு படையினரும் பல்லா யிரக் கணக்கில் இதில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதேபோல் டில்லியை ஒட் டிய மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப் படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து டில்லிக்குள் நுழை யும் வாகனங்கள் டில்லி நகரின் எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு, தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படு கின்றனர்.

தீவிரவாதிகள் ஊடுருவாமல் தடுக்கும் வகையில், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், இணைய தள மையங்கள், வாடகைக்கு குடியிருப்போரின் வீடுகள், வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள், பழைய கார் மற்றும் ஸ்கூட்டர் போன்ற வாகனங்களை வாங்கி விற்போர், சைச் கிள் விற்பனை செய்வோர், ஒப்பந்த தொழிலாளர்கள், இரசாயன பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், டெலிபோன் பூத்துக்கள், வாடகை கார் நிறுத்தங்கள் போன்றவற்றில் தீவிர சோதனைகள் நடத்தி விலாசங்கள் மற்றும் ஆவணங்கள் சரியாக உள்ளனவா? என்று சரிபார்க்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

அங்கு வந்து செல்வோர் மீதோ, வாடிக் கையாளர்கள் மீதோ சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக தகவல் கொடுக்கும்படி பொலிஸார் உத்தரவிட்டு உள்ளனர்.

ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் தங்கி இருப்போர், செல்போன் சிம்கார்டுகள் வாங்க தாங்கள் தங்கி இருக்கும் இடத் தின் விலாசத்தை கொடுக்க அனுமதிக்கக் கூடாது என்றும், அப்படிப்பட்ட விலா சங்களை ஏற்கக்கூடாது என்றும் செல்போன் (தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு) பொலிஸார் உத்தரவிட்டு உள்ளனர். ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் தங்கி இருப்போர் மீது தீவிர கண்காணிப்பு இருக்கும்படியும் யார் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனே தகவல் தெரிவிக்கும் படியும் பொலிஸார் உத்தரவிட்டு உள்ளனர்.

பிரதமர் மன்மோகன் சிங் கொடியேற்றும் செங்கோட்டையை சுற்றி பாதுகாப்பு படையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். செங்கோட்டையின் மீதும், செங்கோட்டையை சுற்றியுள்ள உயரமான கட்டிடங்கள் மீதும் குறி தவறாமல் சுடும் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு செய்யப்பட உள்ளனர். செங்கோட்டையை சுற்றியுள்ள வீடுகளை பாதுகாப்பு படை யினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உள்ளனர். செங்கோட்டையை சுற்றி 30 இடங்களில் இரசிய கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

டெல்லி நகர் மீதும், செங்கோட்டை மீதும் ஹெலிகொப்டர்கள் பறந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தவிர, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால், அதை முறியடிக்கும் வகையிலும், உடனடியாக தாக்குதல் நடத் தும் வகையிலும் விமானப் படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளனர்.

தீவிரவாதிகளின் நடமாடத்தை கண் காணிக்கவும், உடனடியாக தகவல் கொடு க்கவும் செங்கோட்டையை சுற்றி உளவாளி களை பொலிஸார் நிறுத்த உள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் உடனடியாக எதிர்தாக்குதல் நடத்த வசதி யாக அதிவிரைவுப் படையினர், வஜ்ரா, ஸ்வாட் வாகனங்களும், அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வண்டிகளும் அப்பகுதியில் நிறுத்தப்பட உள்ளன. செங்கோட்டை தவிர பாராளுமன்ற வளாகம், விமான நிலையம், ரெயில் நிலையங்கள், வெளி மாநில பஸ் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையம் போன்ற இடங்களில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» டில்லியில் நடந்த சுதந்திர தின விழாவில் புதுமை: சாதாரண மக்களுக்கு முக்கியத்துவம்
» பிரதமரை கண்டித்து டில்லியில் போராட்டம்
» இம்பாலில் சுதந்திர தின விழா நடைபெறும் இடம் அருகே குண்டுவெடிப்பு
» சுதந்திர தினவிழா முன்னிட்டு விமான நிலையத்துக்கு 7அடுக்கு பாதுகாப்பு
» மாயாவதி அரசின் முடிவால் டில்லியில் அரசியல் பதற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum