சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

கருவறையில் உன்னை........... Khan11

கருவறையில் உன்னை...........

+4
*சம்ஸ்
ஹனி
மீனு
அர்சாத்
8 posters

Go down

கருவறையில் உன்னை........... Empty கருவறையில் உன்னை...........

Post by அர்சாத் Sat 1 Jan 2011 - 16:53




கருவறையில் உன்னை........... Www-lankasripoems3
உயிரில் உயிர் உருவான
நாள்முதலாய் கருவான
உயிருக்காய் தன்சருமம் பேணி
ஈரைந்து மாதமதாய்
கருவறையின் திருஉருவை
கண்ணெதிரே கொண்டுவரும் வரை
கண்டதுன்பம் கோடி
கொண்டதுயர் அனைத்தும்
கண்டநோடியில் மறந்து
கட்டி அணைத்து பிஞ்சு முகத்தில்
முத்தமிட்ட தால்
துயர்மறந்த தாய்
நாளும் பொழுதும்
உனை நினைந்து
பால் ஊட்டி சீராட்டி
உனது நிலலைக்கூட
துயர் நெருங்க விடாது
கணப்பொழுதும் உன்னை
கண்திரையில் நிறுத்தி
காவல் காத்து பள்ளிக்கும்
அனுப்பி வைத்து
பாரில் நீ உயர
தன்னுள் எழுந்த ஆசைகளை
உன்னில் ஊட்டி
செயல் வடிவம்
பெறவைத்து மகிழ்ச்சி கண்ட தாய்
எங்களின் தேவைகளை
நாம் கேட்காமலே
செய்த தாயின்
தேவைகளை
பூர்த்தி செய்யமுடியாதவர்களே
ஒருகணம் சிந்தியுங்கள்.



நன்றி
அருளீசன்.
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

கருவறையில் உன்னை........... Empty Re: கருவறையில் உன்னை...........

Post by மீனு Sat 1 Jan 2011 - 16:56

அன்னை பற்றிய அருமையான கவிதை படைத்த அன்பு அர்சாத் உங்களுக்கு ஒரு நன்றி வாழ்க தாய் குலம் !
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கருவறையில் உன்னை........... Empty Re: கருவறையில் உன்னை...........

Post by ஹனி Sat 1 Jan 2011 - 18:28

:!+: :!+: :!+:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

கருவறையில் உன்னை........... Empty Re: கருவறையில் உன்னை...........

Post by *சம்ஸ் Sat 1 Jan 2011 - 22:02

தாய்க்கு புகல் பாடிய எனதாருமை அர்சாத் உன்னை வாழ்த்த வார்தை இல்லை வாழ்க வளர்க நலம் பெற வாழ்த்திடுவேன். .உன்னை :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கருவறையில் உன்னை........... Empty Re: கருவறையில் உன்னை...........

Post by ஹம்னா Thu 27 Jan 2011 - 20:00

:!+: :!+: :!+:


கருவறையில் உன்னை........... X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கருவறையில் உன்னை........... Empty Re: கருவறையில் உன்னை...........

Post by aruleesan Sun 26 Jun 2011 - 18:36

வணக்கம் சேனை தமிழ் உலா உங்கள் தளத்தை
பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது அருமை. கருவறையில் உன்னை என்னும் எனது
ஆக்கம் உங்களால் பிரசுரிக்கபட்டுளது நன்றிகள் ஆனாலும் ஒரு சிறிய வருத்தம்
ஆக்கியவர் யார் என்பதை குறிப்பிட தவறிவிட்டீர்கள் தயவு செய்து ஆவனை
செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி
அருளீசன்.

aruleesan
புதுமுகம்

பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

கருவறையில் உன்னை........... Empty Re: கருவறையில் உன்னை...........

Post by நேசமுடன் ஹாசிம் Sun 26 Jun 2011 - 19:14

aruleesan wrote:வணக்கம் சேனை தமிழ் உலா உங்கள் தளத்தை
பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது அருமை. கருவறையில் உன்னை என்னும் எனது
ஆக்கம் உங்களால் பிரசுரிக்கபட்டுளது நன்றிகள் ஆனாலும் ஒரு சிறிய வருத்தம்
ஆக்கியவர் யார் என்பதை குறிப்பிட தவறிவிட்டீர்கள் தயவு செய்து ஆவனை
செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி
அருளீசன்.

அபாரமான உங்கள் கவிதை இங்கு ஒரு உறுப்பினரால் சொந்தக்கவிதையில் பதியப்பட்டதில்தான் எங்களால் அதனை இனங்காண முடியாமல் போய்விட்டது அவர் மூலமாக உங்கள் வரிகள் உங்களுக்கு முன்னராகவே எங்களிடம் அறிமுகமாகி நாங்கள் அதனை ரசித்திருக்கிறோம் அபாரமான அந்த கவிதைவாயிலாக உங்களின் வருகை மிகவும் சந்தோசமாக இருக்கிறது தோழரே இவ்வாறான தவறுகள் இனிமேல் நடந்திடாமல் அவதானிக்க எங்களது நண்பர் கூட்டம் கவனமாக நடந்துகொள்வார்கள்

உங்கள் வரிகள் உங்களுடய சொத்து அந்த வலியை நாங்களும் உணர்ந்தவர்கள் அபாரமான இந்தக் கவிதையின் அத்தனை புகளும் உங்களுடையது

உங்களது புதிய படைப்புகளை இங்கும் பகிருங்கள் இணைந்திருங்கள் நட்புடன் எமது பயணம் வலம்வரட்டும்

உங்களை சிறு அறிமுகம் செய்யுங்கள் உங்கள் தளத்தினை அறிமுகம் செய்யுங்கள் இங்குள்ள அதனை நண்பர்களும் உங்ளோடு உறவாட காத்திருக்கிறார்கள் மிக்க நன்றி அன்பரே

அவர் சார்பாக நான் உங்களிடம் மன்னிக்க வேண்டுகிறேன் இணயமானது கடல் போன்றது யார் யார் எங்கு முத்தெடுக்கிறார்கள் சுழியோடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரிவதில்லை இதை நன்றாக உணர்ந்தவர் நீங்கள் என நம்புகிறோம்

நன்றி
நட்புடன் சாதிக்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கருவறையில் உன்னை........... Empty Re: கருவறையில் உன்னை...........

Post by *சம்ஸ் Sun 26 Jun 2011 - 22:38

aruleesan wrote:வணக்கம் சேனை தமிழ் உலா உங்கள் தளத்தை
பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது அருமை. கருவறையில் உன்னை என்னும் எனது
ஆக்கம் உங்களால் பிரசுரிக்கபட்டுளது நன்றிகள் ஆனாலும் ஒரு சிறிய வருத்தம்
ஆக்கியவர் யார் என்பதை குறிப்பிட தவறிவிட்டீர்கள் தயவு செய்து ஆவனை
செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி
அருளீசன்.

உங்கள் தாள்மையான கருத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் உறவே
உங்கள் நல்ல மனதை உங்கள் வரிகள் எடுத்துக்காட்டுகிறது
மிகவும் வருத்தப்படுகிறேன் நண்பர் செய்த தவறுக்கு வருந்துகிறேன்
உங்கள் வரவிலும் சுட்டிக்காட்டலிலும் நன்மையடைகிறோம்
என்றும் எங்களுடன் இணைந்திருந்து உங்கள் பொன்னான கருத்துக்களை
எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
என்றும் நன்றியுடன்
சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கருவறையில் உன்னை........... Empty Re: கருவறையில் உன்னை...........

Post by aruleesan Mon 27 Jun 2011 - 19:51

வணக்கம் சேனை தமிழ் உலா நண்பர்கள் சம்ஸ் ,சாதிக் இருவருக்கும் நன்றிகள் எனது வேண்டு கோளை செவிமடுததற்கு மீண்டும் நன்றிகள் .
நான் இலங்கைத்தமிழன் பிரான்ஸில் வசிக்கின்றேன் எனது தள முகவரி:http://aruleesan.wordpress.com/தொடர்ந்தும் உங்களுடன் இணைத்து இருப்பேன் .



நன்றி கருவறையில் உன்னை........... 517195
அருளீசன்

aruleesan
புதுமுகம்

பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

கருவறையில் உன்னை........... Empty Re: கருவறையில் உன்னை...........

Post by *சம்ஸ் Mon 27 Jun 2011 - 19:58

aruleesan wrote:வணக்கம் சேனை தமிழ் உலா நண்பர்கள் சம்ஸ் ,சாதிக் இருவருக்கும் நன்றிகள் எனது வேண்டு கோளை செவிமடுததற்கு மீண்டும் நன்றிகள் .
நான் இலங்கைத்தமிழன் பிரான்ஸில் வசிக்கின்றேன் எனது தள முகவரி:http://aruleesan.wordpress.com/தொடர்ந்தும் உங்களுடன் இணைத்து இருப்பேன் .



நன்றி கருவறையில் உன்னை........... 517195
அருளீசன்

நன்றி நண்பரே தொடர்ந்து இணைந்திருங்கள் உங்களின் தளத்தை பார்த்தேன் அருமையாக உள்ளது உங்களின் தளத்தை நமது சேனை தமிழ் உலாவில் இணைக்கிறோம் அதற்க்கான திரியும் உள்ளது பாருங்கள் உறவே.

நன்றி நன்றி இணைந்திருங்கள் ஈழத்தில் தாங்கள் எங்கே நமது தளத்தில் உள்ள உறவுகள்ளிடம் நட்பை பரிமாறிக் கொள்ளுங்கள் .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கருவறையில் உன்னை........... Empty Re: கருவறையில் உன்னை...........

Post by நேசமுடன் ஹாசிம் Mon 27 Jun 2011 - 20:05

aruleesan wrote:வணக்கம் சேனை தமிழ் உலா நண்பர்கள் சம்ஸ் ,சாதிக் இருவருக்கும் நன்றிகள் எனது வேண்டு கோளை செவிமடுததற்கு மீண்டும் நன்றிகள் .
நான் இலங்கைத்தமிழன் பிரான்ஸில் வசிக்கின்றேன் எனது தள முகவரி:http://aruleesan.wordpress.com/தொடர்ந்தும் உங்களுடன் இணைத்து இருப்பேன் .



நன்றி கருவறையில் உன்னை........... 517195
அருளீசன்


உங்கள் தளம் பார்த்தேன் தோழரே உருக்கமான உங்கள் வரிகளங்கு மின்னுகிறது
நானும் இணைந்து கொள்ள Follow பகுதியை தேடினேன் கிடைக்கவில்லை
மற்றும் சிறு மாற்றங்களுடன் இன்னும் அழகுபடுத்துங்கள் எழுத்துக்களின் பருமனையும் சற்று பெரிதாக மாற்றுங்கள் புதிய டெம்லட் ஒன்றை பொருத்துங்கள் தலைப்பு பொருத்தமாக இருக்கிறது வாழ்த்துகள்
எமது எழுத்துக்கள் உலகின் எல்லா மூலையிலுள்ள எமது உறவுகளையும் சென்றடய இதுவே வழியாக அமைகிறது

உங்களுக்கு சேனையும் ஒரு சந்தர்ப்பம் அதை பயன்படுத்துங்கள் உங்கள் கருத்துக்களை தாராளமாக பகிருங்கள் உங்களின் நட்போடு நாங்களும் பயணிக்க மகிழ்வோடு காத்திருக்கிறோம் நன்றி நன்றி
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கருவறையில் உன்னை........... Empty Re: கருவறையில் உன்னை...........

Post by நண்பன் Mon 27 Jun 2011 - 22:36

இரண்டு தலயும் தங்கள் கருத்தை சொல்லி விட்டார் நான் அப்படியே வழிமொழிகிறேன் தொடர்ந்து இணைந்திருங்கள் அன்பு உறவே என்றும் நன்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கருவறையில் உன்னை........... Empty Re: கருவறையில் உன்னை...........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum