Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
இலங்கையில் வருடாந்தம் இரண்டாயிரம் குழந்தைகள் இருதய நோய்களுடன் பிறப்பு
2 posters
Page 1 of 1
இலங்கையில் வருடாந்தம் இரண்டாயிரம் குழந்தைகள் இருதய நோய்களுடன் பிறப்பு
இலங்கையில் வருடாந்தம்
இரண்டாயிரம் குழந்தைகள் இருதய நோய்களுடன் பிறப்பு
மர்லின் மரிக்கார்
இலங்கையில் வருடாந்தம் சுமார் இரண்டாயிரம் (2000) குழந்தைகள் இருதய நோய்களுடன் பிறப்பதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இக்குழந்தைகளில் சுமார் ஆயிரம் (1000) குழந்தைகள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் தேசிய ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வருவதாகவும் இவ்வாஸ்பத்திரியில் இருதய சிகிச்சையை எதிர்பார்த்து சுமார் ஆயிரம் குழந்தைகள் காத்திருப்பதாகவும் அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.
இதன் காரணத்தினால் இருநூறு (200) மில்லியன் ரூபா செலவில் குழந்தைகளுக்கு இருதய சிகிச்சை அளிக்கவென விசேட பிரிவொன்று அவ்வாஸ்பத்திரி வளாகத்தில் அமைக்கப்படவிருக்கின்றது.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் அடிப்படையில் இப்பிரிவை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார். இப்பிரிவின் ஆரம்ப கட்ட நிர்மாண வேலைகளுக்கென 2012 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் நூறு மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கையில் வருடாந்தம் இரண்டாயிரம் குழந்தைகள் இருதய நோய்களுடன் பிறப்பு
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லுவார்கள் ஆனால் நோயுடனே பிறக்கும் குழந்தை என்ன கொடுமை இது
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» இலங்கையில் வருடாந்தம் 15,000 புதிய புற்றுநோயாளிகள்
» இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட 20% குழந்தைகள் குறை நிறை நிலையில்…!
» இன்னும் 15 ஆண்டில் 50 கோடி குழந்தைகள் பட்டினி கிடப்பார்கள்: சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ..
» வடபகுதி மீனவர்களுக்கு வருடாந்தம் ரூ. 97,500 மில். நஷ்டம்
» நட்புக்கு இலக்கணமாம் சுறாவின் இரண்டாயிரம் பதிவுகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|