சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! Khan11

தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!

+5
நண்பன்
ஹம்னா
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
abuwasmee
9 posters

Go down

தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! Empty தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!

Post by abuwasmee Thu 11 Aug 2011 - 19:45

தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! Top+ten+Foods

உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.


வெள்ளைப் பூண்டு:
தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! %25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581


பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள்.


இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.


வெங்காயம்:

தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! %25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D

வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.


காரட்:
தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! %25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%259F%25E0%25AF%258D


நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.


ஆரஞ்சு :
தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! %25E0%25AE%2586%25E0%25AE%25B0%25E0%25AE%259E%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%2581


வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.


பருப்பு வகைகள் :
தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! %25E0%25AE%25AA%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581+%25E0%25AE%25B5%25E0%25AE%2595%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D


பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் , வெள்ளை இரத்தஅணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.


கோதுமை ரொட்டி :
தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! %25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%2588+%25E0%25AE%25B0%25E0%25AF%258A%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF


நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இறால், மீன் மற்றும் நண்டு :
தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! %25E0%25AE%2587%25E0%25AE%25B1%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%258D1
தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! Fish+-+004

தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! %25E0%25AE%25A8%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581

அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

தேநீர் :
தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! %25E0%25AE%25A4%25E0%25AF%2587%25E0%25AE%25A8%25E0%25AF%2580%25E0%25AE%25B0%25E0%25AF%258D

தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.


பாலாடைக்கட்டி :
தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! %25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF



சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.


முட்டைக்கோஸ் :
தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! %25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%25B8%25E0%25AF%258D


குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.

மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.
http://abuwasmeeonline.blogspot.com
abuwasmee
abuwasmee
புதுமுகம்

பதிவுகள்:- : 155
மதிப்பீடுகள் : 3

http://www.abuwasmeeonline.blogspot.com

Back to top Go down

தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! Empty Re: தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 11 Aug 2011 - 19:54

அருமையான பகிர்வு நன்றி


தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! Empty Re: தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!

Post by kalainilaa Fri 12 Aug 2011 - 0:44

:”@: ##* க்கு !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! Empty Re: தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!

Post by ஹம்னா Fri 12 Aug 2011 - 3:28

இதில் உள்ள எல்லா உணவுகளையும் நான் சாப்பிடுகிறேன்.
நண்டை தவிர. ##* ##*


தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! Empty Re: தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!

Post by நண்பன் Fri 12 Aug 2011 - 11:29

ஹம்னா wrote:இதில் உள்ள எல்லா உணவுகளையும் நான் சாப்பிடுகிறேன்.
நண்டை தவிர. ##* ##*
நானும் அப்படித்தான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! Empty Re: தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!

Post by யாதுமானவள் Fri 12 Aug 2011 - 12:16

மிக மிக அருமையான பகிர்வு . நண்டு எனக்கு மிகமிகப் பிடித்த உணவு . பகிர்வுக்கு நன்றி!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! Empty Re: தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!

Post by பர்வின் Fri 12 Aug 2011 - 12:23

யாதுமானவள் wrote:மிக மிக அருமையான பகிர்வு . நண்டு எனக்கு மிகமிகப் பிடித்த உணவு . பகிர்வுக்கு நன்றி!

நான் இதுவரை சாப்பிடாத உணவு நண்டு அக்கா :,;:
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! Empty Re: தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!

Post by Atchaya Fri 12 Aug 2011 - 14:07

உண்டு மகிழ, ஆரோக்யத்திற்கென ருசியான பதிவு தந்த அன்பு உறவு அபுஸ்வமீ க்கு ஜே ஜே ..... :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! Empty Re: தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!

Post by abuwasmee Fri 12 Aug 2011 - 16:50

இன்ஷா அல்லாஹ்! காத்திருங்கள்! விரைவில் வருகிறது இன்னும் பல சிறந்த பயனுள்ள பதிவுகள்!!!



உங்களுக்காக!தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! 741156
abuwasmee
abuwasmee
புதுமுகம்

பதிவுகள்:- : 155
மதிப்பீடுகள் : 3

http://www.abuwasmeeonline.blogspot.com

Back to top Go down

தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! Empty Re: தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!

Post by நண்பன் Fri 12 Aug 2011 - 16:58

யாதுமானவள் wrote:மிக மிக அருமையான பகிர்வு . நண்டு எனக்கு மிகமிகப் பிடித்த உணவு . பகிர்வுக்கு நன்றி!
நீங்களுமா அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! Empty Re: தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!

Post by நண்பன் Fri 12 Aug 2011 - 17:16

abuwasmee wrote:இன்ஷா அல்லாஹ்! காத்திருங்கள்! விரைவில் வருகிறது இன்னும் பல சிறந்த பயனுள்ள பதிவுகள்!!!



உங்களுக்காக!தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! 741156
தொடருங்கள் உறவே :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! Empty Re: தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!

Post by இன்பத் அஹ்மத் Fri 12 Aug 2011 - 17:41

எனக்கும் நண்டு பிடிக்காது
சிறந்த பகி்ர்வு நன்றி
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! Empty Re: தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum