சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

ஸ்கேன் கதிர்வீச்சு குறித்து நோயாளிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டும்  Khan11

ஸ்கேன் கதிர்வீச்சு குறித்து நோயாளிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டும்

3 posters

Go down

ஸ்கேன் கதிர்வீச்சு குறித்து நோயாளிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டும்  Empty ஸ்கேன் கதிர்வீச்சு குறித்து நோயாளிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டும்

Post by *சம்ஸ் Fri 12 Aug 2011 - 21:39

சி.டி. ஸ்கேன் போன்ற மருத்துவப் பரிசோதனைகளின் போது ஏற்படும் கதிர்வீச்சுத் தாக்கம் குறித்து நோயாளிகளுக்கு முன்னமேயே அறிவுறுத்துவதுதான் முறை என்று மருத்துவத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட அது போன்ற பிற பரிசோதனைகளின் போது இயந்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுத் தாக்கம் புற்று நோய் உள்ளிட்ட பிற நோய்களுக்குக் காரணமாகும் அபாயம் உள்ளது. மேலும் செல்லின் மரபுப் பூர்வாங்கப் படிவத்தில் (gene blue-print) சேதம் ஏற்படுத்துகிறது இதனால் பல ஆரோக்கியக் கேடுகள் ஏற்படுகிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

"சில வேளைகளில் செல்கள் செயல்படாமல் போகும், அல்லது தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் அல்லது இறந்து விடும். ஆனால் மேலும் சில வேளைகளில் செல் பல்கிப் பெருகும் அதாவது கட்டுப்படுத்த முடியாத வகையில் பல்கிப்பெருகும், அப்போது புற்றுநோய் ஏற்படும் என்று கங்காராம் மருத்துவமனையின் சி.டி. மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் நிபுணர் டி.பி.எஸ். புக்சி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மருத்துவமனையிலும், பரிசோதனை மையங்களிலும் சி.டி. மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன்களால் உடலில் உள்வாங்கப்படும் கதிர்வீச்சு அளவு குறித்த விவரம் உள்ளது.

இதனால் ஒரு நோயாளியை ஸ்கேன் செய்யும் முன் அவரிடம் கதிர்வீச்சு அளவு குறித்து கூறப்படவேண்டும் என்பதை ஒரு கொள்கையாக அரசு வடிவமைக்கவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

டெல்லிய்ல் உள்ள சப்தர்ஜங் அரசு மருத்துவனமையின் மருத்துவர் ஒருவரும் இந்தக் கதிர்வீச்சு அபாயத்தை உறுதி செய்துள்ளார், அதாவது சி.டி. ஸ்கேன்கள் கதிர்வீச்சுத் தாக்கத்தின் மிகப்பெரிய ஆதாரமாகும். திடீர் கதிர்வீச்சு அல்லது நீண்ட நாளைய கதிர்வீச்சுத் தாக்கம் எலும்பு செல்களை செயலிழக்கச் செய்வதோடு, சிலருக்கு விதையிழப்பும் ஏற்படுகிறது என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஸ்கேன் கதிர்வீச்சு குறித்து நோயாளிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டும்  Empty Re: ஸ்கேன் கதிர்வீச்சு குறித்து நோயாளிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டும்

Post by ஹம்னா Sat 27 Aug 2011 - 3:38

நல்ல தகவல்.


ஸ்கேன் கதிர்வீச்சு குறித்து நோயாளிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டும்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஸ்கேன் கதிர்வீச்சு குறித்து நோயாளிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டும்  Empty Re: ஸ்கேன் கதிர்வீச்சு குறித்து நோயாளிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டும்

Post by kalainilaa Sat 27 Aug 2011 - 4:41

:,”,: :];:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஸ்கேன் கதிர்வீச்சு குறித்து நோயாளிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டும்  Empty Re: ஸ்கேன் கதிர்வீச்சு குறித்து நோயாளிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum