Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா?
5 posters
Page 1 of 1
கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா?
ஆயிரம்
காலத்துப் பயிர் திருமணம் என்பார்கள். ஆனால், மாறி வரும் காலச்
சூழ்நிலைக்கேற்ப தற்போது, திருமணம் என்பது ஆண்களைப் பொருத்தவரை 30
வயதுக்குப் பிறகும், பெண்கள் என்றால் 25 வயதுக்குப் பிறகுமே நடைபெறுகிறது.
பள்ளிப்பருவம் முடிந்து, மேல்நிலைக்கல்வி, பட்டப்படிப்பு அல்லது
பொறியியல் – மருத்துவம், முதுநிலைப் படிப்பு என வாழ்க்கையில் செட்டில்
ஆவதற்கு குறைந்தது 25 வயது ஆகி விடுகிறது எனலாம். அதுபோன்ற நிலையில்,
காலத்தே பயிர் செய் என்ற பழமொழி பலருக்கு இயலாமல் போய் விடுகிறது.
அதனால், கணவன் – மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் என்பதும், 4 அல்லது 5
ஆண்டுகள் என்ற நிலை மாறி சில தம்பதிகளுக்கு 10 அல்லது 11 வயது வித்தியாசம்
கூட ஏற்பட்டு விடுகிறது. சொந்தங்களில் திருமணம் முடிப்பவர்கள்,
சகோதரியின் மகள் அல்லது அத்தை, மாமன் மகளை திருமணம் முடிப்பது என்பது,
சொந்த-பந்தமும், அவர்களின் சொத்துக்களும் வேறு வாரிசுகளுக்கு சென்று
விடக்கூடாது என்ற (நல்ல) எண்ணத்தினால்தான்.
அதன் காரணமாகவே பல குடும்பங்களில் கணவன் – மனைவிக்கு இடையே வயது
வித்தியாசம் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடும். சரி, வயது
வித்தியாசத்தால், பாலுறவுப் புணர்ச்சியில் ஏதும் பாதிப்புகள் ஏற்படுமா?
என்றால், 90 விழுக்காடு இல்லை எனலாம்.
பொதுவாக கணவனைக் காட்டிலும், மனைவிக்கு 5 வயது குறைவாக இருந்தால்,
முதுமைக் காலத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க ஏதுவாகும் என்பதாலேயே
நம் முன்னோர் இந்த வேறுபாட்டை கடைபிடித்து வந்துள்ளனர்.
பெண்களைப் பொருத்தவரை குழந்தைப் பேறு, மாதவிடாய் போன்ற இயற்கையான
நிகழ்வுகளால், பொதுவாகவே அவர்கள் 45 வயதைத் தாண்டிய நிலையிலேயே பலவீனம்
அடைந்தவர்களாகிறார்கள்.
ஆனால் ஆண்கள் 50 வயதானாலும் கூட பெரிய அளவில் உடல் பாதிப்புகள் ஏதுமின்றி இயற்கையான முதுமைக் காலத்திலேயே பலவீனத்தை உணர்வார்கள்.
அதன் காரணமாகவே இந்த வயது வித்தியாசம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இன்றைய சூழ்நிலையில், 10 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து
கொள்தல் என்பது வெகுசாதாரணம் எனலாம்.
26 அல்லது 27 வயதான பெண், 34 அல்லது 35 வயதான ஆண்களை திருமணம் செய்து
கொள்வது அதிகரித்து வருகிறது. இதற்கான காரணங்கள் எதுவாக் இருந்தாலும், 10
வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்து கொள்ள இயலாது என்று சொல்லி விட
முடியாது.
அதில் உள்ள சாதக – பாதகங்களைப் பார்த்தல் அவசியமாகிறது. பாலுறவுக்கும்,
வயதுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை முதலில் உணர்ந்து கொள்ள
வேண்டும். பாலுறவு என்பது மனதுடன் சம்பந்தப்பட்டது என்பதை நாம் ஏற்கனவே
குறிப்பிட்டுள்ளோம்.
எந்த சூழ்நிலையில், பாலுறவுப் புணர்ச்சியை வைத்துக் கொள்கிறோம்
என்பதுதான் முக்கியமே தவிர, 35 வயதானவர்களால 26 வயதுடையை மனைவியுடன்
பாலுறவு வைத்துக் கொள்ள இயலாது என்று சொல்லி விட முடியாது.
எல்லாவற்றுக்கும் மேலாக, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கைத் துணை அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம் என்பதை அறிந்து, செயல்படுவதல் சிறப்பு.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா?
வயது வித்தியாஷம் என்பது ஒரு பொருட்டே அல்ல நண்பரே ரசூல் [சல்] ஆயிஷா ரலியை 40 வய்து வித்தியாசத்தில் மணமுடித்து சந்தோஷமாக வாழவில்லையா ? இன்றைய அரபு ஷேக்கள் 50 வயதுக்கு மேல் 20 வயது பெண்களை மணந்து பிள்ளைகள் பெற்று வாழ வில்லையா ....இது எல்லாம் மனதைப் பொறுத்த விஷயம் உடலையும் வயதையும் பொறுத்த விஷயம் அல்ல ..இன்றைய விவாகரத்து வழக்குகளில் முக்கால் வாசிக்கு மேல் 5 வயது வித்தியாஷத்திற்கும் கீழ் மணமுடித்தவர்கள்தான் .
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா?
:”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா?
நன்றி நல்ல பதிவு
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா?
மனமே மார்க்கம் .எல்லாம் நமக்குள் இருக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா?
jasmin wrote:வயது வித்தியாஷம் என்பது ஒரு பொருட்டே அல்ல நண்பரே ரசூல் [சல்] ஆயிஷா ரலியை 40 வய்து வித்தியாசத்தில் மணமுடித்து சந்தோஷமாக வாழவில்லையா ? இன்றைய அரபு ஷேக்கள் 50 வயதுக்கு மேல் 20 வயது பெண்களை மணந்து பிள்ளைகள் பெற்று வாழ வில்லையா ....இது எல்லாம் மனதைப் பொறுத்த விஷயம் உடலையும் வயதையும் பொறுத்த விஷயம் அல்ல ..இன்றைய விவாகரத்து வழக்குகளில் முக்கால் வாசிக்கு மேல் 5 வயது வித்தியாஷத்திற்கும் கீழ் மணமுடித்தவர்கள்தான் .
நல்ல உதாரணம் சகோதரி....அருமை
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|