சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

தலைச்சுமை  இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. ) Khan11

தலைச்சுமை இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )

+5
jasmin
*சம்ஸ்
ஹம்னா
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
9 posters

Go down

தலைச்சுமை  இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. ) Empty தலைச்சுமை இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )

Post by யாதுமானவள் Tue 16 Aug 2011 - 5:26

அதிகம் படித்தவர். எல்லா நூல் நிலையங்களிலும் ஏறி இறங்கியவர். இன்றும் அப்படித்தான். ஒரு நூல்நிலையம் சென்று இறங்குகிறார். அவர் செருப்பு அறுந்துவிடுகிறது. நூல்நிலைய வாசலிலிருந்த தொழிலாளியிடம் தருகிறார். தைக்க வேண்டும்.

தைக்க முடியும் . ஆனால் இன்று முடியாது ஏற்கனவே நிறைய உள்ளது என்கிறான். துரிதப் படுத்துகிறார். தொழிலாளி வேறு சதை எடுத்துக் கொடுத்து "போட்டுச் செல்லுங்கள் - நாளை வரும்போது திருப்பிவிடலாம்" என்கிறான்.

"இல்லை- மற்றவர் செருப்பை அணியமாட்டேன் " என்கிறார்.

மற்றவர் கருத்தை உங்கள் தலையில் சுமக்கிறீர்கள். மற்றவர் செருப்பை உங்கள் காலில் சுமக்கக் கூடாதா? செருப்பு தைப்பவன் கேட்டான் .

தலைச்சுமை இறங்கியது .


Last edited by யாதுமானவள் on Tue 16 Aug 2011 - 8:29; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தலைச்சுமை  இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. ) Empty Re: தலைச்சுமை இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )

Post by நேசமுடன் ஹாசிம் Tue 16 Aug 2011 - 6:50

மற்றவர் செருப்பை உங்கள் தலையில் சுமக்கிறீர்கள்.


எதனால் அப்படிக் கேட்டார் எனக்கு புரியல அக்கா


தலைச்சுமை  இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. ) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தலைச்சுமை  இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. ) Empty Re: தலைச்சுமை இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )

Post by ஹம்னா Tue 16 Aug 2011 - 6:56

சாதிக் wrote:
மற்றவர் செருப்பை உங்கள் தலையில் சுமக்கிறீர்கள்.


எதனால் அப்படிக் கேட்டார் எனக்கு புரியல அக்கா
ஆமாம் எனக்கும் புரியவில்லை அக்கா எதற்க்காக அப்படி சொன்னார்.


தலைச்சுமை  இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. ) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தலைச்சுமை  இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. ) Empty Re: தலைச்சுமை இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )

Post by யாதுமானவள் Tue 16 Aug 2011 - 8:22

மன்னிக்கவும் தட்டச்சுப் பிழை நேர்ந்துவிட்டது...சரி செய்துவிட்டேன்.

மற்றவர் கருத்தை உங்கள் தலையில் சுமக்கிறீர்கள். மற்றவர் செருப்பை உங்கள் காலில் சுமக்கக் கூடாதா? செருப்பு தைப்பவன் கேட்டான் .

தலைச்சுமை இறங்கியது .



நன்றி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தலைச்சுமை  இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. ) Empty Re: தலைச்சுமை இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )

Post by *சம்ஸ் Tue 16 Aug 2011 - 8:42

நன்றி அக்கா பகிர்விற்க்கு நல்ல கருத்து


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தலைச்சுமை  இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. ) Empty Re: தலைச்சுமை இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )

Post by jasmin Tue 16 Aug 2011 - 9:58

ஒரு சிறிய பிழை கருத்தை எப்படி மாற்றி விடுகிறது பார்த்தீர்களா ... நல்ல பகிர்வு யாது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தலைச்சுமை  இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. ) Empty Re: தலைச்சுமை இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )

Post by யாதுமானவள் Tue 16 Aug 2011 - 13:20

jasmin wrote:ஒரு சிறிய பிழை கருத்தை எப்படி மாற்றி விடுகிறது பார்த்தீர்களா ... நல்ல பகிர்வு யாது

இச்சிறு பிழையை நான் சமாளித்திருப்பேன் நான் எழுதியதாயிருந்தால் . :.இப்படிக் கூறி..

அடுத்தவனின்(*ராமன் செருப்பை) செருப்பைத் தலையில் சுமக்கிறீர்கள். அடுத்தவன் செருப்பை காலில் சுமக்கக் கூடாதா?

மாற்றி இருக்கலாம். ஆனால்... இது அப்பா எழுதியதென்பதால் அப்படியே கொடுத்தேன்.... :)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தலைச்சுமை  இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. ) Empty Re: தலைச்சுமை இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )

Post by kalainilaa Tue 16 Aug 2011 - 13:39

யாதுமானவள் wrote:
jasmin wrote:ஒரு சிறிய பிழை கருத்தை எப்படி மாற்றி விடுகிறது பார்த்தீர்களா ... நல்ல பகிர்வு யாது

இச்சிறு பிழையை நான் சமாளித்திருப்பேன் நான் எழுதியதாயிருந்தால் . :.இப்படிக் கூறி..

அடுத்தவனின்(*ராமன் செருப்பை) செருப்பைத் தலையில் சுமக்கிறீர்கள். அடுத்தவன் செருப்பை காலில் சுமக்கக் கூடாதா?

மாற்றி இருக்கலாம். ஆனால்... இது அப்பா எழுதியதென்பதால் அப்படியே கொடுத்தேன்.... :)

கருத்து ஆழமானது .
வாழ்க்கைக்கு தேவையானது .
செருப்பும் ஆண்டது என்று சொல்வார்கள் ,
இங்கு செருப்பும் கருவானது .

மண்ணிலிருந்து எடுத்தால் தான் வைரத்துக்கு பெருமை.
உங்கள் தந்தை மறைந்த பின்தான் இந்த நாட்க்குறிப்புக்கும் பெருமை !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தலைச்சுமை  இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. ) Empty Re: தலைச்சுமை இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )

Post by யாதுமானவள் Tue 16 Aug 2011 - 14:15

kalainilaa wrote:
யாதுமானவள் wrote:
jasmin wrote:ஒரு சிறிய பிழை கருத்தை எப்படி மாற்றி விடுகிறது பார்த்தீர்களா ... நல்ல பகிர்வு யாது

இச்சிறு பிழையை நான் சமாளித்திருப்பேன் நான் எழுதியதாயிருந்தால் . :.இப்படிக் கூறி..

அடுத்தவனின்(*ராமன் செருப்பை) செருப்பைத் தலையில் சுமக்கிறீர்கள். அடுத்தவன் செருப்பை காலில் சுமக்கக் கூடாதா?

மாற்றி இருக்கலாம். ஆனால்... இது அப்பா எழுதியதென்பதால் அப்படியே கொடுத்தேன்.... :)

கருத்து ஆழமானது .
வாழ்க்கைக்கு தேவையானது .
செருப்பும் ஆண்டது என்று சொல்வார்கள் ,
இங்கு செருப்பும் கருவானது .

மண்ணிலிருந்து எடுத்தால் தான் வைரத்துக்கு பெருமை.
உங்கள் தந்தை மறைந்த பின்தான் இந்த நாட்க்குறிப்புக்கும் பெருமை !


nanri kalai nilaa
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தலைச்சுமை  இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. ) Empty Re: தலைச்சுமை இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )

Post by ஹம்னா Tue 16 Aug 2011 - 15:36

யாதுமானவள் wrote:மன்னிக்கவும் தட்டச்சுப் பிழை நேர்ந்துவிட்டது...சரி செய்துவிட்டேன்.

மற்றவர் கருத்தை உங்கள் தலையில் சுமக்கிறீர்கள். மற்றவர் செருப்பை உங்கள் காலில் சுமக்கக் கூடாதா? செருப்பு தைப்பவன் கேட்டான் .

தலைச்சுமை இறங்கியது .



நன்றி

இப்போது புரிந்தது அக்கா.


தலைச்சுமை  இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. ) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தலைச்சுமை  இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. ) Empty Re: தலைச்சுமை இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )

Post by நண்பன் Wed 17 Aug 2011 - 11:50

kalainilaa wrote:
யாதுமானவள் wrote:
jasmin wrote:ஒரு சிறிய பிழை கருத்தை எப்படி மாற்றி விடுகிறது பார்த்தீர்களா ... நல்ல பகிர்வு யாது

இச்சிறு பிழையை நான் சமாளித்திருப்பேன் நான் எழுதியதாயிருந்தால் . :.இப்படிக் கூறி..

அடுத்தவனின்(*ராமன் செருப்பை) செருப்பைத் தலையில் சுமக்கிறீர்கள். அடுத்தவன் செருப்பை காலில் சுமக்கக் கூடாதா?

மாற்றி இருக்கலாம். ஆனால்... இது அப்பா எழுதியதென்பதால் அப்படியே கொடுத்தேன்.... தலைச்சுமை  இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. ) 1251467812

கருத்து ஆழமானது .
வாழ்க்கைக்கு தேவையானது .
செருப்பும் ஆண்டது என்று சொல்வார்கள் ,
இங்கு செருப்பும் கருவானது .

மண்ணிலிருந்து எடுத்தால் தான் வைரத்துக்கு பெருமை.
உங்கள் தந்தை மறைந்த பின்தான் இந்த நாட்க்குறிப்புக்கும் பெருமை !
தலைச்சுமை  இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. ) 111433 தலைச்சுமை  இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. ) 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தலைச்சுமை  இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. ) Empty Re: தலைச்சுமை இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )

Post by மீனு Thu 25 Aug 2011 - 21:30

யாதுமானவள் wrote:அதிகம் படித்தவர். எல்லா நூல் நிலையங்களிலும் ஏறி இறங்கியவர். இன்றும் அப்படித்தான். ஒரு நூல்நிலையம் சென்று இறங்குகிறார். அவர் செருப்பு அறுந்துவிடுகிறது. நூல்நிலைய வாசலிலிருந்த தொழிலாளியிடம் தருகிறார். தைக்க வேண்டும்.

தைக்க முடியும் . ஆனால் இன்று முடியாது ஏற்கனவே நிறைய உள்ளது என்கிறான். துரிதப் படுத்துகிறார். தொழிலாளி வேறு சதை எடுத்துக் கொடுத்து "போட்டுச் செல்லுங்கள் - நாளை வரும்போது திருப்பிவிடலாம்" என்கிறான்.

"இல்லை- மற்றவர் செருப்பை அணியமாட்டேன் " என்கிறார்.

மற்றவர் கருத்தை உங்கள் தலையில் சுமக்கிறீர்கள். மற்றவர் செருப்பை உங்கள் காலில் சுமக்கக் கூடாதா? செருப்பு தைப்பவன் கேட்டான் .

தலைச்சுமை இறங்கியது .
இதிலும் அப்பாவுக்கு நல்ல படிப்பினைதான் கிடைத்தது செருப்புத்தைப்பவனும் நல்ல ஆழமான கருத்தைத்தான் முன் வைத்துள்ளார் நன்றி அக்கா இங்கு பகிர்ந்தமைக்கு
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

தலைச்சுமை  இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. ) Empty Re: தலைச்சுமை இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )

Post by முனாஸ் சுலைமான் Thu 25 Aug 2011 - 21:41

மற்றவர் கருத்தை உங்கள் தலையில் சுமக்கிறீர்கள். மற்றவர் செருப்பை உங்கள் காலில் சுமக்கக் கூடாதா? செருப்பு தைப்பவன் கேட்டான் .


இவ்விடத்தில் பல கேள்விகள் வருகிறது???????????
ஆனால் அப்பாவின் டையறியில் இருந்து பிரமாதம் அக்கா யாரூக்கு வாழ்த்துச்சொல்ல நான் நன்றியுடன் வாழ்த்துக்கள் அக்கா :flower: ://:-:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தலைச்சுமை  இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. ) Empty Re: தலைச்சுமை இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum