சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா? Khan11

அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா?

4 posters

Go down

அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா? Empty அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா?

Post by நண்பன் Wed 17 Aug 2011 - 4:13

அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா?
பொதுவாக போதைவஸ்து க்கள் நகரப்புறங்களில் தான் அதிகமாக விற்பனை செய்யப்படுவதுண்டு. ஆனால், இன்று போதைவஸ்து விற்பனையில் ஈடுபட்டு கோடிக்கணக்கான ரூபா இலாபமீட்டும் இந்த சமூக விரோதிகள் மண்வாசனையுடைய கிராமத்து மக்களுக்கும் இத்தீய பழக்கத்தை ஏற்படுத்தும் ஒரு மன்னிக்க முடியாத குற்றச் செயலை செய்து வருகிறார்கள்.

இத்தகைய ஒரு துரோகச் செயலில் ஈடுபட்ட ஒரு பாரிய போதைவஸ்து வர்த்தகர் 640 மில்லிகிராம் போதைவஸ்துடன் அம்பலாந்தோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, திடீரென்று அம்பலாந்தோட்டை நகரத்தில் சோதனையொன்றை மேற்கொண்ட போதே இந்த மனிதனின் நடமாட்டம் பற்றி பொதுமக்களிடம்பெற்ற தகவலை அடுத்து கைது செய்யப்பட்டான்.

கைது செய்யப்படும் போது இந்த சமூக விரோதி இன்னுமொரு போதைவஸ்து வர்த்தகருக்கு விற்பனை செய்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ள இந்த மனிதனுக்கு இலங்கை சட்டத்தின் படி மரண தண்டனையை வழங்குவதற்கான அதிகாரம் நீதிபதிகளிடம் இருக்கின்றது. அவனது தலைவிதியை நீதி தேவன் உரிய நேரத்தில் நிர்ணயிப்பார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா? Empty Re: அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா?

Post by kalainilaa Wed 17 Aug 2011 - 4:36

இவனுகளை :#.: (*(:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா? Empty Re: அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா?

Post by ஹம்னா Wed 17 Aug 2011 - 7:33

:#.: :#.: :#.:


அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா? Empty Re: அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா?

Post by jasmin Wed 17 Aug 2011 - 10:37

சுட்டால் செத்து விடுவான் ஆனால் சித்திரவதை செய்து கொள்ள வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா? Empty Re: அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா?

Post by நண்பன் Wed 17 Aug 2011 - 11:25

jasmin wrote:சுட்டால் செத்து விடுவான் ஆனால் சித்திரவதை செய்து கொள்ள வேண்டும்
அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா? 111433 அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா? 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா? Empty Re: அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum