சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றாத பள்ளி ஆசிரியருக்கு மெமோ Khan11

சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றாத பள்ளி ஆசிரியருக்கு மெமோ

2 posters

Go down

சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றாத பள்ளி ஆசிரியருக்கு மெமோ Empty சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றாத பள்ளி ஆசிரியருக்கு மெமோ

Post by யாதுமானவள் Wed 17 Aug 2011 - 21:08

ஏர்வாடி: ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றாத ஆசிரியருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.

ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய தொத்தமகன் வாடி கிராமத்தில் கடலாடி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 13 மாணவிகள் உள்பட 33 பேர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சாமுவேல் என்பவர் ஆசிரியராக பணியாற்றுகிறார்.

மாணவ-மாணவியர் அனைவரும் சுதந்திர தினத்தன்று கொடியேற்று விழாவில் கலந்துகொள்வதற்காக காலை 8. 30 மணி்க்கு பள்ளிக்கு வந்துவிட்டனர். ஆனால் ஆசிரியர் சாமுவேல் வராததால் அவர்கள் 10 மணி வரை பள்ளிக்கு வெளியே காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அதன் பின்பு சாவகாசமாக வந்த ஆசிரியரை கிராம இளைஞர்களும், மகளிர் சங்க பெண்களும் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பூலோக சுந்தரவிஜயன் கூறுகையில், உதவி தொடக்கக் கல்வி அலுவலரை அனுப்பி இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இதைத் தொடர்ந்து கடலாடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் துரைராஜ் அன்று மதியமே பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தி ஆசிரியர் சாமுவேலுக்கு மெமோ வழங்கினார். பள்ளிக்கு புதிய ஆசிரியர் நாளை (16-ம் தேதி) முதல் நியமிக்கப்படுவதாக பொதுமக்களுக்கு அவர் உறுதியளித்தார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றாத பள்ளி ஆசிரியருக்கு மெமோ Empty Re: சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றாத பள்ளி ஆசிரியருக்கு மெமோ

Post by kalainilaa Wed 17 Aug 2011 - 23:04

இதுபோல தொகுதிக்கு செய்யாத ,வராத ,வெற்றி வேட்பாளருக்கும் இனி எந்த தேர்தலிலும் நிற்க கூடாது என்று கொடுக்கணும் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» சுதந்திர தினத்தில் பிறந்து 100 வயதை தொட்ட ஆசிரியருக்கு பொதுமக்கள் பாராட்டு- வாழ்த்து
» சுதந்திர தினத்தன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் துணிகர கொள்ளை
» சுதந்திர தினத்தன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் துணிகர கொள்ளை
» கள்ளக் காதலனை அஸிட் வீசிக் கொன்ற பெண்ணுக்கு புனித காதலர் தினத்தன்று மரண தண்டனை!
» இந்திய தேசியக்கொடி வடிவமைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum