Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
இலங்கை அணி அபார வெற்றி
3 posters
Page 1 of 1
இலங்கை அணி அபார வெற்றி
இலங்கை அணி அபார வெற்றி
லசித் மாலிங்கவின் அபார பந்து வீச்சு மற்றும் தரங்கவின் சதம் என்பவற்றின் உதவியுடன் இலங்கை அணி 78 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணியைத் தோற்கடித்தது. இதேவேளை இப்போட்டியைக் கண்டுகளிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மாலைதீவு ஜனாதிபதி முகம்மட் நசீட் ஆகியோர் மைதானத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சதமடித்த உப்புல் தரங்க
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் 3 வது ஒரு நாள் போட்டி ஹம்பாந்தோட்டையில் நேற்று முன்தினம் நடந்தது. வாழ்வா - சாவா? நிலையுடன் முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கிய இலங்கை அணிக்கு தலைவர் டில்ஷானும், தரங்கவும் வலுவான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இந்த ஜோடியை பிரிக்க அவுஸ்திரேலிய தலைவர் மைக்கேல் கிளார்க் 7 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தினாலும், அவர்களின் முயற்சிக்கு நீண்ட நேரம் பலன் கிடைக்கவில்லை.
இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 139 ஓட்டங்கள் சேர்த்தனர். டில்ஷான் 55 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அபாரமாக ஆடிய தரங்க தனது 12 வது சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த ஆண்டில் இது அவரது 4 வது சதமாகும். இதன் மூலம் 2011 ஆம் ஆண்டில் அதிக சதம் அடித்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார். அத்துடன் ஒரு நாள் போட்டியில் 4 ஆயிரம் ஓட்டங்களை (124 ஆட்டங்கள்) வேகமாக கடந்த இலங்கை வீரர் என்ற சிறப்பும் இந்த ஆட்டத்தின்போது அவருக்கு கிடைத்தது.
அவரது சதத்தின் துணையுடன் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 286 ஓட்டங்கள் குவித்தது. தரங்க 111 ஓட்டங்களும் (139 பந்து 12 பவுண்டரி), சங்கக்கார 49 ஓட்டங்களும், மஹேல ஜெயவர்த்தன 36 ஓட்டங்களும் சேகரித்தனர். அவுஸ்திரேலிய தரப்பில் போலிஞ்சர் 4 விக்கெட்டுகளும், ஜோன்சன், வாட்சன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அடுத்து ஆடிய அவுஸ்திரேலிய அணி இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44.2 ஓவர்களில் 208 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இலங்கை அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் மைக் ஹஸ்ஸி (63), தலைவர் மைக்கேல் கிளார்க் (46), ரிக்கி பொண்டிங் (22) தவிர மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர். பந்து வீச்சில் மிரட்டிய வேகப்பந்து வீச்சாளர் மலிங்க 28 ஓட்டங்களே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இந்த வெற்றியையடுத்து இலங்கை அணி தொடரில் 1 – 2 என்ற கண்கில் பின்தங்கியுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 4 வது ஒரு நாள் போட்டி 20 ஆம் திகதி கொழும்பில் நடக்கிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை அணி அபார வெற்றி
வாழ்த்துக்கள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இலங்கை அணி அபார வெற்றி
இனித் தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்சாதிக் wrote:முதல் வெற்றி நன்றி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இலங்கை அணி அபார வெற்றி
யாதுமானவள் wrote:இனித் தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்சாதிக் wrote:முதல் வெற்றி நன்றி
@. @. வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கறார்கள்
Re: இலங்கை அணி அபார வெற்றி
யாதுமானவள் wrote:இனித் தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்சாதிக் wrote:முதல் வெற்றி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தரங்க சதம், மாலிங்க அபார பந்து வீச்சு: இலங்கை 78 ஓட்டங்களால் அபார வெற்றி
» வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி
» இலங்கை அணி அபார வெற்றி
» 17 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா அணி
» கோஹ்லி, ரைனாவின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி
» வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி
» இலங்கை அணி அபார வெற்றி
» 17 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா அணி
» கோஹ்லி, ரைனாவின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|