சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி! Khan11

இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி!

2 posters

Go down

இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி! Empty பிரமாண்டம்: கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்!

Post by mufees Sat 20 Aug 2011 - 23:34

உலகில் விசித்திரமான ஹோட்டல்கள் பல அமைக்கப்பட்டு உள்ளன.

மரங்கள், குகைகள், சிறைகள் என்று விசித்திரமான இடங்களில் எல்லாம் பல நாடுகளில் ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.

இப்போது மிகவும் புதுமையான பிரமாண்ட ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல் ஒன்று ஹட்டாரில் உருவாகிக் கொண்டு இருக்கின்றது.

இதன் பெயர் “Amphibious 1000″.

இத்தாலி நாட்டின் Giancarlo Zema Design Group நிறுவனம் இப்புதுமையான ஹோட்டலை நிர்மாணிக்கின்றது.

படகுகள், படகு வீடுகள், அரை நீர்மூழ்கி கட்டிடங்கள் என்று அசத்துகின்றனர்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி! Empty Re: இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி!

Post by mufees Sat 20 Aug 2011 - 23:35

இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி! Qatar_2
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி! Empty Re: இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி!

Post by mufees Sat 20 Aug 2011 - 23:35

இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி! Qatar_3
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி! Empty Re: இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி!

Post by mufees Sat 20 Aug 2011 - 23:35

இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி! Qatar_4
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி! Empty Re: இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி!

Post by mufees Sat 20 Aug 2011 - 23:35

இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி! Qatar_5
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி! Empty Re: இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி!

Post by mufees Sat 20 Aug 2011 - 23:36

இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி! Qatar_5
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி! Empty Re: இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி!

Post by mufees Sat 20 Aug 2011 - 23:39

இங்கிலாந்தில் வசிப்பதாக பொய் சொல்லி இலங்கையில் இருந்துகொண்டு உதவிப் பணம் பெற்ற ஒருவருக்கு 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு யோக்ஷயர், பிறட்ஃபோட்டின் உள்ள இருமாடி வீட்டில் வசித்ததாகப் பொய் சொல்லி 3 வருடங்களிற்கு நகரசபை உதவிப் பணத்தையும் அங்கவீனமுற்ற உதவித்தொகையையும் பெற்றுள்ளார்.

60 வயதான பிரையன் ரிலேக்கு 2001ஆம் ஆண்டு இவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனவே இவர் சட்டரீதியாக உதவிப்பணம் பெற்றுவந்தார். பின்னர் 2004 ஆம் ஆண்டு சுனாமியின்போது ஒரு தொண்டராக இலங்கைக்கு வந்தார்.

அதன்பின் 2007ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த பெண்ணையே திருமணம் செய்து இலங்கையிலேயே தங்கிவிட்டார்.இங்கிலாந்தில் இருந்த தனது வீட்டை விற்ற அவர் அதனை தெரியப்படுத்தாமல் இங்கிலாந்தில் இருப்பதாகக் கூறி உதவிப் பணத்தை பெற்று வந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஆடம்பர வீட்டை இவர் கொள்வனவு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவரை எட்டு மாதங்களுக்குப் பின்னர் கைது செய்தனர். அத்துடன் இவர் பெற்ற உதவித் தொகையையும் திருப்பிச் செலுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இவரை விடுவித்து இலங்கையில் உள்ள அவரது சொத்துக்களை விற்பதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி! Empty Re: இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி!

Post by mufees Sat 20 Aug 2011 - 23:40

இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி! Benifits_03
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி! Empty Re: இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி!

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 23:45

அறுவது வயது கில்லாடி....
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி! Empty Re: இலங்கையில் இருந்து கொண்டு லண்டன் உதவித்தொகை பெற்ற கில்லாடி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum