சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க... Khan11

அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க...

3 posters

Go down

அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க... Empty அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 22 Aug 2011 - 7:34

இன்று நான் பதிவிடுவது Internet download manager ஐ பற்றி ...
அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க... Internet-download-manager-5-15-6
இந்த IDM மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவுவதன் மூலம் இணையத்தில் இருந்து மிக வேகமாக எந்த கோப்புகளை தரவிறக்கி கொள்ள முடியும்.


குறிப்பாக வீடியோக்களை அந்த தளத்தில் இருந்தே இலகுவில் தரவிறக்கம்
செய்து கொள்ள முடிவது இதன் சிறப்பம்சமாகும்..



அதாவது... உதாரணமாக Youtube ல் ஒரு பாடலை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டுமாயின் Youtube ல் குறித்த பாடலை Play செய்ததும் Player ன் வலது பக்க மேல் மூலையில் download this video என்று ஒரு சுட்டி தோன்றும்
அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க... Idm_VIDDOWN


அதனை அழுத்துவதன் மூலம் அந்த தளத்தில் இருந்தே விரைவாக குறித்த வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.



சாதாரண முறையில் ஒரு கோப்பை தரவிறக்கம் செய்யும் போது ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரு துண்டாகவே தரவிறக்கம் செய்யும்.



ஆனால் IDM மூலம் அதே கோப்பை தரவிறக்கம் செய்யும் போது குறித்த கோப்பை பல துண்டங்களாக பிரித்து ஒரே நேரத்தில் தறவிறக்கம் செய்வதால் மிக விரைவாக தரவிறக்கம் செய்யும்..
அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க... Idm_spilitdown
(கோப்பை IDM மூலம் தரவிறக்கம் செய்யும் போது.)






Rapidshare, mediafire, megaupload போன்ற தளங்களில் கணக்கு வைத்துள்ளவர்களும் விரைவாக IDM மூலமாக தறவிறக்கம் செய்ய முடியம்.
அதற்கு IDM ஐ Open செய்து Downloads ---> Option ஐ கிளிக் செய்து வரும் விண்டோவில் Siteslogin என்பதை அழுத்தி அதில் உங்கள் பயனர் பெயர் கடவுச் சொல் என்பதை கொடுத்து சேவ் செய்தால் போதுமானது.



மேலும் இதன் சிறப்பம்சமாக தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் கோப்பை பிறகு தரவிறக்க செய்வதற்கு ஏற்றவகையில் Pause செய்தும் வைக்கலாம்...
மேலும் schdule ஆக தரவிறக்கம் செய்யும் படியும் செட் செய்திடலாம்.



IDM தறவிறக்கம் செய்ய அழுத்துக


http://www.internetdownloadmanager.com/idman519.exe">Try Internet Download Manager for freehttp://4.bp.blogspot.com/_TalfOAAwy5g/TIIehhUHP3I/AAAAAAAABDw/JU2SDUAWfkM/s1600/try.gif" border="0" height="32" width="269">

பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க... Empty Re: அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க...

Post by நேசமுடன் ஹாசிம் Mon 22 Aug 2011 - 8:46

மிகவும் அவசியமான அரிய தகவல் மிக்க நன்றி பர்ஹாத் உங்களின் அரிய சேவை வெகுவாக தொடரட்டும்


அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க... Empty Re: அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 22 Aug 2011 - 10:46

சாதிக் wrote:மிகவும் அவசியமான அரிய தகவல் மிக்க நன்றி பர்ஹாத் உங்களின் அரிய சேவை வெகுவாக தொடரட்டும்
அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க... 517195 அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க... 517195 அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க... 517195 அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க... 517195
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க... Empty Re: அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க...

Post by Atchaya Mon 22 Aug 2011 - 11:10

:!+: :!+: :”@: ##*
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க... Empty Re: அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum